திரும்பும் இடமெங்கும் ஏமாற்றம் காண்கையில்விரும்பியதை அடைய நினைக்கும் கணிப்புகரும்பாய் மொழிந்து சாதிக்கும் சுயநலம்தர்மத்திலும் தன்னலம் தேடும் தற்குறிகள்பொதுநலம் இங்கே வியாபார விவரிப்பில்உதவிடும்…
Latest Posts
பசியில்லை என்றாலும்பந்திக்கு முந்துவது….போக்குவரத்து மதியாது போதையில் வண்டியோட்டுவது….தன்னலமே சிறப்பெனதவறாக நினைப்பது…உதவி செய்தவரையேஒதுக்கிட துடிப்பது.. உள்ளத்தில் நஞ்சோடுஉதட்டில் உறவாடுவது…உயிருக்கு போராடுவோரைஓடி… படமெடுப்பதுபகட்டு வாழ்வுக்காகபண்பாட்டை…
எது அவசியம்..? சுயநலம்இருப்பதுதவறுஅல்ல…. தனக்குமீஞ்சியேதானதர்மம்… எல்லாரும்எல்லாமும்பெற வேண்டும்… இதுபொதுநலன்தான்…. பொதுநலன்இருந்தால்மிகச்சிறப்பு… சுயநலத்தைவிட்டுபொதுநலன்அபத்தம்… பொது நலனுக்காகவேலையைஇழந்தேன்… இப்போதும்அவதிபடுவதுநான்மட்டுமே…!! ஆர். சத்திய நாராயணன்.
வாட்ஸ்அப் எனும் புலனமேஉணர முடியா உறவுகளைஒருங்கிணைக்கும்;தூர தேச உறவையும் துல்லியமாய் இணைக்கும்;இனிய உறவும், நட்பும் இணையும் இணையத்தில்
பொழுது விடிவது உன்னில் இரவு முடிவது உன்னில்நண்பர்களுடன் உரையாடுவது உன்னில்உலகின் செய்திகள் உன்னில் ஆறாம் விரலாகிப்போனாய் என்னில் ❤️என்வாழ்நாலும் கழியுதே நேரமறியாமல்……
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: மூன்றாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் மூன்றாவது வாரத்திற்கான (25.11.2024 – 01.12.2024) வெற்றியாளர்கள் இதோ!…
புலன்கள் நிச்சிந்தையாய் உறங்க புலனங்களோ 24/7 செயல்பாட்டில்..வாழ்க்கை ஸ்டேட்டஸ் அநாமதேயமாய் செயலியிலோ நொடிக்கொரு ஸ்டேட்டஸ்….மனத்தின் மாயபிம்பங்கள் எதிரொளிக்கும் உணர்வுகளின் ஊர்வலமாய் எமோஜிகள்….…
காதல் வென்றதுஉன்னை நான் பார்ததுநம்காதலை நீ சொன்னதுநமக்குள் ஊடல் கொண்டதுசமாதான முத்தம் தந்ததுஉன்னோடு என்னையும் சேர்த்து புலனமும் காதல் வென்றது மித்ரா…
தாமதிக்க வேண்டாம் அன்புகளைதயக்கம் உடைக்கலாம் சொற்களில்அழித்தலும் அழைத்தலும் விளையாட்டாய்உணர்வுகள் துடைக்கும் நட்புதூரத்தை சேதாரமாக்கும் புலனம்அலைவரிசை அடங்காத மனம் ஹரிமாலா
காலை வணக்கம் வரும்மருத்துவக் குறிப்பு தரும்தொலைந்த நட்பு சேரும்தொலைதூர சொந்தம் கூடும்உன்னில் புதைந்த பின்னேஅடுத்தஅறை அந்நியம் ஆகுதே!! பூமலர்
காதல் கடிதம் வரையகவிதைகள் பல படைக்கதிருமணத்தை. பதிவு செய்யபிறப்பு சான்றிதழில் கையொப்பமிடஅட்மிஷன் ஃபார்மில் கையெழுத்திடகடிதமெழுதி உறவு வளர்க்கபிரிவெழுதி காதலை நிரப்பகாகிதத்தின் காவியங்கள்…
மனதின் ரணங்கள் வெள்ளைத்தாளில் வார்த்தைகள் சுமந்து வரிகளாய்விழிகள் சொரிந்த துளியில் கலைந்த எழுத்துக்கள் மங்கலாய்….ஊமை வலிகள் மட்டுமே நீங்கா நினைவாய் நெஞ்சில்…
- 2024டிசம்பர்போட்டிகள்மெய் எழுத்து கதைகள்
மெய் எழுத்து போட்டி கதை: அன்பின் அடையாளம்
by Nirmalby Nirmalஎழுதியவர்: நா.பத்மாவதி மெய் எழுத்து வார்த்தை: அப்பா / ப் அலமாரியில் போட்டிகளில் வென்ற கோப்பைகளைப் பார்த்த செல்வத்தின் நினைவுகள் பின்னோக்கி…
எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன் மெய் எழுத்து வார்த்தை: பச்சை முத்தம் / ச் எனக்கு வயது 18. அவளுக்கு வயது…
எழுதியவர்: அருள்மொழி மணவாளன் மெய் எழுத்து: க் “க்குக் க்குக் க்குக்” என்று குரல் எழுப்பி தன் சாம்பல் நிற கோழியை…
எழுதியவர்: ஹரிஹர சுப்பிரமணியன் மெய் எழுத்து வார்த்தை: சிவம் / ம் அந்த கிராமத்து கோவிலில் உள்ள சிவன் கோவில் மிகுந்த…
