அலட்சியம் இலட்சியத்தை சிதைக்கும் ஒட்டுண்ணிமனமறிந்த பின் வேதனை அடையாதோரில்லை பலரின் கனவுகளை அழிக்கும் களை எழுச்சிமிக்க வாழ்வின் சறுக்களின் உச்சமானவன் கணநேரம்…
Latest Posts
லட்சியம் அல்லாத அனைத்துமே அலட்சியமாகிடுமேஅனைத்தையும் லட்சியம் செய்தே பழகிடுவோமேலட்ச(பேர்)த்திலும் தனித்தன்மையாகிடவே லட்சியம் கொள்ளுவோம்லட்சங்கள்(பணம்) லட்சியமில்லையெனவே லட்சியம் கொள்ளுவோம் லட்சணமிலாததென எதுவுமில்லையெனவே லட்சியம்…
உன்னை மதிக்காதவர்களைஅலட்சியம் செய் !உன் மதிப்பறியாதவர்களைஅலட்சியம் செய் !ஏளனப்பார்வை வீசுவோரைஅலட்சியம் செய் !தரக்குறைவாக விமர்சிப்போரைஅலட்சியம் செய் !குற்றம் மட்டுமே காண்போரைஅலட்சியம் செய்…
கண்டும்காணாமலும்.! லட்சியம்என்றால்நமதுஇலக்கு…! அலட்சியம்என்றால்நாம்ஒதுக்குவது…!! முன்னோரைஅலட்சியம்செய்யகூடாது…!!! நண்பர்கள்சொல்வதைஅலட்சியம்செய்யலாகாது…!!!பெற்றோரைஅலட்சியம்செய்தால்தவறு…! உடல் நலம்அலட்சியம்கூடாது…!! ஆணவம்இருந்தால்அலட்சியம்வரும்…!!! அலட்சியம்நமதுபரமஎதிரி…!!!! ஆர் சத்திய நாராயணன்.
இருவது வயதில் மயக்கம்விளைவு. காதல். பிறந்தது முப்பது வயதில் மயக்கம்மூத்த மகள் பிறந்தாள்அறுவது வயதில் மயக்கம்சுகர் பிபி பிறந்ததுஎண்பது வயதில். மயக்கம்மணந்து …
உண்மையைச் சொல்லதீமையை வெல்ல காதலில் செல்ல உரிமையைக் கொள்ள பெருமையை அள்ள வேண்டுமே துணிவு!! பூமலர்
துணிந்திடு மனமே….நினைத்ததை பேசபிடித்ததை செய்யஉரிமையை காக்கஉள்ளதை சொல்லஉண்மையை பேசதுணிந்திடு மனமே. மித்ரா சுதீன்
துயரிலே துடித்திடும்தோல்வியில் துவண்டிடும்தயவின்றி தவித்திடும்துணையின்றி தளர்ந்திடும்தேவையை தெரிந்திட்டே தோள்கொடு துணிவுடன் *குமரியின்கவி* *சந்திரனின் சினேகிதி* _சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_
துணிவெனும் ஆயுதமோடுதுணிந்தெழுவாய் மனமேஆயிரமாயிரம் தோல்விகளும்துவண்டோடிடும் உன்னிடமேதுணிவென்றும் உள்ளவரைதீண்டாது துயரே கவிதாகார்த்தி
கல்விக்கொருவள் கைவிலங்குடைத்தாள்பணிக்கொருவள் சிறைக்காவலுடைத்தாள்பதக்கத்திற்கொருவள் எதிர்த்தோடினாள்பதவிக்கொருவள்அறிவாலடித்தாள்தடையுடைத்து தடமிட்ட முதலாமவள்களின் துணிவிற்கிணையுமுண்டோ! புனிதா பார்த்திபன்
எக்காளமிடும் இகத்தாளங்கள்எதிர்காற்றாய் அவமானங்கள்எட்டியுதைக்கும் வீழ்ச்சிகள்எதனையும் எண்ணத்திடலாதுஎடுத்தயெட்டை தடைக்கிணங்காதுஎண்ணியதையெய்தும் நெஞ்சுரம்! புனிதா பார்த்திபன்
மங்கையவளை மனதேற்கஅவளழகின் ஒப்புமைக்குஉவமையைத் தேடிகைக்கிளைப் பக்கமதுதுணிந்து நிற்கதெளிந்த நீரோடையானான்! ஆதி தனபால்
எண்ணத்தில் பணிவுசொற்களில் கனிவுநடையில் நிமிர்வுஉடையில் எளிமைநடத்தையில் மிளிரும்விநயமே துணிவு.. நாபா.மீரா
துக்கமே தொடர்ந்தாலும்தனிமையில் துவண்டாலும்விமர்சனங்கள் விரிந்தாலும்சோர்ந்து முடங்கிடாதேதுணிவைப் பற்றிடுஆயுதமாய் ஏந்திடு ஹரிமாலா
வேண்டும்…! துணிந்துநில்சொன்னார்விவேகானந்தர்எதையும்வெல்வோம்உயிரேபோனாலும்துணிச்சலைவிடலாகாது… ! துணிவேதுணை…!!! !!! ஆர் சத்திய நாராயணன்
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: இரண்டாவது வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் இரண்டாவது வாரத்திற்கான (18.11.2024 – 24.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
