அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அரூபி தளத்தில் டிசம்பர் மாதத்திற்கான அடுத்த போட்டி தொடங்கிவிட்டது. 📌போட்டி தலைப்பு: மெய் எழுத்தில் ஒரு…
Latest Posts
ஏற்றம் காணஎண்ணத்தை மாற்றஏக்கத்தை போக்கவறுமையில் உதவவருங்காலம் எதிர்நோக்கதுன்பத்தை ரசிக்கதுணிவதே துணிவு கவிஞர் வாசவி சாமிநாதன்
உள்ளத்து எண்ணம் திட்டமென வடிவுபெற திட்டம் காரியமாகிடகாரியமும் கைகூடவெற்றியைச் சுவைக்கதேவை – துணிவு ! பி. தமிழ் முகில்
காதலில் மயக்கம் கொண்டால்உயிரின் பிறப்பு உண்டாகும்! இயற்கையில் மயக்கம் கொண்டால் உயிர்வளி இருப்பு நன்றாகும்!உழைப்பில் மயக்கம் கொண்டால்சமுதாயம் முன்னேற்றம் கொண்டாடும்!மனிதத்தில் மயக்கம்…
எழுதியவர்: இரா.நா. வேல்விழி பழமொழி: மின்னுவதெல்லாம் பொன்னல்ல அர்த்தம்: வெளித்தோற்றம் அதன் உண்மைத் தன்மையை அடையாளம் காட்டுவதில்லை அத்தை , அத்தை…
எழுதியவர்: ஆதி தனபால் பழமொழி: தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை முதன் முதலா வெளி நாட்டுக்குப் போனது எம் மகன் தான் பூரித்துக்…
தேவையான பொருட்கள்: 1 கப் அரிசி மாவு1/2 கப் கோதுமை மாவு1/2 கப் சர்க்கரை1 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்1/2 டீஸ்பூன் பேக்கிங்…
யாருக்கில்லை மாயை மயக்கம் ஆணவமெனும் ஆள்கொள்ளும் மயக்கம் தன்நிலை இழக்க செய்யும் போதை தரும் மாயமயக்கம் காதல் தரும் இன்பமயக்கம் மழலை…
மதுவால் மதி மயங்கும்மலரால் மதி மயங்கும்மஞ்சத்தில் மதி மயங்கும்மாலையும் மதி மயக்கும்எழிலால் மதி மயங்கும்ஏகாந்தத்தில் மதி மயங்கும்ஏமாற்றத்திலும் மதி மயங்கும்ஏழ்மையும் மதி…
பேதை உணர்வுகள் தள்ளாடதத்தளிக்கும் போதை மனமே!உன்னை எனக்குப் புரியவில்லை மயங்குகிறாயா அல்லால் மயக்குகிறாயா?வசீகரம் ஒருபுறம் வீழ்த்திச் சாய்க்கும் கொலைப்பசி ஒருபுறம் இரட்டை…
பசுங்கரை மீதிலே நீல்வண்ணன்திரிபுங்க நிலையிலே நிறைச்சந்திரனழகிலேநீள்விழிமூடி செவ்விதழ் குவித்தூதபுல்லினமும் புல்லரித்துக் கிறங்கிட ஐம்பூதமும் தனைமறந்து பணிதுறக்ககுழலும் அக்கணம் மயங்கித்தவித்ததாம் அவனுள்ளவளெனில்மாதவமஞ்சரி இருவேறன்றெனில்மூச்சுக்காற்றீன்றது…
ஆளுமைக் குரலில் அடங்கினேனாவீழ்த்தும் விழிகளில் விழுந்தேனாஎனக்கான நேசத்தில் நெகிழ்ந்தேனாஅணைக்கும் மென்மையில் அமிழ்ந்தேனாஏனிந்த மயக்கம் ராட்சசாரட்சிக்கும் ரட்சகனும் நீயடாமுழுமையும் செழுமையும் கலந்தேமயங்கித் தழுவுகிறேன்…
மலரிதழின் மென்மயக்கத்தில் சொக்கிப்போய்தும்பிக் கூட்டம்குதூகலமாய்கதிரானவன் ஒளிக்கதிரைஉமிழும்நேரத்தை கடிவேகமாய்க்கணக்கெடுத்துசிறகு கடுக்கக்காத்திருந்துஅத்துணை தேனையும்நுகரநகர மனமிழந்துநின்று மையலுடன் மகரந்தம் நோக்கி! ஆதி தனபால்
பொங்கும் அலைகடல் சத்தத்தில்நெஞ்சம் தாளம் போடநினைவுக் கதிர் ஜ்வாலையில்மெழுகுவத்தி உருகுமா?மெல்லிய பனி கருகுமா?நிலாச் சோறாய் சிந்தினாலும்நிறம் இல்லா நிறமிலியாகவானத் தேநீரில் மறைந்ததுநினைவு …
மதுவருந்தினால் ஆகு(மாம்)மோ மயக்கமும்மாது அருகிருந்தாலும் மயக்கமாம் சூது வாதிலும் மயக்கமாம்ஏதுமிலாதாரை எண்ணிடா மயக்கமாம்தீதுமறியாதொரு தன்னல மயக்கமாம்தோதெனவானால் யாதிலும் மயக்கமாம் நீதமிலா நிந்தைமிகு…
மயக்கத்தில் மக்கள் இருப்பதுமக்களைச் சுரண்டுவோரின் வாய்ப்பதுமதுவும் கஞ்சா போதையும்மனிதரை மயக்கும் தீதவைசிந்தனை தடைபடும் மயக்கத்தால்நிந்தனை கிடைக்கும் சமூகத்தால்மயக்கம் தருவதை நிராகரிஒழக்கம் வாழ்வில்…
