புலால் மறுத்துபுனிதம் கற்பித்துமனிதம் சமைக்கும்புண்ணிய சைவம்நெற்றிக்கண் திறக்கமும்மூர்த்திகளின் முதல்வனைசுடுகாட்டில் வசிப்பவனைசுற்றுவதும் சைவம் ஹரிமாலா
Latest Posts
சைவத்தின் அதிபதிக்கேஅசைவ அன்னமிட்டுஅன்பால் ஆட்கொண்டகண்ணப்பனால்கற்பிக்கிறான் உமாபதியும் உலகிற்குபிரியமுடன் தரப்படுவதுபிடிக்காதது ஆயினும்ஏற்பதுவே உயரறமென! புனிதா பார்த்திபன்.
வெண்மைக்கெனச் சான்றாய்உருக்கொண்டாய் நீகள்ளங்கபடமில்லா உள்ளம்உவமையாகினாய் நீஅகிலத்தின் உயிர்களுக்குஆரம்ப உணவானாய்தினசரிப் பயணத்தின்உற்சாக நீர்மமாய்உலகைத் திறக்கும்திறவுகோல் நீ! ஆதி தனபால்
ஆண்பாலும் பெண்பாலும் அன்பில் கழிக்கதாய்ப்பாலும் சுரக்குதே தாய்மையைப் புனிதமாக்கிடகற்புக்கும் சான்றாய் கறந்த பாலிருக்கபசியும் போக்கும் பசுவின் பால்முப்பாலும் உரைத்த வள்ளுவன் மண்ணிது…
வள்ளலார் அருளியதுவன்முறை இல்லாததுஉடலுக்குஊட்டமளிப்பதுஉயிர்களுக்கு அரணாவதுஅன்பை போதித்தவர்கள் ….அறிவுரை செய்வதுவிவசாயம்காப்பதுவிழாக்களில்முதன்மையாவது. “சோழா “புகழேந்தி
பசுமையைத் தேடிச்சென்றுசைவத்தையே விரும்பிகாலது ஓயாமல்கழுத்தது நிமிராமல்வயிற்றை நிரப்பிவளரந்து நிற்கவெட்டுண்டு உணவாகிசைவம் அசைவமாக!! ஆதி தனபால்
சைவமா ?அசைவமா ?கண்களில் ஆயுதங்கள் ஏந்தி இதயத்தைவதம் செய்து ஆயுள் முழுதும் அன்பால் கொன்று வாழ்வை ஆளும் காதல் அதுசைவமா ?அசைவமா…
சிவனியமே சைவமாம்சிவம் அன்பன்றோ சைவமும் அன்பாகனுமேசகம் உள்ள சக மனிதனைசுகம் தனக்காகிடவேசவமென சதைத்தே….சாப்பிடத்தானோ சைவம்!? *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே…
எது நீதி..? சைவமா..? அசைவமா…?? அசைவம்சாப்பிடுவன்சைவம்சாப்பிடலாம்சைவம்சாப்பிடுபவன்அசைவம்தின்பானா…? உயிரைபறிப்பதுஎன்னவோஅசைவம்…! உயிரை மதி.!! ஆர் சத்திய நாராயணன்
உணவில் சைவம்உள்ளத்தில் அசைவம்களவில் சிந்தைஉளவியல் விந்தைஉண்பது அசைவம்உள்ளத்தில் சைவம் எதுவாயினும் அன்புஏற்றலே தெம்பு …பெரணமல்லூர் சேகரன்
அறுபத்து மூவர் புகழ் சைவம் பொக்கிஷமாய்ப் பொதித்தேகாத்திடும் சமயக் கோட்பாடுகள் மெய்ஞ்ஞான மார்க்கமென உணராஉயிர்கள் சவமேயன்றிவேறெங்ஙனம் உரைப்பேன்! நாபா.மீரா
வேறு பெயர்கள்: புயகம் விடாரம் உரங்கம்
- அறிவிப்புகள்வாரப்போட்டி வெற்றியாளர்
100 வார்த்தையில் ஒரு கதைப்போட்டியின் வெற்றியாளர் அறிவிப்பு!
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்திய வாரப்போட்டியான (04.11.2024 – 17.11.2024) 100 வார்த்தையில் ஒரு கதை என்ற வாரப்போட்டியின் வெற்றியாளர்கள் இதோ!…
உயிரை உறிந்து உடலை உரித்துமேற்றோலில் வைத்தூறு திணித்து கண்முன்னிருத்தகாளைக் கன்றீன்று காவுகொடுத்த கபிலையும்தாயன்பு தாளாது மடிக்கரை உடைக்கிறதுகுறுவாயுறியா முதற்ப்பாலும்கடைப்பாலாகி கண்ணீராயுதிர்கிறது! புனிதா…
ஆதி மனிதனின் வளர்ச்சியிலேகால்நடை வளர்ப்புக்கு முதலிடமே!இயற்கையின் அமிர்தமும் இதுவல்லவோ!பசியினைப் போக்கிடப் படைத்தானே கல்லில் வீணாய் இறைத்தாயே!! பூமலர்
ஆண்பால் பெண்பால் இருபால் நட்பால் அன்பால் பண்பால் இருந்தால் நலமே உயரன்பால் நட்பால் நிறைந்தே நிலைத்திட குறையன்பால் குணம் கேடாகா நிலையாகனுமேபிறரன்பால்…
