எல்லைகள் மீறிய நாகரிக போதைதனில் தள்ளாடும் நவயுகக்கலாச்சாரம் ஒருபுறம் ஆணுக்குப் பெண் சரிநிகர் சமானமெனச் சொன்ன புலவர் இன்றிருப்பின் காலம் வரைந்த…
Latest Posts
தாய்க்கு மகவாய் பிறக்கையில்குழந்தை மனதாய் பிறக்கிறாய்!பருவம் மலரும் வேளையில் காதல் கொண்டால் தவறில்லை அவளின் விருப்பம் இல்லையேல்மானம் அழிப்பது ஞாயமா??பெற்ற அன்னையின்…
குறள் : இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை தானேயும் சாலும் கரி விளக்கம் : பிச்சை ஏற்பவன் அது கிடைக்காதபோது கோபங்கொள்ளக்கூடாது;…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஆறாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஆறாவது வாரத்திற்கான (16.12.2024 – 22.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
வேறு பெயர்கள்: வஞ்சி நங்கை மங்கை
தேன் சொட்டும் எம்மொழியின்பிசகிப் பிழையான வார்த்தைமங்கையவள் மனதில் உறைந்தவொன்றைஅவளங்கங்கள் தீண்டி அழிந்ததென்பதுஅடிநாதமறியா ஆதிக்க சமூகம்அரக்கச்செயலை உயரவுரைக்கும் அவமானச்செயலன்றோஅறமெனக்காப்பதும் அசுத்தமென்றாக்குவதும் அவள்செயலாகுமேஅதையழிப்பதென்பது யாரினும்…
நீ. ரொம்ப. அழகுவாய். சொல்லில் வீரர்கண் பேசும் கவிதைகவிதை பெயர் காதல் தோள் உரசல் கற்பழிப்புஅது மட்டும் தானா?உயிர்கொண்ட உணர்வுகள். மறுக்கபடுவதும்கற்பழிப்பிற்கு…
தேகத்தின் மீதுள்ளபாசம்பசுமையாகத் தோன்றிபரவசமூட்டஅணைபோட முடியாமல் அணைத்துவிடதடுத்தாலும் தகர்த்துவிட்டுத்தவிக்கவிடதங்கங்களை எல்லாம் தங்களுடையதாகஎண்ணக்கூடிய எண்கள்ஆங்காங்குதலைதூக்கி நிற்கத்தான்செய்கின்றனஅழிக்கப்படுமா அர்த்தமற்றஇச்செயல்!! ஆதி தனபால்
ஊடகங்களின் பரபரப்பான விற்பனைக்கு …ஒழுக்கமில்லாதஇழிந்தபிறவிகளால் …காதலெனும்போர்வையில்அத்துமீறுதலில் …கட்டுப்பாட்டைமீறிடும்மாணவிகளால் …படித்திடபுதருக்குபோனதால்….பரிகசிப்பாகும்செல்லரித்தசட்டங்களால்…..தானெனும்வெறியிலலையும்காமுகர்களால் ….தண்டனையென்பதுகண்துடைப்புஆவதினால்…. “சோழா” புகழேந்தி
சைகிளில் பள்ளிக்கு சென்றவரும்நாளில்அம்மா அப்பா நான் தங்கை என குடும்பமாய் மாட்டு வண்டிபயணம் குதூகலகுஷி நிறைந்த கொண்டாட்டம்பிறந்தநாளில் அம்மா பூசிடும் திருநீறும்பெரியவர்கள்…
களங்கமது கலவியிலாகையில் கற்பழிப்பாகுமேகளமது கலவிக்கெதுவென காணாது காணுமிடமெலாம் காண்போரெலாரிலும் காமுறல்கன்னியாயினும் காளையாயினும் கற்பழிப்பேயாகிடுமேகன்னிமைத்தன்மை கன்னியர்க்கென்றே கற்பித்தவர்க்குரைக்கிறேன் கண்மூடித்தனமாய் காமுறுகையில் களங்கமடைந்ததாரோ?காமுறும் கயமைத்தனம்…
சில நிமிட சுகம்,ஜென்ம சாபத்தில் பெண்!சாதிக்க துடித்தவள் பேதை, மண்ணில் மடிந்தாள் வீணே!சமூகத்தில் தண்டனை அவளுக்கு,ஆண்மையின் செருக்கு அவனுக்குதிருந்தாத சட்ட நியதியும்,…
நொடிக்கு நூறு முறைஉடல் துளைக்கும் கண்களால் அவளின் மனம் ஆயிரம்சிதறல்களாய் உடைந்து சிதற..சத்தமில்லாது முட்டிய அழுகைகவலைகள் நிரம்பிய கண்ணீரல்ல…சாதிக்கத் துடிக்கும் சக்தியவளின்தனி…
சட்டம் என்ன செய்கிறது…..? காமூகனின்உச்சம்கற்பழிப்பு…! ஆணைகற்பழித்ததாகசரித்திரமில்லை.!காமம் அளவோடுஇருக்கட்டும்..! காமவெறிகாட்டு மிராண்டிவேலை..! ஆண்குறியில்அமிலம்ஊத்துவோம்… கற்பழிக்கபயம்வேண்டும்.. தண்டனைஅதிகம்இருக்கட்டும்…! காமகொடுரன்மனிதன்அல்ல…!!! ஆர் சத்திய நாராயணன்
அன்னைக்கு மகவின் வரவு கொண்டாட்டம்! வாரிசைக் காண தந்தையருக்கு கொண்டாட்டம்! மழலைச்சொல் கேட்க பெற்றோருக்கு கொண்டாட்டம்! கல்வியில் வெல்வது மாணாக்கரின் கொண்டாட்டம்! …
மனதால் அசைவத்தையும், வெளியில் சைவமாகவும்,உள்ளத்தில் அசுத்தத்தையும்,உடையில் வெண்மையும்,தேவையில்லை இனி!பின்பற்றுவோம், தொடர்வோம்,ஜெயினரின் போதனை,வணங்குவோம் சிவமை!!! இப்படிக்குசுஜாதா.
