குறள் : கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை யெல்லா மொருங்கு கெடும் விளக்கம்: இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்திடும் இழிநிலை இல்லாதவர்களைக்…
Latest Posts
எழுதியவர்: நா. பத்மாவதி மெய் எழுத்து வார்த்தை: மர்மம்/ர் “நான் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் போது அவள் புதிதாக சேர்ந்தாள். பார்ததுமே…
எழுதியவர்: வாசவி சாமிநாதன் மெய் எழுத்து வார்த்தை: ம்ஹீம்/ம் “ டேய் என்னடா இன்னிக்கு வாக்கிங் வரலயா “ என்றான் மணி…
எழுதியவர்: இரா.நா.வேல்விழி மெய் எழுத்து வார்த்தை: வாழ்க்கை/ழ் என்றோ சிலையாகிப் போயிருந்தாள் சின்னத்தாயி. கூடியிருந்தவர்கள் அழுதுடு தாயி .நெஞ்சுக்குள்ள பாரத்தை வைச்சுக்காதன்னு…
எழுதியவர்: நா.பத்மாவதி மெய் எழுத்து வார்த்தை: மெத்தை / த் சுதா சுருட்டி வைக்கப்பட்டிருந்த மெத்தையில் கணவனின் காதலும் , குழந்தை…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: கனமில்லா கணம்
by admin 2by admin 2எழுதியவர்: அனுஷாடேவிட் மெய் எழுத்து வார்த்தை: உணர்வு / ர் “என்னச் சொல்லிக் கொடுத்து வளத்தாங்க உங்க வீட்டில்? ஒரு வேலையும்…
கவிதைகளை புலனத்திற்குள் சேமித்துகாதல் தூது விட்டுவிழிகளால் ரசிக்க விட்டுகுறுஞ்செய்திகளில் வெட்கப் பட்டுமுத்த முகவடிகளை பரிமாறிபுலனத்தோடு முற்றுபெற்றது புலனக்காதல்…! அனுஷாடேவிட்
வண்ணமில்லா வெண்காகிதமாய் நின்றேன்..அவனவளை தூரிகை வண்ணமாய்.. ரசனை மொழிகளில் தேன்கவிதையாய்..காதல் வலிகளை வரிகளாய்..கிறுக்கல்களில் தன்னுணர்வை ஓவியமாய்..என்னை மின்னிட வைத்தான்..அவள் கைகளில் பூவிதழ்காகிதமாய்…
தனக்கொரு வீடென படம் வரைந்த மகனிடம் எங்களுக்கான அறை எங்கென கேட்டாள் அம்மா…பாட்டி தாத்தா நம்முடன் இல்லையே நாம் மட்டும் தானே…
தன்னலம் பேணல் இயல்பே ஆயின் பிறர் நலம் போற்றல் சிறப்பன்றோ?பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் அன்பெனும் உயரிய பண்பு வாரி வழங்கிடுமே தாயுமானவன்…
ஒரு நேசம் என்ன தரும்…?புதிய ஜனனமாய் பிறக்க வைக்கும்..உலகையே வண்ணமாய் மாற்றி தரும்..காயமில்லா வலியை அவ்வபோது பரிசளிக்கும்..தன்னையும் சுமந்து தனக்கான நேசத்தையும்சுயநலம்…
ஊரில் எவனுக்கோ உதவி செய்வாய்!நற்பெயர் வாங்கிட முயற்சி செய்வாய்!அன்னையவள் வரிசையில் அரிசி வாங்கமுதியோர் நலனுக்கு நிதி சேர்ப்பாய்!உந்தை உனதுயர்வுக்கு உறங்காமல் உழைத்திடபொதுநலத்…
உரைப்பதா மறைப்பதா சிந்தித்தே நித்திரையுதிர்ந்ததுநின்போலவனுமன்றோ இவ்வாய்ப்பினுக்கு தவமிருக்கிறான் – அறிந்தும்வாய்ப்பிருப்பதாய் வந்ததெரிவலை மறையென மனமுரைத்ததுமனசாட்சியை மறுதலித்து மறைத்துப் புறப்பட்டேன்முற்றத்தை எட்டும்முன்முணுமுணுத்தது அலைபேசிஅவனேதான்…
நீ கொண்டதைகொடுக்க வேண்டாம்தேவை போகமிஞ்சியதை கொடுக்கலாமே !சுயநலம் கொண்டுபதுக்குதல் அறமா?கிடைத்தது எல்லாம்இங்கிருந்து கிடைத்தவையே !சிறிது கொடுத்துமகிழ்ந்து – மகிழ்விப்போமே !ஏமாற்றங்கள் இல்லாமனிதர்கள்…
நலம் நலமறிய ஆவல் உன்நலம் மட்டும் இன்றி சுற்றியுள்ளபிறர் நலத்தையும் அறிய ஆவல் தன்னலம் போற்றாது தொடரும் என்றால்பொது நலம் மேம்பட்டு…
சுயநலமிலா சொந்தமாகியே சோகமெலாம் சுகமாக்கிடசுயம் நலம் நான் காணவேஎன்னலனொன்றே பெரிதெனவே ஏற்றனவெல்லாம் செய்தவனின்தன்னலனேதும் நானறிந்தால்தயங்கித்துணியாமல் தோற்பேனோவெனஎந்நிலையிலும் அவன் நிலையறிய அனுமதியாதேஎன்நிலை மேலேறிட…
