கல் இடறி கீழே விழுந்திருக்கலாம்… உன் கண் இடறி காதலில் விழுந்துவிட்டேன்…விழியில் விழி மோதி மயக்கம் தந்து பின் என்னவாயிற்று என…
Latest Posts
மயக்கம்…! என்ன இது…?? மயக்கம்நோய் அல்ல. மயக்கம்எல்லோருக்கும்வருவது. ஆண் பெண்வித்தியாசமின்றி..அது என்னமயக்கம்…? இரண்டுபேருக்கும்மயக்கம்…!! இதிலிருந்துதப்பித்தார்இல்லை…!!! முதல்பார்வையால்வருவது…! அவளுக்கும்வந்தால்மகிழ்ச்சி…!! அவளுக்கும்வந்தால்இனிது…..!! ஆர் சத்திய…
விட்டுக்கொடுக்கா வன்மத்தின் வசவுகளை குரோதம் எப்பொழுதும் கரங்களில் வைத்திருக்கும் ஒத்துவராதவர்கள் மீது சடுதியில் வீசி விளாரென வீசிப் பிய்த்து எரிந்திடும்!சொடுக்க விடாமல்…
கோபத்தின் உச்ச நிலை குரோதம்!கோபத்தை மறந்த நிலை சாந்தம்!உண்மையை உரைக்கும் நிலை சத்தியம்!உழைத்தவர் ஒருவரே மகாத்மாநித்தியம்!குரோதம் நெருப்பு! நட்பு மழை! …
பகை பிணி கொண்டது நெஞ்சம்பகை முடிக்க துடிக்கும் கொஞ்சம்வஞ்சனை வலை விரிக்குது நித்தம்வடுவாகி நெஞ்சம் வலியோடு கடக்கும்வாழ்வெல்லாம் இனி வழியின்றி தவிக்கும்…
தெளிந்த நீரோடை ஒத்ததொரு மனம் உணர்வுகள் தாக்கிய சலனங்கள் சிறுகல்லாய் பாதரசம் மழுங்கிய கண்ணாடியாய் மறைக்கப்பட்ட அகத்தின் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் வெடித்துச்சிதறப் …
ஆசை வயப்பட்டால் அன்பு அழியும் அன்பு அழிந்தால் வன்மம் வளரும் வன்மம் மலர்ந்தால் கலகம் பிறக்கும் கலகம் பிறந்தால் கலவரம் வெடிக்கும்…
பிடித்த பொருள்மீது எழுவது ஆசை அது நிறைவேற கடவுளுக்குப் பூசை நினைத்தது நடக்காவிடில் துடிக்கும் மீசை காமம் அழிந்தால் காதல் வளரும்…
ஆழியின் ஆழ் மனதறியாஅலைகள்சீற்றத்தால் தனதிருப்பைப்புயலாய் மாற்றஏதுமறியா முகில்கருநிறமதை ஏதில்லாமல்சுமையாய் சுமக்கவிண்ணருவி ஆர்ப்பரிக்கநீரோடை நிலமெலாம்இல்லமாக இருப்பிடமானதால்நீர் நரம்பில்குருதியின் கோடு ஆதி்தனபால்
கண்டம்தனில் கடும்விடம் சேர்க்கும் வல்அரவும்உமிழும் இடமொன்றையே கொன்றழிக்கும் – ஆனால்சிந்தையில் புதையும் சீறும் சினமானதுஅழுக்காறாய் சதியுணர்வாய் திரிந்து பிறக்கும்நஞ்சான குரோதம் கொண்டவன்…
எழுதியவர்: உஷாராணி பழமொழி: காலம் பொன் போன்றது. அப்பா… என்று வீடே அதிருப்படி பூஜா கத்தி அழுதாள். அவளைத் தொடர்ந்து ‘என்னங்க.”…
எழுதியவர்: நா.பா.மீரா பழமொழி: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது அர்த்தம்: அணை கடந்த வெள்ளம் அழுதாலும் திரும்ப வராது .…
எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் பழமொழி: குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுனு ‘பூனை வலம் போனா என்ன இல்லை இடம் போனா…
எழுதியவர்: ஜே ஜெயபிரபா பழமொழி: வாயிலே உறவு மனதிலே பகை அர்த்தம்: வாய் வார்த்தையில் காரியம் சாதிக்க நண்பனாக நடந்து கொண்டு…
எழுதியவர்: கி.இலட்சுமி பழமொழி: குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை அர்த்தம்: எல்லாரிடத்திலும் குறைகள் உண்டு. நம்மைச் சுற்றி இருக்கும் உறவுகளிடமும் குற்றம்…
எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் பழமொழி: வினை விதைத்தவன் வினை அறுப்பான் தினை விதைத்தவன் தினை அறுப்பான். அர்த்தம்: ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை…
