இல்லாததை எண்ணி உழன்றுஇருப்போனின் இகழ்ச்சி தாங்கிகைசேரா கனவுகளின் அழுத்தத்தில்ஒருநொடி வீறிட்டெழும் உறுதியில்உடைந்து நொறுங்கிடும் வறுமைஉயர்வின் உன்னத அஸ்திவாரமே! புனிதா பார்த்திபன்
Latest Posts
ஓட்டைவீட்டில் பரிதியே வெளிச்சம்…மழையே நீராடவும் குடிநீரும்…கந்தலாடையின் நறுமணத்திரவியமே மண்வாசனை…அரைவயிற்றுக் கஞ்சியே பேரமிர்தம்…எந்நிலையிலும் இளமையில் கல்வி…வறுமையின் எளிமை வடிவமிதே…! ✍அனுஷாடேவிட்
இடியாப்பம் கறிக்குழம்பு வகைகளுடன் பிரியாணியும் பிறவுணவு வகைகளெனவிதவிதமாய் உண்டவர்கள் வீணாக்கியதைகுப்பையிலிட்டுகழுவியே சுத்தமாக்கியவள் விடைபெற்று வீடு வந்து பசித்தவயிறுக்கு பழங்கஞ்சி பருகினாள் *குமரியின்கவி*…
வாழ்ந்து பார்க்க வாசல் திறந்தவள்வண்ணங்கள் கொண்ட மனிதர்களை உருவம் காட்டி என்னை உயிர்ப்பித்தவள் உயிருக்கும் உணர்வுக்கும் உணவானவள் உவகையை ஒளித்து உதிரம்…
எழுதியவர்: குட்டிபாலா பழமொழி: தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போச்சு “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” மோட்டார் சைக்கிளை…
எழுதியவர்: நா.பா.மீரா பழமொழி: குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை அர்த்தம்: நம்மைச் சுற்றியிருப்பவரிடம் உள்ள நல்ல குணங்களை விடுத்து குற்றங்களையே அலசி…
வாழ்ந்து பார்க்க வாசல் திறந்தவள் வண்ணங்கள் கொண்ட மனிதர்களை உருவம் காட்டி என்னை உயிர்ப்பித்தவள் உயிருக்கும் உணர்வுக்கும் உணவானவள் உவகையை ஒளித்து…
ஆடம்பரங்கள் தொலைத்த செழுமை அத்தியாவசிய ஏக்கமீந்த வறுமைஏழைகள் வாழ்விலோ வெறுமைபணக்காரனுக்கு பகட்டாய்ப் பெருமைஒழிப்போம் இந்தச் சிறுமை காண்போம் வாழ்வில் இனிமை நாபா.மீரா
மூன்றாம் நாடுகள் என்றும் வளரும் நாடுகள் என்றும்தரம் பிரிப்பர் நம்மை!மேலை நாடுகள் வளரவளங்களை சுரண்டிக் கொண்டுவறுமையை திணித்தது யாரோ?? பூமலர்
வாழும்போதே நரகத்தை காட்டுபவன் இவனின் தாய்மொழி பட்னி இவனால் வெந்துதனியா உள்ளம் கொலை, கொள்ளைகளின் பிறப்பிடம் காலனின் வேலையை எளிதாக்குபவன் உனைத்தீர்க்க…
கைகளில் சிக்காத காசுவெளிச்சம் இல்லா வாழ்வுஇருட்டில் தொலைந்த கனவுகள்விழிகள் தொலைத்த நம்பிக்கைபசியின் வலிக் குருதியில்நெடிய பயணத்தின் சிகரமாக வறுமை நா.பத்மாவதி
நினது தோழமைக்கு வறுமைநினது சுற்றத்திற்கு வறுமைநினது மகிழ்வுக்கு வறுமைநினது பொறுமைக்கு வறுமைகற்பனைக்கு மட்டும் செழுமைகருணிப்பதே நினது வறுமை! பிரபாவதி ராஜா
வறுமையின் நிறம்சிவப்பல்ல… வறுமையை ஒழிப்பதுசிவப்பே…! சுதந்திரம் பெற்று ஆண்டுகள்… இருந்தும்வறுமைஒழிய வில்லை… நாட்டின்சாபக்கேடுவறுமை…!! ஒழிக்கசபதம்செய்வோம்…!!! ஆர் சத்திய நாராயணன்
தலைமுறை தலைமுறையாய் தனிதன்மையை கடத்துது தாயனை மூலக்கூறு தன் தாயினை காட்டுது அறிவியல் வளர்ச்சியின் அசாத்திய உச்சம் அறிவின் வளர்ச்சியில் அதிசயம்தான்…
பலகோடி தலைமுறையின் சுவடுகளை சுமந்து;பெற்றோரின் மூத்தோர்கள் மரபுகளை அணைத்து;நிறம் முகம் பழக்கம் முதற்கொண்டு கண்கள் வார்த்தை நோய்களும் தருமாம்!அப்பன் புத்தி தாத்தன்…
எழுதிச் சென்ற விதிக்குவிதிவிலக்காய் எழுதப்படாமல் விடப்பட்ட பக்கங்களின் சான்றாய்கண்ணிலகப்படா கானலாய்காட்சியின் சாட்சியாய்வாழ்க்கை பிம்பத்தில்இலைமறைக்காயாய் ஒளிந்தமரபின் குரலுக்குவிடயங்களின் தடமாய்மறைக்காமல் மறையாய்ஓதும் ஒலிப்பெருக்கிசுருள் மொழியால்இரு…
