எழுதியவர்: பா. அனிதா மெய் எழுத்து வார்த்தை: மனம்/ம் 23 வருடமாக ஒரு பெண்ணின் மனம் அவளுக்கே புரியாத தருணம் இது.…
Latest Posts
பொருட்களின் கழிவு எரித்தல் சுத்தம்என்ணங்களின் கழிவு ஒழித்தல்நேர்மைவாழ்வில் நீக்க கழிவு எழுச்சிஉடம்பின் கழிவு வெளியேற்றம்வலிமைஉதிரத்தின் கழிவு உடலுக்கு ஆரோக்கியம்சோகங்களில் கழிவு நீக்கி…
காதலோ,காமமோகவிதையோ,கதையோமீதமே வைக்காத நாம்மௌனத்தை மட்டும் மிச்சம் வைத்திருப்பதேனோ ஜானு
கடவுளின் துகளாய் கரு சேர்ந்துகவின் மொட்டாய் பிறை நிலவாய்ஒவ்வோர் அணுவாய் அருவத்திலிருந்து உருவேற்றுஉன்னைக் காண உலகைக் காணஇருதயம் பெற்று இசையும் பெற்றுஅகத்தை…
கழிவென நீக்கப்படாதசொற்களெல்லாம் மலையென மனமெனும் மேட்டில்குப்பையைப் போல்குவியச் செய்து வடுவென மாற்றிஆறாத் துன்பத்தில்ஆழ்த்தும் கூட்டம்அங்கொன்றும் இங்கொன்றும்தீப்பந்தத்துடன் பந்தமெனப்பகர்ந்து கொண்டுபந்தாடல் நடத்தும்பகுத்தறிவாளரின் அறிவைஎன்னென்று…
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: நான்காவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் நான்காவது வாரத்திற்கான (02.12.2024 – 08.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
நாள்பட்ட பலவும்கழிவென குப்பையாகஉள்ளமதில் சேர்த்திடும்பகையும் கழிவன்றோவெறுப்பும் பொறாமையும்தேவையற்ற கழிவே உடற்கழிவுகள் சேரஆரோக்கியம் பாதிக்கமனதிலும் கழிவுகள்மனநலனுக்கு ஏற்றதிலையேநாள்பட்ட கழிவுநோய்க்கு வழிவகையே தீராக் கோபமும்நோயுண்டாக்கும்…
புதியன புகுதலும் பழையன கழிதலும், தமிழரின் பண்பாடாக வளர்ந்தது இந்நாடு!ஆணும் பெண்ணும் இல்லற வாழ்வில்,கழிந்தது மழலையாய் தாயின் மடியினில்!அறத்தோடு பண்பும் குணமும்…
கழிவுகள் யாவும் மறுசுழற்சிக்குத் தயாராய் பழையன கழிதலும் புதியன புகுதலும் பழங்குப்பைகள் கூட்டி எரிக்கும் பொங்கல் நன்னாளாம் போகித் திருநாளில் மட்டும்தானா?ஒவ்வொரு …
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: இருட்டுக்கடை அல்வா
by admin 2by admin 2எழுதியவர்: குட்டிபாலா மெய் எழுத்து வார்த்தை: பொய்/ய் நெல்லை மாநகரம். அல்வாவுக்கு புகழ் பெற்ற இருட்டுக்கடை. நெல்லையப்பன் அல்வா வாங்கியதோடு கடை அடைக்கப்பட்டது. பின்னால்…
அதிகத்தின் அதிகமாய் அதிகமாவது கழிவாகுமோஅதிமுக்கியம் இல்லாத அனைத்துமே கழிவாகுமேஅதிகமோ அதிமுக்கியமோ அது எதுவெனவேஅறிந்திட அறிந்தே அதிகமதிகமாய் அதிமுக்கியமாக்கிடுவோமேஅனைத்துயிரிடமும் அன்பை அதிமுக்கியமாய் அதிகமாக்கியேஆத்திரங்கள்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: கண்ணை நம்பாதே
by admin 2by admin 2எழுதியவர்: குட்டிபாலா மெய் எழுத்து வார்த்தை: ஆத்திரம்/ம் “அம்மா, எதிர்பாராமல் இப்போதுதான் பஸ்ஸில் கண்ணனை பார்த்தேன். எனக்கு சம்மதம்” என்றதும் “அப்பாடா.…
காதலில் கழிவுநானுமோர் கழிவல்லவோ பிண்டமாய் பிறக்கையில்..வார்த்தைகள் கழிவல்லவோ நீ மௌனிக்கையில்…புலனமும் கழிவல்லவோ தூர லாஸ்ட் சீனில்…அறிந்திடா நின் பெயர் அறிவேனோ..பார்த்திடா நின்…
வேண்டாத காகிதம் கழிவாய் போனால் அதனைப் பொறுக்கும் ஆளுக்குப் புதையல்!பத்தாத சட்டை கழிவாய் போனால் யாரோ ஒருவரின் உடலுக்குப் புத்தாடை! நெல்லின்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: தொடர்பு எல்லைக்கு அப்பால்
by admin 2by admin 2எழுதியவர்: நா.பா.மீரா மெய் எழுத்து வார்த்தை: செல்/ல் அம்மா ..எப்ப ஊருக்குப்போவோம் ,போனுல டவர் கிடைக்கல,தாயிடம் புலம்புகிறான் அர்ஜுன். கண்ணா,உனக்கு டெங்கு…
பழையன கழித்து புதியன புகுதல்தோலைக் கழித்து சுளையை சுவைத்தல்களையைக் கழித்து விளைச்சல் எடுத்தல் கல்லைக் கழித்து சிற்பம் வடித்தல் கற்பனை கழித்து…
