அழுதிடும் குழந்தைக்குஅன்னையின் பால்அகிலமே அருந்திடும்ஆவின் பால்அறிவிலிகள் தேடுவதோ கள்ளி பால்அறம், பொருள், இன்பமென முப்பால்அஃறிணைக்கு உரியதுபலவின் பால்அவனியை ஆள்வோம்என்றும் அன்பால் ……
Latest Posts
தொல்லை….வெள்ளை மனம் பிள்ளை குணம்என்பது எல்லாம் வெறும்காகிதம்வெள்ளை மனதிற்கு வெகுமதிகள்இல்லைகுணத்திற்கே மதிப்பில்ளை பிள்ளைகுணம் சொல்வதற்கில்லை வெள்ளையும்.. பிள்ளையும்.. தொல்லையாகும் காலமிது. …
தாயில்லா பிள்ளை அழுதது பாலுக்காக!பால் சுரக்கும் தனமும் அழுதது!பிறந்தயுடன் பாலருந்தாமல் மடிந்த மழலைக்காக!வீணாக்காமல் தாய்ப்பால் தானம் தருவோம், தாயில்லாமல் அமிர்ததிற்காக அழும்…
நிகர் இல்லவே இல்லை..! வெளுத்ததுஎல்லாம்பால்இல்லை… கள்ளும்கூடவெளுப்புதான்… இயற்கைஅளித்தபெருங்கொடைபால்… பால்இல்லாமல்வாழ முடியாது…! கோடிகணக்கில்தினமும்குடிக்கிறோம்…!! ஆர் சத்திய நாராயணன்
கொதித்ததும் பொங்கி அடங்கும் வெண்ணிறஆடை பூண்ட பால் போல்தான் மனித மனங்கள் சுமக்கும் உணர்வுகளும் பேதங்கள் கடந்து ஆண், பெண் தாண்டி…
தேவையான பொருட்கள்: பேரிச்சம்பழம் – 250 கிராம் (கொட்டை நீக்கி)சூடான தண்ணீர் – 1/2 கப்கோதுமை மாவு – 2 கப்பேக்கிங்…
விழிகள் நோக்கின்அகப்படாமல்குவியிதழ் திறப்பிலுள்ளநீர்த்திவலைகளைத்தும்பிக்காகக் காத்திருந்துதூதனுப்பஎங்கிருந்தோ பறந்துவந்துமகரந்த வங்கியிலுள்ளதேனைரீங்காரத்துடன் சேமித்துப்புறப்பட்டது! ஆதி தனபால்
இருவிழிக் கனவை கரைசேர்க்கதமக்கையின் கை அங்கியோதாயின் மங்கள சங்கிலியோதங்கையின் குட்டிக் காதணியோபடிந்த கண்ணீரோடு படிதாண்டிதவமேற்றுக் காத்துக்கிடக்கின்றன வங்கிக்காவலில்! புனிதா பார்த்திபன்
நிழலே உனது நிறம் என்ன?கருமை நிறம் தான் நிறமோகதிரவன் உன் மேல் ஊடுருவினாலும்சந்திரன் உன் மேல்ஊடுருவினாலும்நிறம் மட்டும் மாற்றம் இல்லாமல் நீ…
ஊதியத்தை நான் பெறும் முன்நீ பெற்று விடுகிறாய்!சிறுதுளி என்று நான் தந்தால்பெறுதுளி நீ ஆக்குகிறாய் !செலவு செய்ய நினைத்தால்கோபித்து குறைந்து விடுகிறாய் …
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் முத்திரை குத்திய ஸ்டாம்பாக என் இதய வங்கியில் சேமித்து வைத்த போதுகூட்டு வட்டி போட்டு காதல் கணக்கு…
உயிர் காக்கும் இரத்த வங்கி..இலவசமாய்ப் புத்தகங்கள் வழங்க ஒரு வங்கி எதிர்கால ஆதாரம் பலப்படுத்தும் சேமிப்புப் பத்திரமாய் வங்கியில்மனமதனைக் காத்திடும் வங்கியுமுண்டோ?…
பணப் பரிமாற்ற படுகளம்ஊழியர்களின் சம்பளக் கிடங்குஇயந்திர கதியில் எப்பொழுதும்அலுவலகக் குளிரிலும் வெப்பமாய்நகைகள் உறங்கும் பஞ்சணைஆலமரக் கிளைகளாய் வங்கி ஹரிமாலா
பணம் பரிமாற்றம்செய்திட ….பயிர்த் தொழிலின்கடனுக்குநம்பிக்கையோடு பணத்தை சேமிக்க ;நகைகளை பெட்டகத்தில் பாதுகாக்க;முகவரி சான்றாகஉபயோகிக்க ;முதலீடு செய்துபாதுகாக்க… “சோழா” புகழேந்தி
பணம்பத்தும்செய்யும்… பாதாளம்வரைபாயும்… இல்லைஎன்றால்பிணம்… நான்எங்கேதேடுவேன்… ? வங்கியில்உள்ளதுஎவ்வளவு…?? ஜீரோபேலன்ஸ்மட்டுமே…!!! ஆர் சத்திய நாராயணன்
வரவில் இருந்து மீதமெடுத்துசெலவின் மிகுதியை குறைத்து சேர்த்து வைக்கும் எதுவுமே பிரித்து கொடுத்தே மகிழுவோம்தனக்கு மட்டும் தலைமுறைக்கென தானென்னும் தன்னலம் அகற்றுவோம்…
