விஷமாய் மாறிய நிலத்தடிநீர் நேரத்தில் பெய்யாத மழைநீர் தேவையே இல்லாத வெள்ளநீர் சாகும் தருவாயில் சாகுபடிநிரந்தர தீர்வில்லாத அரசாங்கம் ஆனாலும் சோறுபோடும்…
Latest Posts
வயிற்றுப் பசி தணிக்கும்அட்சயப் பாத்திரம் இவன்நிலச் சுவட்டின் சுவடுகளுடன்தன்னுழைப்பைத் தாரக மந்திரமாக்கிஇயந்திரமாக மாறிப் போனபசுமை இரகசியத்தின் ரசிகன்! ஆதி தனபால்
கண்முன்னே தெரியும் கடவுளவன் அனைவரின் வாழ்வின் பங்களானவன் இயற்கையோடு இணைந்து இயல்பானவன் கால மாற்றத்தினால் வாழ்விழந்தவன் உழைப்பின் உருவமாய் உருவானவன் அவன்…
அகிலத்திற்கும் அன்னம் உருவாக்கிடுவான்..களைப்பின்றி கலப்பையை சுமந்திடுவான்..வியர்வையை உரமாக்கி உழுதிடுவான்..விளைநிலங்களை சுவாசமாய் காத்திடுவான்..உழவின்றி அமையாது உலகு..உழவனின்றி அமையாது உணவு…! ✍அனுஷாடேவிட்
- அறிவிப்புகள்வாரம் நாலு கவி வெற்றியாளர்வெற்றியாளர் பட்டியல்
வாரம் நாலு கவி: முதல் வார வெற்றியாளர்கள்
by Nirmalby Nirmalவணக்கம்! அரூபி தளம் நடத்தும் வாரம் நாலு கவி எழுதும் போட்டியின் முதல் வாரத்திற்கான (11.11.2024 – 17.11.2024) வெற்றியாளர்கள் இதோ!…
புனலின் கனலின் விசும்பின்அசைவை அறிவிற் கோர்த்து வெற்று மண்ணை ஆழ்ந்துழுதுபுற்றெனப் பொன்னமுதம் ஈனும்வரலாறு விழுங்கி ஒளிக்கும்விஞ்ஞானி வரிசையில் ஆதியானகுடி! புனிதா பார்த்திபன்
தேவையான பொருட்கள்: கேக் பேட்டர்: வெண்ணெய் – 1 கப்சர்க்கரை – 1 கப்முட்டை – 3மைதா மாவு – 2…
Wife ~ ஏங்க ஆன்லைன்ல ஆர்டர் பண்ணாதீங்க எதையும் –😑😑😑😑😑 Me ~ ஏன்டி என்னாச்சு..?🤔🤔🤔 Wife ~ “போட்டோல பார்க்க…
எழுதியவர்: ஆர் .சத்திய நாராயணன் பழமொழி: முயற்சி திருவினையாக்கும் கல்வியா ? இசையா ??நம் நாயகன் கண்ணன் .வயது 16. …
பொங்கல் யாருக்கு !!!??நாற்று அவன் நட்டால்நாடு பசி ஆறும்அவன் வியர்வை சிந்தநம் வாழ்வு உயரும்கதிர் அவனருக்க நமக்கு பொங்கல், ஆனால் உழவனுக்கு!!!??…
சேற்றில் கால்பதியாவிட்டால்… நமக்குசோறு கிடையாது. உழைத்து உழைத்து மெலிந்தவன்…அவனதுபிரச்சனைஏராளம்…. பிரச்சனைக்குஒரே தீர்வு… உழுபவனுக்கேநிலம் சொந்தம்…! ஆர். சத்திய நாராயணன்.
வானம் பார்த்து ஏங்கித்தவிப்பது பூமி மட்டுமல்ல கடன் வாங்கி நிலத்தில் ஏர் பூட்டிய விவசாயியும்தான் மேகக்கூட்டங்களே திரளாய் வந்துகளைவீர் அப்பாமரன் துயரே!…
நவீனத்தின் அனாத நீ!உழைப்பிற்கேற்ற ஊதியம் இல்ல!உடல்வருத்தி உண்டாகிய பொருளுக்குவிலை வைக்கும் அதிகாரமில்ல!நாயின் நலங்காக்க நானூறுஅமைப்பு – நாதியில்ல உனக்கு! -கோபாலகிருஷ்ணன் பால்ராஜ்
உழுதவன் கணக்கு பாத்தா…உழவுகோலும் மிஞ்சாது இன்னுபட்டறிவால் சொல்லி வைச்ச…பழமொழியும் உண்மை ஆச்சே…பூச்சிக்கொல்லியால பூமியை நாசமாக்கி…பசுமைப்புரட்சின்னு பம்மாத்து தேவைதானா? “சோழா “புகழேந்தி
உழவனே உலகதன் உயிர்நாடி உயிர்களை வாழ்விக்க பயிர்(செய்தே)தேடிபயிர்களால் பலவயிறுகள் நிறைத்திடவே நிறைந்திடா வயிற்றுடன் உழைக்கிறானே உழைக்காதவன் உண்ணலாகாதென சொன்னவரும்உழைப்பவரெலாம் உண்கின்றனரா என்றறிவாரோ?!..…
விழிகளை திறந்து மேல்நோக்கி..வானத்தை பார்க்கிறான் அவன்.மழை பொழியுமா என்றஏக்கத்துடன் நம் விவசாயி!வரண்ட பூமியில் முத்தமிட்டு பொழிந்தது வான்மழை தூரலாக”. -பாக்யலட்சுமி
