நினைவுகளால் நிறைவாக வாழ்கிறேன்!என் மனவங்கியில் உனைநிறைத்து,திருப்தியாக இருக்கிறேன் உன்!அருகாமை கொடுக்கும் சந்தோஷத்தால்,மனக்கருவுலம் வழிகிறது உன்,ஸ்பரிசம் செயும் மாயத்தால்… இப்படிக்குசுஜாதா.
Latest Posts
குடும்பம் என்னும் வங்கியில்கோடிகணக்கில் சேர்த்து வைத்தநினைவுகளும் உண்டு அதிலே சில்லறைப்போல் சிதறிய காதல் நினைவுகள். ஒருபுறம் இருக்க செல்லாக்காசு. கனவுகள் மறுபுறமுண்டு …
தொழிலாளர் நலன் ஒன்றுவிவசாயிகளைப் பேணல் நன்றுசிறுதொழில் காப்பு முக்கியம்சிறுபான்மை மக்களுடன் ஐக்கியம்பன்முகத் தன்மை நாட்டிற்கும்இன்முகம் காட்ட வங்கிக்கும் …பெரணமல்லூர் சேகரன்
அவள் மனம் எனும்வங்கியில் என் நினைவுகளைநான் சேர்க்க காதல்வட்டி தினமும் கூடவட்டியும் முதலுமாய் வரவாய்வந்தது கல்யாணத்தில் முடிந்தது. மித்ரா சுதீன்
அதென்னவோ தெரியவில்லைஉன்னிடமிருந்து பிரிவதில்லை என் நிழல்… நிழல் பார்க்க கூடாதென யார் சொல்வது உன் நிழல் கூட விட்டுச் செல்கிறது உன்…
குறள் : இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று விளக்கம் : வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக்…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: ஐந்தாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் ஐந்தாவது வாரத்திற்கான (09.12.2024 – 15.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
கதிரவன் வீச்சினின்று காக்கும் தருவின்பிம்பமாய்த் தரையில்…இயற்கை எழிலைப்பெட்டிக்குள் பிடித்துப்போடும் கருவியாய்…எங்கும் எதிலும் எப்பொழுதும் எனைவிட்டுநீங்காத நிழலேநிஜமே நீயே…. நாபா.மீரா
கருமைக் கரையில்உண்டு உறங்குவர்காரியம் கூடியதும்காலத்தைப் பழிப்பர்மரங்களும் மாறாதுமனிதமும் வீழாதுபடர்ந்த நிழல்தொடரும் பயணிக்கவெள்ளை உள்ளம்வாழும் நிழலோடு.. ஹரிமாலா
பால்வண்ணன் அண்ணன்விழியொளியால் தீட்டுகிறான்விழிசேர்பவற்றை ஓவியமாய்! கருவோவியங்களுக்கு வண்ணம்தீட்டகடனாய் கேட்கிறான்நீலத்தை நீள்வானிலே! வானும் மறுத்துச்சிவக்கஅக்கினியாய் அழன்றவன்ஆவேசமாய் தரையிறங்குகிறான்தீட்டிய ஓவியங்களைசரசரவென அழித்து! புனிதா பார்த்திபன்
யாருமில்லா தனிமையிலும்ஒளியிருக்கும் இரவிலும்உடன்பிறப்பாய் இருப்பவனே திடப்பொருளில் உதித்தவனே!சுவரோ தரையோஆறோ குளமோ ஒளியினை தடுத்துநிழலாய் வாழ்பவனே!வண்ணங்கள் துறந்த கருநிற அழகனே! பூமலர்
ஒளிப் பயணத்திற்குகட்டணம் இல்லாதுஇலவசச் சுங்கச்சாவடியாய்தஞ்சமென வருபவரெவருக்கும்செய்கூலி சேதாரமில்லாமல்சேர்த்ததைத் தனதாக்காமல்அள்ளித்தந்து வள்ளலாய்அடுத்தவரின்பமே ஆனந்தம்ஆயுளுக்குமுழைக்கும் நிழலல்லநிஜம் நீ! ஆதி தனபால்
உடன் தொடர்வதுபோலச் செய்வதுஒரே நிறமானதுசிலநேரம் அச்சமூட்டுவதுஒளிக்கேற்ப மாறுவதுமானிட நிழல் வெயிலில் தெரிவதுநிழலின் அருமைகைம்மாறு கருதாதுமரத்தின் நிழல் …பெரணமல்லூர் சேகரன்
ஆகிறது…! சூரியனேகாரணம். நீயார்…? உயிர்இருக்கா…? உடல்இருக்கா…? கூடவேவருகிறாய்… நேசமா…..? பாசாமா…?? ஆனாலும்மோசம். இருட்டிலேமறைவாய்பிடித்தபடம்… நிழல்நிஜமாகிறது…!!! ஆர் சத்திய நாராயணன்
நிஜமில்லா நிலவுலகில்நிலையானதென எதுவுமில்லையேநிலையில்லா நிலையினிலும்நிலையெனவே நீங்காதேநிலைத்தே நிலைத்திருக்கும்நிஜத்தின் நிஜமாய்நிழலே நிஜமெனினும் நிலவொளியென நினைவினிலே நிறைவாய் நிழலெனவேநிறைந்துள்ளதுன் நட்புறவே *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி*…
உன்னுயிராய் நானும்,என்னுயிராய் நீயும்,நகமும் சதையுமாய்,வாழ்ந்த வாழ்வை எண்ணி எண்ணி மனம் வெதும்பி கூனி குறுகினேன் நீ எந்நிழலேஅன்றி நிஜமல்ல..என்றுறைத்து எனைநீங்கியவுடன்…. இப்படிக்குசுஜாதா.
