இந்த பிறவிக்கு நான் அழுதேனா?இப்படியொரு வாழ்வை நான் கேட்டேனா?போகிற, வருகிறவனெல்லாம்அடிக்கிறான், உதைக்கிறான் …பொழுதுபோக்கு என்று சொல்லி வதைக்கிறான்என்னை விட்டுடுங்கஎன்றது பந்து. “சோழா…
Latest Posts
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: மதிப்பு/ப் பள்ளியிலிருந்து வந்ததிலிருந்தே எட்டாம் வகுப்பு படிக்கும் வசந்தின் முகம் ஏதோயோசனையில் இருந்தது.“என்ன…
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: மனநிம்மதி/ம் மொட்டை மாடியில் தென்றல் வருட, பறவைகள் வரிசையமைத்து அழகாய் வீடுதிரும்பும் காட்சியைக்…
இமைகளின் மெல்லிய வருடலில்இளைப்பாறும் நிசப்த இரவில்துயில் வழி உள்நுழையும்ரகசிய கனவுகள் வழியேமனதை நெருங்குகிறாள் மாது..விழிகளை மலர்த்தினேன்.., கண்ணீர்உப்புக் கோடாய் வழிந்ததுதித்தித்த கனவுகள்…
எழுதியவர்: புனிதா பார்த்திபன் மெய் எழுத்து வார்த்தை: நெஞ்சுரம்/ஞ் நன்றாக இருந்த நண்பன்,தொழிலை இழந்து நொடித்துப்போய் விட்டதாய்கேள்விப்பட்டபோது மனம் தவித்துப்போனது.வருமானமின்றி வறுமையில்…
உப்பிட்டவரை உள்ளவு நினை என்றனர் அன்றுநினைக்கின்றனர்உணவு உள்ளவரை இன்று கவிஞர் வாசவி சாமிநாதன்
கடலில் உப்பை அள்ளத்தான்உப்பு காய்ச்சி எடுக்கத்தானகாந்தியும் தண்டி போனாரேவேதாரண்யத்திற்கு ராஜாஜியுடன் சென்றாரேஉப்புவரியை ரத்து செய்யச் சொல்லி சத்தியாகிரகம் உரிமைப்போர் நடத்தினரேஅந்நியனரே விலகி…
உச்சிக்கதிர் உயிரைக் குடிக்கஉப்புக்கூர்மை உடலைக் கிழிக்கஉவர்ப்புக்காற்று கழலை மாலையிடஉப்பையுமிழும் உடலுழைப்பு தாண்டிஉப்பிலுறையும் உயிருழைப்பு நல்குமிவர்களின்உப்பளத்திலூறிய உன்னதப்பாதங்களும்உருமாறிக்கிடக்கிறதுஉப்பிட்டோரை நிறைத்து நினைந்துஉருவாக்கியோரைமறந்த மனிதம்போல் புனிதா…
சமையலெனும் வீணையின்நரம்பில்உனது வெண்தூறல்மீட்டப்படாவிடில்எவரொருவரின் நாவும்சுவையெனும்இசைக்கு மயங்கிக்கொள்ளாமல்வறண்ட நிலமாய்நீரைவார்க்க மறுத்துப்போராடும்ருசியெனும் பந்தத்தின்சங்கீதம்உயிர்ச் சுவாசத்தின்ரீங்காரம்! ஆதி தனபால்
நீரில் பிறந்த தாதினமே நீரைப் பிரிந்து வாழணுமே!தனியே சுவையோ சகிக்காதுஉணவில் இல்லாமல் சுவைக்காது!பெண்ணும் நீயும் ஓரினமே பிறந்தகம் புகுந்தகம் போற்றணுமே!தனித்து இருந்தால்…
உப்பில்லாப் பண்டம் குப்பையிலேதப்பில்லா எழுத்து கோபுரத்திலேஅளவோடு சேர்த்தால் சுவைக்கும்அளவுக்கு அதிகமானால் பகைக்கும்உப்புக்கு வரி உதவாதுதப்புக்கு வழி புரியாதுஅளவோடு சேர்ப்போம் உப்புஅளவை விஞ்சுதல்…
உப்பிட்டவரை உள்ளளவும் நினைப்பதுவாய்தப்பிட்டவரையும் நினைக்கின்றோமே உயிருள்ளவரை உப்பில்லா பண்டம் குப்பையிலாம்தப்பாய் உப்பதன் அளவதிகமாகிடில்உப்புள்ள பண்டமும் குப்பையிலேயன்றோசப்பென்று இருந்தாலும் குப்பையிலே கரிப்பென்றே ஆனாலும்…
ஊறும் பண்டங்களின் காவலனாம்இவன் அளவை கூடினால் மட்டுமா குறையினும் இடரே…உப்பிலா உணவு கொள்ளும் அப்பன் அங்கே இருக்கபேதை மனிதர் உப்பிலாப்பண்டம் குப்பையிலே…
தாது நிறைந்த உப்பு!எல்லாருடைய ஆரோக்கியத்தின் சொத்து!நீயில்லா பண்டம் பாழ்!துளி குறைந்தாலும் சுவையில்லை!துளிக் கூடிநாளும் தரமில்லை!உப்புக்கு வரிவித்தித்தான் வெள்ளையன்!வென்று காட்டினான் எம்தந்தையன்! தைராய்டுஹார்மோனின்…
துளி தான்…! உப்பு இல்லாபண்டம்குப்பையில்.. துளி தான்.. இருந்தும்சுவை… விலை குறைவுதான். அதே போலவேவாழ்க்கை.. உப்பு சப்பூஇன்றி… உப்புநமதுசொத்து..! ஆர் சத்திய…
பிரிந்துப் போனவளின் அன்புக்காக ஏன்இவ்வளவு ஏங்கி தவிக்கிறேன் பேரன்பே..?யாருமின்றி இருந்தவனை கொண்டாடித் தீர்த்தவளாகிற்றே…பின் ஏன் தொலைத்தேன்..? காலத்தின்சதியில் சிக்குண்டு நொந்து கவிதைகளில்…
