விலங்குகள் போலே திரிந்தான் மனிதன் ஆறாம் அறிவில் வளர்ச்சிகள் கண்டான்!நெருப்பு சக்கரம் என்று தொடங்கிவிண்ணை ஆளும் அதிசயம் கொண்டான்!அறிவின் உச்சம் அடைந்த…
Latest Posts
ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடையில் வேறுபாடுஅவரவர் தேகத்தின் அங்கங்களில் மாறுபாடுஅங்கங்களில் அந்தரங்கம் ஆடை மறைக்கும்அதுவே மானமென்று அகிலம் நினைக்கும்நிர்வாணம் மறைப்பது மானமென்றால்உண்மையை மறைக்கும்…
ஞாலந்தனில் வேற்றுமை அறுபட்டு நிற்கஒற்றுமைச் சாரலின்உயர்ச்சிக்குச் சான்றாய்தோலின் தோழனாய்தோள் கொடுக்கும்கலிங்கத்தின் கடனைபளிங்கு போல்எண்ணமதில் ஏற்றி வழிபடாதோர் உளரோ?மனித சாம்ராஜ்யத்தின்சங்கநாதம் நீ! ஆதி…
மானம் மறைக்கத்தானே வேண்டும் ஆடைமறைப்பதை காட்டவேபோடுவதா மேடைதாகத்தை தணித்திடவே ஓடும் ஓடைதரிகெட்டு கலப்பதோ அதில் சாக்கடைஅங்கத்துக்கு திரை போன்றதே ஆடையாகும்பங்கம் வருதமெனில்அது…
நீல வண்ண ஆடையுடுத்திய வான்மகளைகரும்பட்டு உடுத்திய கார்மேகங்கள் திரண்டு மறைக்க.., கரைப்படிந்த பச்சையாடை போர்த்திய வனவெளியை.., வெண்ணிற ஆடையாக மழைத்துளிகள்பொழிந்து.., ஆழியென…
மை ஆடை உடுத்திய கார்கூந்தலும்மஞ்சள் ஆடை உடுத்திய மேனியும்குங்கும ஆடை உடுத்திய வெட்கங்களுமாய்நீயிருக்க.., உன் பட்டுமேனியை உறுத்தும்ஆடையெதற்கடி? அவிழ்தெறி.. மலரினும் மெல்லிய…
காத்திருந்த மீதூதியத்தில் கைவந்து சேர்ந்திடும்சீருடை புதிதாய் தீபாவளி புத்துடையாய்மறுதிங்கள் மாணாக்கர் வண்ணமாய் வலம்வரவலியோடு வாதிட்டு விருப்பின்றி விடுப்பெடுக்கிறேன்திங்காத பலகாரம் தொண்டைக்கு எட்டியதில்வயிற்றுக்கு…
ஆம், சோம்பலேதான். மூளைச்சோம்பல், உளச்சோம்பல், ஆன்மாவின் சோம்பல். ஆன்மிகமான ஒரு வகை பக்கவாதம் அது. நோயுற்றவர் முயன்று தன்னை விடுவித்துக்கொண்டால்தான் உண்டு.…
அரூபி வாசகர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம். அரூபி தளத்தில் நவம்பர் மாதத்திற்கான அடுத்த போட்டி தொடங்கிவிட்டது. 📌போட்டி தலைப்பு: பழமொழி கதைகள் 🔏போட்டி…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: நம்ப முடியவில்லை
by admin 2by admin 2எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் சொல்: சந்தனம் “ஏம்மா….! பகல் முழுவதும் வீட்டில் இருக்கற. ராத்திரி நேரத்தில் எங்கம்மா புறப்பட்ட?” அக்கறையுடன் கேட்டார்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: மாறியது மனம்
by admin 2by admin 2எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் சொல்: சீப்பு “கண்ணா…! எத்தனை நேரம் கண்ணாடிக்கு முன்னால் நிப்ப? நேரமாச்சு.”என்று அவசரப் படுத்தினாள் அஞ்சலை. “கண்ணாடியில…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: இப்படி ஒரு விஷயம் இருக்கா!?
by admin 2by admin 2எழுதியவர்: மித்ரா சுதீன் சொல்: முட்டை “அம்மா “என்று அழைத்த படி வந்தான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கதிர். “வாடா கை…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: மணம்
by admin 2by admin 2எழுதியவர்: புனிதா பார்த்திபன் சொல்: சந்தனம் உறவினரான சந்தன மாமாவை ஒரு வேலையாக சந்திக்கப் புறப்பட்டேன். உண்மையில்அவர் பெயர் வேலு. மாமா…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: வழி
by admin 2by admin 2எழுதியவர்: புனிதா பார்த்திபன் சொல்: விரல் தோழியைப் பற்றிய அச்செய்தியைக் கேட்டதும் மனம் நொறுங்கிப்போனது. மிக அழகாககவிதைகள் படைப்பவள் அவள். பாடலாசிரியராக…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: மடி
by admin 2by admin 2எழுதியவர்: புனிதா பார்த்திபன் சொல்: முட்டை “டேய், ப்ளீஸ் ஒண்ணே ஒண்ணு குடுடா. ஆசையா இருக்குடா” எனக் கெஞ்சிக் கேட்டு,நண்பன் வீட்டில்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: உருவமில்லாக் கண்ணீர்
by admin 2by admin 2எழுதியவர்: புனிதா பார்த்திபன் சொல்: பீரங்கி “ஹா! எங்கிட்ட இருந்து போன அந்த ரெண்டாவது குண்டுல ஐந்நூறு பேராவது தெறிச்சுருக்கமாட்டான்!” சொல்லியபடி…
