என்னை பிரதிபலிக்கும் வண்ண கண்ணாடியாக உன் கன்னம்… நீ என்னில் கோபம் கொள்ளும் வேளையில் -அடர்சிவப்பு….. நான் உன்னில் கோபம் கொள்ளும்…
Latest Posts
முகத்தின் காதல் உருவமே கன்னம்!!துரத்தும் வாழ்வில் எதிர்நீச்சலிடும் மனங்களுக்கு அன்புகொள்ளும் காதலே நம்பிக்கை!!கொள்ளும் காதலின் வெளிப்பாடே முத்தம்!முதல்முத்தம் கொடுத்தவர்கள், பெற்றவர்களை கேளுங்கள்!பிரபஞ்சத்தின் …
வெண்ணெயில் குழைத்த வெண் கன்னம்!பஞ்சில் பொதிந்த பூ கிண்ணம்!மழலையில் அள்ளிய உன் சிரிப்பில்!பூந்தளிர் நடைநடந்து விழாமல் விழுந்து! துள்ளி துள்ளி குதித்து…
விண்ணை நோக்கி வளரும் தென்னைவிண்ணவர்க்கு படைப்பது தேங்காய்முக்கண்ணனை நோக்கி முக்காலமும் அறிந்திடமுக்கண் கனியை உடைத்து படைத்திடமுக்தியை நித்தமும் வேண்டிடஆரோக்கிய வாழ்விற்கு உண்டிடஆனந்த…
ரோஜாப்பூ கண்ணம் பட்டென மின்னும்ஆயிரம் முத்தங்கள் பரிசாய் நித்தம்கொஞ்சும் மனங்கள் அவளின் மஞ்சம்அன்னை முத்தம் அன்பின் சின்னம்தந்தை முத்தம் பாசத்தின் சின்னம்அக்காவின்…
ஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம் மறு கன்னத்தைக் காட்டுவது பழமைஒரு கன்னத்தில் அறைந்தால் அதுசமயம் ஒரு மனிதரைக் கொல்லும் காலமிதுவன்முறை நீக்கமற…
சினத்தின் சீற்றத்தையும் அன்பின் முத்தத்தையும்மடந்தையில் முகாமிடும் முத்துப் பருக்களையும்மன்னவன் கொஞ்சலில் மலர்ந்திடும் மஞ்சளையும்உள்மனம் சீறிட கனன்றிடும் செம்மையையும்நம்பிக்கை உடைந்திட உதிர்ந்திடும் உவர்ப்பையும்மணிவயிறு…
இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள் தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம். 1. பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு…
கன்னம் கிள்ள தூண்டும் பட்டுகள்ளம் இல்லா முல்லைமொட்டுகொள்ளை சிரிப்பு மின்னல் வெட்டுகொஞ்சம் அழகினில் உச்சுக் கொட்டுமென்மை இதழோ மழலை கன்னம்மேனி உரசிட…
பட்டுப்பூவாய் பூவினிதழாய் இதழினும் மென்மையாய்பட்டாம்பூச்சியென சுற்றியே திரிந்திடும் சிட்டுச்சிறுமியுன்சின்ன சிரிப்பில் சிவக்கும் கன்னமும்வண்ண வண்ணமாய் வானவில் போலாகவேஎன்னென்று சொல்லுவேன் என் எண்ணமெல்லாமும்உன்னன்பு…
கண்ணம்மா கன்னமா கன்னத்தில் காயமா?காயமா? கன்னத்தில் உண்டாகும் மாயமா? எண்ணத்தால் கன்னத்தில் வண்ணம் மாறுதம்மாகோபத்தில் சிவக்குதம்மா நாணத்தால் வெளுக்குதம்மாமஞ்சத்திலே மனக்குதம்மா மஞ்சளாய்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: ஆடலாம் வாங்க
by admin 2by admin 2எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் சொல்: ஊஞ்சல் ஒன்றாம் வகுப்பு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு ஆசிரியை நீலா அரிச்சுவடி சொல்லிக் கொடுத்துக் கொண்டு…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: செந்தாழையும் சின்னஞ்சிறு குழவியும்
by admin 2by admin 2எழுதியவர்: அனுஷாடேவிட் சொல்: அன்னாசி “ஒரு பைனாப்பிள் ஜூஸ்” கடைமுன்னே நின்றுக் கேட்டிருந்தாள் வேலை முடிந்துக் களைப்புடன் நின்றிருந்த ஜெஸி. வாங்கி…
முத்தம்..! பால் வாசனை உன் கன்னம்சிரித்தால் குழிவிழும் கன்னம்முகர ஆசைபடும் கன்னம்குழி பனியாரம்போல கன்னம்முத்தம் கொடுக்கபேர் ஆசைமீண்டும் மீண்டும்கொடுக்க ஆசைகன்னத்தில் வாய்பதிக்கும்…
முகமது முழுமையாய் ஒளி பெறமெது மெதுவாய் வெளிக்காட்டி நின்றுஅழகியல் வாசத்தின் சுவாசமாய் வாசமாய்வசமாய் இரு விரலுக்குள் சிக்கிமழலைகளின் மனதைப் பதற வைத்துப்பாசமாய்ப்…
மின்னும் அழகு உன் கன்னம்மாசு பரு இல்லா கன்னம்அதில் சிரிக்கும் போது விழும்பள்ளம் அதில் நான் மெல்லவிழுந்தேன் என்பதே நிதர்சனத்தின் உண்மைகாற்றில்…
