என் தாத்தா பாட்டியின் மிச்சம் பெற்றோர்.பெற்றோரின் மிச்சம் நான்.எந்தன் மிச்சம் என்பிள்ளைகள்.பிள்ளைகளின் மிச்சம் பேரன் பேத்திகள்.மிச்சம் உச்சத்தில்இருந்தால் உயர்வே. வைரமணி
Latest Posts
எலுமிச்சைவிற்று மிச்சமாகிய சொச்சத்தில்பட்சணமேந்தி கச்சங்கட்டி கிழவன்வரகுச்சமாய் பண்ணியம் குவிந்துகிடந்தும்எச்சிலூற ரசித்துண்ணும் பெயரன்செயலில்பேருச்சத்திலேறியது வளர்ப்பும் உவகையும்! புனிதா பார்த்திபன்
சாப்பாட்டில் மிச்சம் வைக்காதேஎன்றனர் எனது பெற்றோர்மிச்சம் வைக்காமல் சாப்பிட்டேன் !சம்பாத்தியத்தில் மிச்சம் வைத்திடுஎன்று அறிவுரை கூறினர்சேமித்தேன்!!! *கவிஞர் வாசவி சாமிநாதன்
சமூக வலைத்தளத்தில் காதல்!பிள்ளைப் பருவத்தில் எல்லைமீறல்!பழிசுமக்க வைக்கும் காமம்!சமூகத்தில் அனாதையாக்கப்பட்ட குழவிகளே, இவ்வாழ்வின் மிச்சமான எச்சம்!!! இப்படிக்குசுஜாதா.
இன்னும் என்ன மிச்சம்பொன்னும் பொருளும் அல்லகோவணம் தானே மிச்சம் கேவலம் ஆனான் விவசாயி நியாயம்தானா நீ யோசி …பெரணமல்லூர் சேகரன்
மிச்சமேதுமின்றி நேசித்தாய் மொத்தமாய்மொத்த மகிழ்வும் வாழ்வாகிடவே வாழ்வெலாம் நீயிருந்திருந்தால் நிறைவாகிடுமேநிறையுமுன் நீங்கியே சென்றதனால்சென்றுவிட்டதே மகிழ்வின் மிச்சமும் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_…
இச்சகமே எதிர்க்கஅச்சத்தை விடுத்துஇச்சை கொண்டஉச்சமான உயிரையும்துச்சமென எண்ணிமிச்சமென யாருமின்றிஇச்சகமே வாழ்த்தநீச்சம் பெற்றது நம் ஆழ்காதல் லதா கலை
உலகுக்கு சோறிட நினைத்து …உழவுத்தொழிலை விரும்பி ஏற்று …..பயிரிட்டு விளைச்சலை காண,பாடுபட்ட விவசாயிக்குஇன்று…மிச்சம் ஆனதுவேதனையே…. “சோழா “புகழேந்தி
சொச்சம்…! நமதுஉணவின்மிச்சம்… தெருநாயிக்குஇன்பத்தின்உச்சம்… வாழ்க்கையில்கிடையாதுமிச்சம்…. நாம்வாழ்ந்தஉச்சம்… இறுதியில்என்ன மிச்சம்..? ஆர் சத்திய நாராயணன்
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: காசே தான் கடவுளடா!
by admin 2by admin 2எழுதியவர்: திவ்யா மெய் எழுத்து வார்த்தை: பணம்/ம் பத்மா, வா போலாம்! என்ற தோழியின் வார்த்தைகளால் சிந்தனை கலைந்து நிமிர்ந்த பத்மா…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: கள்ளமில்லா வெள்ளை உள்ளம்
by admin 2by admin 2எழுதியவர்: ஆதி தனபால் மெய் எழுத்து வார்த்தை: பிள்ளை/ள் ‘லொள்லொள்ளெனத்’ தள்ளலுடன் ஞெள்ளலின் வெள்ளொலி … கள்ளமில்லா வெள்ளை உள்ளமும்,வள்ளியின் வள்ளலன்பும்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: அப்பாவான அக்கா
by admin 2by admin 2எழுதியவர்: இந்துமதி நடராஜன் மெய் எழுத்து வார்த்தை: அக்கா/க் அந்த திங்கட்கிழமை பொழுது யாருக்கு நல்லதாக விடிந்ததோ தெரியாது, ஆனால் பாவம்…
அறிவின் வேகம் அழிவில்மனதின் வேகம் கோபத்தில்மழலையின் வேகம் குறும்பில்இயற்கையின் வேகம் நூலிழையில்தடையற்ற வேகம் உயிரில்அன்பின் வேகம் மௌனத்தில்காதலின் வேகம் காட்டாறில்உறவுகளின் வேகம்…
சூழ்நிலை கருத்தில் கொண்டுஇலக்கை கணித்திடு நன்று!அடுத்த நிலைகளை திட்டமிடுமுயற்சிகள் மேம்பட எண்ணமிடு!சிறுசிறு வெற்றிகள் கடந்துவிடு தோல்விகள் படியெனத் தாண்டிவிடு! பெற்றவர் மற்றவர்…
பிடித்துப் போய்பிடிக்க நினைக்ககைப் பிடிக்குள்பிடிவாதமாய்ப் பிடிமானமாகிஅனலால் அணையிடப்பட்டுசேமிக்கப்பட்டது புகை! ஆதி தனபால்
வாயில் புகை!தொற்றும் புற்று!நலியும் தேகம்!குறையும் ஆயுள்!கெடும் சுற்றம்!நிற்கதியில் குடும்பம்!!! இப்படிக்குசுஜாதா.
