எழுதியவர்: கி.இலட்சுமி மெய் எழுத்து வார்த்தை: அவமானம்/ம் “ரவி…இங்க வா..” ஆசிரியர் கூப்பிட… தயக்கத்தோடு எழுந்து ஆசிரியரின் அருகே பயத்துடன் சென்றான்…
Latest Posts
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: சத்தம் இல்லாத மௌனம்
by admin 2by admin 2எழுதியவர்: அருள்மொழி மணவாளன் மெய் எழுத்து வார்த்தை: மௌனம்/ம் “ஏய்” .. “என்னை பார்ருடி” .. ஏ, சாரிடி” .. “ஏதாவது…
மஞ்சளும் குங்குமமும் மங்கலமாய் போற்றபொன்னாளின் பொன்னொளியில் நாண் பூட்டகாதலின் சங்கமத்தில் கதம்பமாய் அலங்கரிக்கநிலைப்பது பாதியும் நிலையாமல் மீதியுமாகமணமுடன் பூத்துக் குலுங்கும் திருமணம்விவாகரத்து…
திகட்டாத மணங்கள், திருப்பம் தரும் கணங்கள், இணையும் இரு மணம் இத்திருமண வைபவத்தில்;வாத்தியங்கள் வாழ்த்தெழுப்ப,உறவும் நட்பும் மலர் தூவ, மணமகன் மணமகள்…
இரு மனங்கள் மட்டும் இணைய வில்லை இரு மணங்களும்இணையும் நாள் உனக்கு நான் எனக்கு நீ என்றபுரிதலோடு தாம்பத்யம்உயிரோடு உறவாடும் நாள்இருவர்…
சந்ததியெனும் பாய்மரக்கப்பலைவழிநடத்தும்வளியாகிமணமெனும்சோலையில்மனதிருவரின்‘காசோலையாய்’மனிதமெனும்சங்கிலியைக்கட்டியிழுக்கும்வடமாய்மூன்றாகிப்போனமுடிச்சால் வதுவையதைப்பதிவாக்கிஇல்லற இலக்கியத்திற்குஇலக்கணப் பாதையைஉவகையுடன் அழைக்கும்உறுதிப் பத்திரம்! ஆதி தனபால்
இருமனம் இணையும் உறவு மட்டுமல்லபலஉறவுகள் உருவாக்கும் புதிய அடித்தளம் உடல்பொருள் ஆவியனைத்திலும் சரிபாதியாகும் பந்தம் அவள்கனவு லட்சியங்களை அவன் ஏற்க இவன்கனவு…
நாளும் பொழுதும் உடலும் உயிருமாகதீராக்காதலோடு வலம் வந்தவன் இன்றுதிருமணமாகி வேறொருவளுடன் வந்து நிற்கிறான்..ஒரு ஆண் என்பவன் அப்படித்தான் தன்னையே உலகமாக்கிக் கொண்டாடித்…
வாலிப வயசு வந்து ஆயிற்றுவாயில் தோரணம் கட்டி ஆயிற்று.இரு வீடு கூடியும் ஆயிற்றுகடமை நிறைவேறும் களிப்பு கொண்டுநாளைய தினத்துக்கு அச்சாரம் போட்டுநறுமணம்…
உறவும் ஊரும் ஒன்றாய் இணைந்தே உறவொன்றினை உருவாக்கிட ஒன்றாய் இணைத்தேஇருவேறு மனங்களை ஒருமனதாய் ஒன்றாக்கியேஇருமனமொத்தே ஒருமித்திட திருமணம் செய்வித்தேஇணைந்து வாழவே இணைத்து…
அனைத்தையும் அகப்படுத்தும் அஃறிணை ஆகாதுஆண்டவனீன்ற ஆறறிவின் ஆன்மா அருகிடாதுஐம்புலனடக்கி அகத்துக்குள் அகத்திற்கு அணையிட்டுஇப்பிறப்புப் பாதையில் இவளே(னே) எந்துணையெனகொட்டும் மேளம் எட்டுத்திசையும் கட்டியஞ்சொல்லகற்பினறம்…
மனங்கள் பொருந்திய மணவாழ்க்கை செழிக்க நீங்காத அன்பெனும் நிறை செல்வம்நீடிக்கும் நம்பிக்கை நங்கூரமாய் நிலைக்கும்காரணங்கள் நூறு சண்டைக்கு வழிவகுக்கஒரே ஒரு காரணம்…
கண்கள் நோக்க மனங்கள் இணைய காதல் வாழ்க்கை மலர்ந்தது அன்று!செய்யும் தொழிலில் துணையாய் நிற்க தன்னில் பாதியாய் பார்த்தால் நன்று!சரிசமம் என்று…
பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ அருளும் இரு மனங்கள் பிணைக்கும் இனிய பந்தமாம் திருமணம் இருகுடும்பங்களின் உறவுப் பாலமாய் அமையசடங்குகள் சம்பிரதாயங்கள்…
உணர்ச்சிகளுக்கு வடிகாலிட்டுஉறவுகளும் துளிர்த்திட …குடும்பம் என்பதற்குகுதூகலமாக விடையளிக்க …கானல் நீராகும்காதலுக்கு முடிவுரையெழுதிட ….பொறுப்புகளை கொடுத்துபுரிய செய்திடமணநாள் இலட்சியம்மகவென தவழ ….ஆயிரம் பொய்களினூடேஆரம்பமாகுது…
இரு மனம்..!! இரு மனம்இணைவதைதிரும(ன) ணம்…!! இருஉடல்ஒரேஉயிர்…! திருமனத்தின்இலக்குஒரேமனம்…! திருமணத்தின்அடிப்படைகாதல்மட்டுமே…! திருமணங்கள்சொர்க்கத்தில்நிச்சயக்கபடுவதில்லை…! காதல்இல்லாமல்திரும(ன) ணம்இல்லை…!! ஆர் சத்திய நாராயணன்
