நாட்கள், மாதங்கள், வருடங்களென கண்களைக் கட்டி உருண்டோடும்காலம்தான் எத்துணை மாயாஜாலம் காட்டுகிறது… காலதேவனே கடந்து சென்ற பாதைகள் ஈன்ற துயர்கள் யாவும்…
Latest Posts
உருளை…! ஆதிகாலகண்டுபிடிப்பு..! சுமேரியர்கண்டுபிடித்ததாகபுளுகு…! நமதுபழம்பெரும்புராணம்… ரதத்தைசக்கரத்தால்இயக்கினர். … சக்கரம்இல்லேயேல்ஒன்றுமில்லை..! முக்கியமாகபோக்குவரத்துஇருக்காது..!!! ஆர். சத்திய நாராயணன்நன்றி. வாழ்த்துக்கள். 30-12-2024🤝🤝✍🏾
சக்கரமிரண்டும் சேர்ந்தே ஓடினாலே சங்கடமின்றி வண்டியும் ஓடுமேசங்கடமும் சந்தோசமும் சேர்ந்ததே சராசரி வாழ்க்கை ஆகுமே சமன் செய்யும் சாமர்த்தியமே சரியாய் வாழ்வினை…
மண் களத்தில் சுழலும்சக்கரமே வாழ்வின் சுழற்சிஓர் இடத்தில் நிற்காமல்வாழ்வில் முந்தி உயர்ந்திடுகனவுகளை நோக்கிச் சென்றுநாளை வழிகாட்டி முன்னேறுகாலச் சுழலில் பயணம்உன்னை சிகரமாக…
சக்கரமாய் அவள் ஓடஅவனும் சக்கரமாய் ஓடுகிறான்வாழ்க்கை சக்கரம் சுழலகாலச்சக்கரம் வேகத்தை மிஞ்சஅவன் சக்கரம் தனைமறக்கஅவள் சக்கரம் ஓய்வுக்கேங்கவயதெனும் சக்கரம் சிரித்ததுபுரிகிறதா நான்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: கண்ணைக் கவரும் பந்து
by admin 2by admin 2எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் மெய் எழுத்து வார்த்தை: பந்து/ந் “மணி..” “அம்மா.. விளையாடறேன்” அவன் கையில் வண்ண பந்து. “இது ஏதுடா?”…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: கற்கால சுரங்கப்பாதைகள் (Stone-Age Tunnels)
by Admin 4by Admin 4இந்த கண்டுப்பிடிப்பு மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்ட பூமிக்கடியில் உள்ள சுரங்கமாகும், இந்த சுரங்கமானது ஸ்காட்லாந்தில் இருந்து துருக்கிவரை நீண்டுள்ளதாக கூறப்படுகிறது, இந்த…
காவலுக்கான அலமாரிக்கதவு கண்திரையாகிகண்டதை காணாது மறைத்தினும்திரைமறைவு திசை மாறும்போதெல்லாம்முந்திக்கொண்டு அகம் காட்டுகிறதுஅழுத்தி அமுக்கிவைத்த அவயங்களாவும்முகமூடிக்குள் அழுந்திக்கிடக்கும் மெய்முகமாய்! புனிதா பார்த்திபன்
தஞ்சமென வந்தமர்ந்தஎப்பொருளாயினும் ஏற்றுபத்திரமாய்ப் பாதுகாத்துஅரணாய் அமர்ந்துமதிலோரத்தில் ஓரமாய்ஒதுக்கப்பட்டாலும் ஒய்யாரமாகிபுறமுகம் காட்டாமல்ஓயாது உழைக்கும்அகத்தினுள்ளே அமைதியாய்ஆரவாரம் ஒழித்துப்பணியாற்றும் சேவைஇல்லமதற்குத் தேவை ஆதி தனபால்
அலசிப்போட்ட துணிகளினை கசங்கலின்றி மடித்தேஅட்டைப்பெட்டிக்குள் அடுக்கிய ஏழை சிறுமிபலமா(தி)ரி கனவுகள் கண்டதுண்டு கற்பனையிலேஅலமாரி ஒன்றிருந்தால் அடுக்கிடலாம் அழகழகாயென பலதுணிகள் தனக்கில்லை உடுத்திட…
ஓ…! அலமாரிஉடைகள்உள்ளபெட்டியல்ல…. அதுபணம்உள்ளதும்இல்லை…. அதுநகைப்பெட்டியும்அல்ல…. பின்என்ன…? கோயிலுக்குசமம்..! ஆம். அதன்பொக்கிஷம்புத்தகம்…! புத்தகஅலமாரிசின்னபல்கலைக்கழகம்! ஆர் சத்திய நாராயணன்
ஆடைகள், பணத்திற்குமட்டுமல்ல;ஆபரணங்கள் பாதுகாத்துவைத்திடவும்;ஆவணங்களின் ரகசியஇடமாகவும்அரிய பொருட்களின்பெட்டகமாகவும்இன்னும் நம்பிக்கையின்சின்னமாகஇரும்பு, மரத்தாலானஇதயமாகஇல்லம், அலுவலகத்தில்நின்றிருக்கும் …இணையிலா அஃறிணைஅலமாரியே… “சோழா” புகழேந்தி
அழகாக அடுக்க வைத்துவரிசையாக நிற்க கற்றுக் கொடுக்கிறாய் !கதவுகளால் மூடிக்கொண்டுபாதுகாக்க கற்றுக்கொடுக்கிறாய் !அடுக்குகளை மாற்றியமைத்துமாற்றத்தை ஏற்க கற்றுக் கொடுக்கிறாய் !பழையப் பொருட்களை…
சேமிப்பு கிடங்கா இந்த மனம்!நினைவடுக்கில் நல்லவைகளை சேமித்து வைப்போம்!குப்பைகளை கொண்டு கொட்டும் வெளியே!மழலையின் பசுமையை மனதில் பதிப்போம்!இளமை காதலை என்றும் நினைப்போம்!வெறுப்பலைகளை…
மேல்தட்டு மட்டும் தந்தையின் பங்குஅடுத்தவை அனைத்தும் அன்னையின் ஆளுகை!ஒற்றை அலமாரி சமமாய் பிரிப்பாள் துணிகள் கண்ணாடி சீப்பு புத்தகங்கள் அன்னையின் இட…
அலமாரி என்றாலே நினைவடுக்கில் முதலில் நிற்பது நேர்த்தி என்ற பதமன்றோவரிசைக் கிரமமாக அடுக்கப்பட்ட கலைப் பொக்கிஷமாம் புத்தகங்கள் தொடங்கி அடுப்பங்கரை முதல்…
