விண்ணெனும் வில்லிலிருந்துஒளியெனும் அம்புவானை மறைத்த அடரிருளுக்குத் தூதனுப்பபகல் பூவினைஎழில்மிகு மாலையாக்கிவிடியல் சோலைவீணை மீட்டபுலர்ந்தது காலைபுதிய இசையாய்! ஆதி தனபால்
Latest Posts
அவளுக்கும் நிலவுக்கும் பெரிதாக வித்தியாசம் ஒன்றுமில்லை இரண்டும் தூரமாய் அவ்வளவுதான் ..! பகத் குருதேவ்
🌾விளைந்த பயிரின் விளைச்சல் விவசாயின் விடியல் 🪬தேடலின் ஆர்வம் அறிவின் விடியல் 🫂அரவணைபின் தேடல் அன்பின் விடியல் 👏பார்வையாளர்களின் கைத்தட்டல் கலைஞனின்…
கடந்த இரவோடு கவலை இறைவனடியோடஅனலியவனின் அம்புக்கீற்று அல்லினை அடித்தோட்டகவிழ்ந்திருந்த நிலைத்திணையாவும்நிமிர்ந்து வான்வணக்கமிடஆசையள்ளி அனுபவமள்ளிஅடி வைக்கும் மானிடத் திரளிற்குபதுங்கிக்கிடந்த பட்சியினங்கள் பாடிப்பறந்து பறைசாற்றுகின்றனஎத்திக்கிலும்…
தலைமுறை தாண்டி காத்திருக்கும் கூட்டமும்,அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வதங்கிய வர்க்கமும்,பிள்ளைக் குட்டிகளுடன் வீதியில் நின்று,வெறும் வாயை மென்று பசியடக்கி,காத்திருக்கிறது என்று எம் விடியலென்று???…
காரிருளில் கதிரவனின் ஒளி வீசமாந்தர்களும் விடியலில் துயில் களையபட்சிகளும் ஒலியெழுப்பி பறந்து செல்லசெங்கதிர்களும் அகிலத்தில் ஆட்சி அமைக்கமதியோ தன் ஒளி இழந்ததுவே…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சீப்பு சிரித்தது
by admin 3by admin 3எழுதியவர்: கௌரி சங்கர் சொல்: சீப்பு 10.00 மணிக்கு வங்கி கிளையில் வேலை ஆரம்பித்துவிடும். கிட்டத்தட்ட 20 ஊழியர்கள் வேலை பார்த்துவந்தனர்…
எழுதியவர்: திருமதி ஜெயந்திரங்கராஜன் நரேஷ் காலை எழுந்தது முதலே பரபரப்பாக இருந்தான். ஆம் அப்பா இல்லாமல் அம்மாவால் வளர்க்கப்பட்டு, பள்ளிப்படிப்புக்குப் பின்…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: பொருட்காட்சி
by admin 3by admin 3எழுதியவர்: பிரகதி நவநீதன் சொல்: பீரங்கி மூன்றாம் வகுப்பு படிக்கும் ராஜா தன் நண்பர்களுடன் பள்ளிக்கூடத்தில் பொருட் காட்சிக்கு அழைத்து சென்றார்கள்.…
எழுதியவர்: ரஞ்சன் ரனுஜா ஐயோ அம்மா!! வலிக்குது அம்மா, “கொஞ்சம் பொறுத்துக்க தாயி” என பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருந்த கண்ணமாவுக்கு…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: எதுவானாலும் அதுக்கு ஒரு இடம்
by admin 3by admin 3எழுதியவர்: சுஶ்ரீ சொல்: சீப்பு “வத்சுக் குட்டி சீப்பை எங்கம்மா வச்சே” “போப்பா எப்ப பாத்தாலும் என்னையவே சொல்றே” “நீயோ,தம்பியோ,அம்மாவோ,சீப்புனு இல்லை…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: அப்படி என்ன சொன்னாள்?!
by admin 3by admin 3எழுதியவர்: கௌரி சங்கர் சொல்: முட்டை முட்டையை உடைத்து வாய்க்குள் ஊற்றி விட்டு, ஷூக்கள் அணிந்த கால்களுடன் விடிகாலை 5.00 மணிக்கு…
எழுதியவர்: குட்டிபாலா பேரணியை கண்காணித்துக்கொண்டு நின்றிருந்த காவல் அதிகாரி ராஜராஜனின் அருகேயிருந்த எட்டு வயது சிறுவன் கனகன் .திடீரென்று அவர் இடுப்பிலிருந்த…
- 100 வார்த்தையில் ஒரு கதை2024நவம்பர்போட்டிகள்
100 வார்த்தையில் ஒரு போட்டி கதை: சாமி
by admin 3by admin 3எழுதியவர்: நா.பத்மாவதி சொல்: குடை வீட்டு வாசல் ஆணியில் மாட்டி இருந்த வெளிறிப் போன குடையையே பார்த்துக் கொண்டிருந்தான் முனுசாமி. எத்தனை…
விடியல் வேண்டிய முடிவிலாப் பயணம் ஓடிக் களைத்த அந்தி வேளையில் அதோ அங்கே இருளைத் துளையிட்ட ஓர் வெளிச்சப் புள்ளி வாஎன…
விடியலெதுவோ விளங்கா வாழ்வின் விளக்(கோ)கமோ கொடிய இரவில் நிலவும் விளக்காமேகதிரவன் கண்டும் கலங்கரை காணாது அதிரா அமைதியாம் அம்புலியில் அடைந்திடில் விடியலென்பது…
