தழலின்றி புகையுமோவெனபுருவமுயர்த்தி விளம்புவோருக்குதாழ்வானை மீட்டிமிதந்தோடும் முகில்கூட்டம்தீயுமிழ்ந்த புகையாய்ப்படுமாயின்புகையினன்றுபுரை பார்வையிலே! புனிதா பார்த்திபன்
Latest Posts
இரு இதழ்களுக்கும்விரல்களுக்கும் நடுவே நுழைந்து சுவாசத்தில் கலந்த மார்ல்பரோ வசியம் செய்ததில் புகையத்தொடங்கியது வாழ்வு…! ✍️அனுஷாடேவிட்.
புகை பலவகையே வகை எதுவாகினும் மிகையதில் பாதகமே பகையென புறம்தள்ளியேதகையென செய்துவிட்டேநகையுடன் வாழ்ந்திடுவோமே… *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
வாகன புகை சுவாசத்தை கெடுக்கும் புகையிலை புகை காசத்தை கொடுக்கும் சாம்பிராணி புகை வாசத்தை கொடுக்கும் ஊதுபத்தி புகை பக்தியை பெருக்கும்…
புகை பகைபுகையை விடுவிடும் புகைபிறர்க்கும் பகைஉடல்நலக் கேடுஉதவாதது கைவிடு ..பெரணமல்லூர் சேகரன்
ஊதித் தள்ளும் இலைகள் வீசும் நச்சு புகைப்போர்தாண்டி புகைதனை சுவாசிப்போர் உடல்நலனுக்கும் பகையே! நா.பா.மீரா
புகைப்பதுபுதுமையெனஇழுக்கயிலே இடுகாடழைக்கசொந்தக் காசிலேசூனியம் எதற்கு?உணர்ந்திடு பகையேஒதுக்கிடு புகையை … “சோழா” புகழேந்தி
அடுப்பூதினால் அன்னைஉணவு வந்ததுநுகர்ந்தேன் உணவைநுகர்ந்தாள் புகையைஉணர்வால் வென்றாள்உடலால் வெந்தாள் கவிஞர் வாசவி சாமிநாதன்திண்டுக்கல்
வாயில் புகைநோயில் தேகம்வண்டியில் புகைவருமுன் காப்போம்தொழிற்சாலைப் புகைதொய்ந்திடுதே தலைமுறைகள் ஹரிமாலா
புன்னகைக்கும் உன்சிவந்த அதரங்களை புகைத்து சிதைக்கதேஅழகனே!!!புகை நம்இதழுக்கும் பகை தான்!! லதா கலை
பகை அல்ல..! புகைகெடுக்கும்இதுபொய்மொழி.. டென்ஷன்குறைக்கும். மனநோயிக்குமருந்து. மனசோர்வுக்குநிவாரணம். புகைப்பதுநன்றே…! ஆர் சத்திய நாராயணன்
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: இனியாவது திருந்தட்டும்
by admin 2by admin 2எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன் மெய் எழுத்து வார்த்தை: தொழில் தர்மம் /ல் பிரபல காண்ட்ராக்டர் தர்மலிங்கம் அரசாங்க ஒப்பந்தங்கள் எதுவானாலும் எப்படியாவது …
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: பல்லும் சொல்லும்
by admin 2by admin 2எழுதியவர்: சசிகலா விஸ்வநாதன் மெய் எழுத்து வார்த்தை: பல் /ல் பல் விதமான பிரச்சனை; எல்லோருக்கும். எனக்கு பல் பிரச்சினை. பல்லினால் அல்ல;…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: கரையும் உறவுகள்
by admin 2by admin 2எழுதியவர்: நா.பா.மீரா மெய் எழுத்து வார்த்தை: காகம் /ம் ஏண்டா ….. வேதாந்து உனக்கே நியாயமா இருக்கா …எச்சக்கையால கூடக் காக்கா ஓட்டாத…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: கண்ணில்படும் காகிதம்
by admin 2by admin 2எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா மெய் எழுத்து வார்த்தை: கத்திக்கப்பல்/க் தமிழரசியின் கண்களில் காணும் காகிதமெல்லாம் கத்தி கப்பலாகவே தெரிந்தன என்ன…
எழுதியவர்: நா.பா.மீரா மெய் எழுத்து வார்த்தை: பக்தி/க் புவனாவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நியம நிஷ்டைகளோடு, குருசாமியாக…
