தேவையான பொருட்கள்: கொள்ளு – 1 கப்உளுந்து – 1/4 கப்பொடித்த அரிசி – 1/4 கப்தயிர் – 2 டேபிள்ஸ்பூன்உப்பு…
Latest Posts
அண்டவெடிப்பு அழிவல்ல – கோல்களின் ஆரம்பம்எரிமலை குளிர்தல் உயிர்களின் ஆரம்பம் தொன்மாவின் மறைவு மனிதக்குல ஆரம்பம் பரிணாம வளர்ச்சி பகுத்தறிவின் ஆரம்பம்…
குதலை பேச்சுகொஞ்சும் சொல் ரீங்காரம்இசைக்கும் இசைபோடும் தாளம்கேட்போர்க்குஎன்றும்தெய்வீக ராகமே!!! கவிஞர் வாசவி சாமிநாதன
பிடித்த பாட்டிற்கு ஆடிடும் தாத்தா கண்ணாடியில் பார்த்துக் கண்ணடிக்கும் பாட்டி ஹார்லிக்ஸ்சை வாய்க்குள் ஒளித்திடும் தந்தைமழையில் நனைந்து புன்னகைக்கும் தாய் அனைவரின்…
உடல் வலி தாங்கி மன வலி கடந்துஈரைந்து மாதம் கருவில் சுமந்துவலியின் உச்சம் கண்டது உடல்உடலை கிழித்துக்கொண்டு வந்தது உயிர்போதும் ஒரு…
பிறந்த குழந்தையின் மொழி மழலை!பொக்கைவாய் சிரிப்பினில் விழத்துடிக்குதே எம்முள்ளம்!வாழ்நாள் முழுதும் அருகிருந்து கேட்கவே!அடிவயிற்றைத்தொட்டு தடவினாள் பேரிளம்பெண்ணவள்!சுற்றம்தூற்றி நட்புநகர்ந்து ஊர் விளக்கி!மலடி என…
இறைவன் இயற்றிய அழகிய மொழி பூட்டிய மனக்கதவைத் திறக்கும் சாவி உழைத்துக் களைத்தவனை உற்சாகப்படுத்தும் இசை கரையேரத் துடிப்பவர்க்கு வழிகாட்டும் கலங்கரை…
எழுதியவர்: கல்யாண் ஆனந்த் வீட்டில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த குமரன் தீடிரென்று எழுந்தான். மணி இரவு பண்ணிரெண்டு. வீட்டில் வேறு யாரோ…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சிறியவன்
by admin 2by admin 2எழுதியவர்: நா.பத்மாவதி சொல்: விரல் ஒரு ஊரில் கட்டை விரல் உயரம் கொண்ட கண்ணன் வாழ்ந்து வந்தான். அவனது பெற்றோர் அவனால்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: பள்ளி சுற்றுலா
by admin 2by admin 2எழுதியவர்: அ. கௌரி சங்கர் சொல்: பீரங்கி மேட்டுபாளையத்தை அடுத்துள்ள ஒரு கிராமத்தை சார்ந்த பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஊட்டிக்கு…
மொழி அறியா மழலை மொழி முத்தமிழும் சொற்சேர்க்கைஇல்லாமலே கைகோர்க்கபுரியாத அனைத்தையும் புன்னகையாய் தெரிவிக்கபூரித்துப் போய்வச்சகண் எடுக்காமல்பிரமித்து நின்றுசுமந்தவள் சுகமாய் மனதிற்குள் செலுத்தும்மௌன…
பத்துமாத கருவறையில் என் உயிர்சிறையில் என்னில் பூத்த பூந்தளிரே பொன்மகளேஎன்னையே மறந்தேன்பொக்கைவாய்ச் சிரிப்பினிலேசிறகின்றி நான் பறந்தேன்என்தாயுமானவளே.தளிர் நடையோ புது நடனம் அர்த்தம்…
மழலை என்றதுமே மனமெலாம் மகிழ்ந்தாடுமேஉழலும் உள்ளமும் உவகையில் கொண்டாடுமேநிழலும் நிலையில்லா நிஜமில்லா நிலமதிலேசுழலும் சூழலெல்லாம் சுகமென செய்திடவும்விழலும் விளைய செய்யும் வகையெனவாய்அழலும்…
கொஞ்சி பேசும் பிஞ்சு இதழ்நெஞ்சில் தங்கும் நெகிழ்வுப் பிணைப்புநிதமும் நீளும் நித்திய பாசம்இதமாய்த் தவழும் இனிய சொற்கள்கணமும் வாழ வைக்கும் கடமைமனமும்…
சிப்பிக் குமிழ் சிறு வாய்தனில்சிதறிக் கிடக்கும் வெண் முத்துக்கள் வெளுத்த அரியாய் களுக்கென்ற மூரலில்செம்புலவனும் சிந்தை கொள்ளா கவியழகில் குறு இதழோடு…
கன்னங்குழிய புன்னகையை உதிர்க்கின்ற அழகுகண்ணசைவில் கொள்ளையிட நானுருகும் மெழுகு தேவதையை பூமியிலே தேடித் திரிவதேனோ?தேயாத முழுமதியாம் மழலை அதுதானோ.பட்டாம்பூச்சி பறந்தாற்போல் சுற்றிடும்…
