எழுதியவர்: நா.பா.மீரா சொல்: மஞ்சம் அக்கா , நா இருக்கேன் நம்ம ஜலஜாவுக்கு, சொல்லும் கதிரவனை நன்றியுடன் நோக்கினாள் ஆதிரா. பத்து…
Latest Posts
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சுண்டு விரல்
by admin 2by admin 2எழுதியவர்: ஜெ.எம்.ஜி.ராஜவேல் சொல்: விரல் கந்துவட்டிக் கதிர்வேல் காட்டில் பணமழை பொழிந்தது. பணம் வளர வளர அவரது அகங்காரம், ஆணவம் எல்லாம் …
பிள்ளை கொடுப்பது கண்ணீர்தென்னை கொடுப்பது இளநீர்காயும் மட்டையும் ஓலையும்உடலையும் மொத்தமாய் ஈவதுகாற்றும் நிழலும் ஈவது …பெரணமல்லூர் சேகரன்
செய்நன்றி கொண்ட பிள்ளைவானுர வளரும்தென்னம்பிள்ளைஉன்னை வளர்த்தால்துயரில்லைஉன்னில் எதுவும் தீங்தில்லைஉனக்கு எதுவும் இணையில்லை ரஞ்சன் ரனுஜா
பெண் வயதுக்கு வந்தால் தென்னைஓலை வீட்டில் இறப்பு நிகழ்ந்தல் தென்னஓலை வீட்டில் விஷேஷம் தென்னை தோரணம் பிள்ளைகள் விளையாடும் தென்னைஓலை வண்டிஉஷ்ணம்…
பாளை தாங்கிய சோலைமலையென தலைச் சுமைகலைக்குச் சான்று நீஅணைக்குள் தேக்கிய நீர்அமுதமாகிப் போனது வியப்பு! ஆதி தனபால்
கடவுள் தேசத்தின் நாயகனேமட்டை உரித்து ஓட்டைத் தட்ட இளநீரூற்றாய்ப் பாய்ந்து அறுசுவை விருந்தூட்டும் வித்தகனேஎட்டாத அதிசயம் நீயன்றோ? நாபா.மீரா
வானை முட்டி உயர்ந்து நின்றேன் குட்டை ரகமாய் ஆக்கி வைத்தாய்!நிலத்தடி நீரில் வளர்ந்து வந்தேன் மழைவரும் நேரம் பார்க்க வைத்தாய்!என்மட்டை விழுந்தால்…
மண்ணைத்தாண்டி விண்ணை தொடவேதென்னை வளருதோ உயரமாய் தன்னை உயர்த்திக் கொண்டாலும் எண்ணம் உயர்வு கொண்டதுவாய் தன்னாலானதெல்லாமும் செய்கிறதே மற்றவர்க்கும் *குமரியின்கவி* *சந்திரனின்…
தெங்கு வச்சி வளர்த்திடவே.தங்கு தடை ஏதுமில்லபங்கு ஒண்ணும் கேட்பதில்லஎங்கும் புலம்ப தேவையில்லஅங்குமிங்கும் தெங்கே நன்று “சோழா ” புகழேந்தி
வானமுட்டும் தென்னை மரம்!தும்பை வெள்ளை பாலை!தீஞ்சுவை இனிக்கும் இளநீர்!பூந்தளிராய் பூக்குவியலாய் துருவல்!மணக்கும் நீயில்லா சமையலா எங்களகத்தில்?? சுஜாதா.
உயரம் வளரும்மரம்… அள்ளி வழங்கும்மரம்.. தேங்காய் இன்றிசமையலா..? வாழ்ந்தால்தென்னை போல… பிறர்க்குஉதவ வேண்டாமா..? ஆர் சத்திய நாராயணன் நன்றி
விண்ணை தொட துடிக்கும் தென்னை மரம் வளர்த்தபிள்ளையை விட நல்லமுல்லைப்பூ போன்ற வாசத்துடனும்நேசத்துடனும் நம்மை உற்சாகமாக்கும் உஷா முத்துராமன்
- சும்மா வந்து பாருங்கதமிழ் வளர்ப்போம்
தமிழ் வளர்ப்போம்: வர வர மாமியார் கயிதை போல ஆனார்!
by Admin 4by Admin 4பொருள்: இதில் கயிதை என்னும் சொல்லுக்கு பொருள் ஊமத்தங்காய். இந்த ஊமத்தங்காயானது பூவாக இருக்கும்போது அதை பார்க்கவே அழகாக இருக்கும். ஆனால்…
ஒரு அழகான பெண் தன் வீட்டு வாசலில் தினம் ஒரு அழகான இளைஞன் நிற்பதை பார்க்கிறாள்! தினம் வருகிறான் ஒரு மணி…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: விரல்கள்
by admin 2by admin 2எழுதியவர்: ஆதி தனபால் சொல்: விரல் பெரிய பெரிய மெசின்களெல்லாம் இறங்கிய வண்ணம் இருந்தது. “நம்ம பொளப்பெல்லாம் நாசமாப் போச்சே என…
