உடலோடுதொடர்வது …ஒளியிலேபிறந்ததுகோடையில் தேடுவது …..குளிர்ச்சியின்முகமிதுதிரையிலேஒளிர்வதுதீண்டிடஒளிவதுநட்புக்குஉவமையிதுநடிப்புக்குசான்றானது.கனவுக்கு துணையானதுகளவுக்குஇணையானது சோழா” புகழேந்தி
Latest Posts
தேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 250 கிராம் (நறுக்கியது)வெங்காயம் – 1 (நறுக்கியது)தக்காளி – 2 (நறுக்கியது)பச்சை மிளகாய் – 2…
நீருக்கு அடியில் பந்தை அழுத்தஎகிறி குதிக்கும் வேகமாய் பந்து!எதனையும் நோக்கி விசையுடன் எறிந்தால்எதிர்விசை இரட்டிப்பாய் கொடுத்திடும் பந்து!வீழ்ந்தாலும் எழுந்திட உணர்த்திடும் பந்து!!…
மேலேயடித்தேன் உயர்ந்தால் தாழும் தாழ்ந்ததுயருமென்றதுஎட்டியுதைத்தேன் உந்துதலே உயர்வை எட்டச்செய்யுமென்றதுகுறிபார்த்தடித்தேன் சரியான பாதை இலக்கையெட்டுமென்றதுவாழ்வைச் சொன்ன புவிக்கோளபிம்பம் ஓரத்தில்கிடந்ததுஆட்டமெல்லாம் உயிர்காற்றுள்ளவரை மட்டுமேயென பூடகமாயுரைத்தபடி!…
பந்தெனவே தூக்கி எனை வீசினாலும் வந்திடுவேன் அருகினிலே உந்தனது அன்பினாலே சிந்தையது நொந்தழுத அந்த வேளை சொந்தமின்றி பந்தமென தோள் கொடுத்தாய்எந்த…
சுழலும் பூமி சுழலும் பந்து!துடிப்பானில் அடித்தால், துடிப்பாட்டமாக மாறும்!கையால் அடித்தால், கைப்பந்தாக சுழலும்!காலால் அடித்தால், கால் பந்தாகும்!சுவற்றில் அடித்தால் திரும்பியடிக்கும் நம்வார்த்தையைப்…
உதைபடுவதற்கு உருண்டையானாய்அடிபட்டாலும்அரத்தமானாய்விளையாட்டுதனில்மிதிபட்டாலும்மதிப்புடன்தான்பயணம்பந்தெனும்மொழியில்இனப்பாகுபாடுகள்எட்டியுதைக்கப்படஎவரொருவரும்எட்டாதுயரத்தில்பந்தமாகிப்போனாய் உள்ளமதில்முள்ளாய்க்குத்தினாலும்குதூகலமாகின்றாய்! ஆதி தனபால்
சுழன்றும் திருப்பி அடித்தும் வித்தைகள் காட்டும் பந்து பதமாய்ப் பகரும் அனுபவம் உணர்த்தும் அறிவியல் கேளீர் ஒவ்வொரு வினைக்கும் தக்க எதிர்வினை…
சுவற்றில் அடித்தாலும் உன்னருகில் வரும்…நீரில் அழுத்தினாலும் மிதந்து வரும்…வானில் வீசினாலும் திரும்பி வரும்…பிரியம் கொண்ட காதல் மனதுஎத்தனை வலிகளையும் தாங்கும் பந்தினைப்போல்…!…
யார் முதலில் முத்தமிட்டு காதலை மொழிவது என்ற பேராவல் ஆசையாய் உருவெடுத்துநிலையற்ற லீலைகளின் மன்னவன் நிலவனெனும்வெண் பந்தில் மோதி சிதறிசிந்திக் கிடக்கின்றன…
மட்டையும் பந்தும் விளையாட்டுக்கு முக்கியம்வேட்டையும் வணிகமும் வேண்டாம் ஐக்கியம்காட்டையும் மேட்டையும் திருத்தும் விவசாயிநாட்டை ஆள்வோர் உதைக்கும் பந்தாய் வாட்டி வதைப்பது போதும்…
ஆஹா…! உன்னைதுடாதசிறுவர்இல்லை…! மிககுறைந்தவிலையில்நீ… எல்லோரும்பல்வேறுபந்தாட்டம்விளையாடுவர்… ஆனால்அதை விட்டுவிடுகின்றனர்… இதுநமக்குஉத்வேகம்தரும்….! ஆர் சத்திய நாராயணன்
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: பேரன்பு/ன் நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தோழியைச் சந்திக்க நேர்ந்தது. வயதானால் வனப்புகுறையும் என்பர்.…
தூக்கி எறிந்து பார்த்தனர் பறந்தேன்உதைத்து தள்ளி சென்றனர்ஓடினேன்தூக்கி அடிக்க செய்தனர்துள்ளினேன்உருட்டி உருட்டி விட்டனர்உருண்டேன் என் நிலை மாறவில்லை கூறியது பந்து!!! கவிஞர்…
வேகப்பந்து போல் வேகமாய் என்னுள் வந்தாய் சுழல் பந்து போல் என்னுள் சுழலுகின்றாய் வாலிபால் போல உன்னை நோக்கி நான் வந்தேன்…
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: ஆயுதம்/ம் இன்சூரன்ஸ் அலுவலகத்திற்கு வந்த இடத்தில் இரண்டு மணிநேரம் காத்திருக்கவேண்டிய சூழ்நிலையாகிவிட, “நீ…
