கழிவு என்றால் முகம் சுழிப்பதா?காற்றில் கலந்து வருவதென நினைப்பதா?தங்கத்தின் கழிவுவிலை மதிப்பற்றது திமிங்கில வாந்திஅம்பர்கிரீஸ் மணக்கிறது. பூக்களின் கழிவுவாசனை திரவியமாகுதுபூனையின் கழிவுகோரோசனமாகிறது.நெகிழியின்…
Latest Posts
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: இறைவன் தீர்ப்பு
by admin 2by admin 2எழுதியவர்: குட்டிபாலா மெய் எழுத்து வார்த்தை: பணம்/ம் பரஞ்ஜோதி பெரும் பணக்காரர். ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வது வழக்கம்.…
சுத்தம்..! மனிதன்உண்பதும்கழிவதும்இயற்கை…! பெண்ணுக்குதனி கழிவுமாதவிடாய்…!! அதுநிச்சயமாகதீட்டுஅல்ல. சபரிமலைசெல்லபெண்ணுக்குவாய்ப்பில்லை…! வனவிலங்குகள்ரத்தவாடைமுகர்ந்துவரலாம்…! இதனால்தான். அவளுக்குதடை…! இப்போதுசபரிமலைஎப்படிஉள்ளது…? மிகப்பெரியகாடுகள்இல்லவேஇல்லை…! ஆண்கழிவுகளுடன்செல்லும்போதுபெண்ஏன்போககூடாது…? ஆர் சத்திய நாராயணன்
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: உறவுக்கு மரியாதை
by admin 2by admin 2எழுதியவர்: நா.பா.மீரா மெய் எழுத்து வார்த்தை: புத்திசாலி/த் கஜா நாம மீட் பண்ணி ரொம்ப நாளாச்சே , எங்க வீட்டுக்கு வாயேண்டா…
கழிவு இல்லையேல் தூய்மை இல்லைகழிவு இல்லையேல் சுகாதாரம் இல்லைமழையில் கழியும் அசுத்தம் யாண்டும் பிழைகள் ஒழிய கழிவு வேண்டும் பழையன கழிதலும்…
எழுதியவர்: குட்டிபாலா மெய் எழுத்து வார்த்தை: மாற்றம்/ற் “என் பிறந்த நாளையும் பார்ட்டியையும் மறந்து விட்டாயா?” என்ற சுகுணாவிடம் “வந்து கொண்டிருக்கிறேன்”…
எழுதியவர்: சித்திரவேல் சுந்தரேஸ்வரன் மெய் எழுத்து வார்த்தை: ஏமாற்றம்/ம் டிரிங்…. டிரிங்….!! வைதீஸ்வரன் வீட்டு தொலைபேசி ஒலிக்கிறது. ஓடி வந்து எடுக்கின்றாள்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: புயலுக்குப்பின் அமைதி
by admin 2by admin 2எழுதியவர்: குட்டிபாலா மெய் எழுத்து வார்த்தை: வெள்ளம்/ள் ஃபெங்கல் புயலால் கீழ்த்தளத்தில் வெள்ளம் புகுந்ததால் குமுதாவும் தாயார் பத்மாவும் தவித்தனர். பத்மா…
குறள் : இகழ்ந்தெள்ளா தீவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உவப்ப துடைத்து விளக்கம் : இழித்துப் பேசாமலும், ஏளனம் புரியாமலும் வழங்கிடும்…
ஒரு மழையிரவில் அவளை பார்த்தேன்.. பிறைநிலாவாய் வெண்புன்னகை சிந்தியவளின் நேத்திரங்களோ நேயத்தோடு எனைப்பார்க்க.., அவளின் சுவாசத்தை ஏந்திய மென்காற்று என்தேகத்தில் நுழைந்து…
வேலையில் வைக்காதே மிச்சம்!முடித்தால் வருமோ அச்சம்!நீதிக்கு பணமோ துச்சம்!நேர்மையை விட்டால் எச்சம்!மனதிற்கு அமைதியே உச்சம்!! பூமலர்
கழிந்தே போன காலமதன் சுவடுகளாம் பொக்கிஷ நினைவுகள் …பாதையில் பூத்த கால்தடங்கள் உணர்த்தும் உண்மை கேளீர்! நாளை நிச்சயமில்லா இப்பூவுலகில் இன்று…
கடல் தந்தமீதக்கவிகதிரவனின் ஒளிக்குசிலையாகிநீரைக் கொடையாகஅளித்துஉப்பு நயமாகிப்போகாவிடில்உணவுப் பந்தலுக்குஉவகையிழப்பு! ஆதி தனபால்
அளவற்ற அன்பே போதும்துரோகத்தை தூக்கி எறிகிறேன்மிச்சம் வைக்காதே ஏமாற்றத்தைதுடைத்து வைத்த மனதில்வலிகள் நிரந்தரமாக வாழட்டும் ஹரிமாலா
அடுப்படி புகைஉயிர் வளர்க்கும்!தொழிற்சாலை புகை வளம் கெடுக்கும்!வாயில் புகைஉயிர் குடிக்கும்!! பூமலர்
காற்றுப்புகா இதமான அணைப்பு..இதழ்களின் காதல் பரிமாற்றம்..தீண்டல்களில் உடல் சிலிர்க்க…மச்சங்கள் மட்டும் மிச்சமாகிபேரானந்தம் தரும் கூடலிது…! ✍️அனுஷாடேவிட்.
