விடியலைத் தேடிஅழாதே மனமே…..விடியலைத் தேடி உழைக்கும் கைகள் உன்னிடமே…..தோல்வி பாடமாக…..வெற்றி இலக்காக…..எரிந்த தீபம் எங்கே கரைந்ததோஅதே இடத்தில் ஏற்று நம்பிக்கை விளக்கை…இருள்…
Latest Posts
அனலி அவன் ஆளத் தொடங்கியதும்அம்புலி மெல்ல பின் வாங்கினான்விட்டுக் கொடுத்து வாழும் இவர்கள்இவ்வுலகை ஆள்வதாலே நம்மில் நாளும்நன்னம்பிக்கை பிறக்கிறது நம் வாழ்வில்…
எங்கு பார்த்தாலும்ஒரே இருட்டு… எல்லோர் வாழ்விலும்இருள் நிச்சயமாகஇருந்தே தீரும் அதே போலவாழ்வில் நிச்சயம். துன்பம் இருக்கும். இருள் இருக்கும். எதற்கும் ஒருமுடிவு…
விடியலில் ஒளியாய் வந்தான் பரிதி வெண்ணிற வானில் புள்ளினங்களின் ராகம் வெளிச்சக் கதிர்களை தேடும் பூமிதொடர்ந்தது உறுதியான நம்பிக்கையின் வெளிச்சம்வாழ்வில் புதுமை…
புதுவானின் அடிவாரம்கதிரவனின் உதயம்புள்ளினங்கள் கவிபாடபூபாளம் விடியும்.பசுங்கன்று குதித்தோடிதாயின்மடி முட்டும்.பசிதீர்ந்த பின்னாலேபால்வாயிற் சொட்டும்இலைமீது முகங்காட்டும்பணித்துளியும் சிரிக்கும். “சோழா” புகழேந்தி
கட்டிலுக்கு உறவுப் பாலம் இடும்.கதிரவனுக்கு கட்டாய ஓய்வு தரும்ஆதவனை துரத்தி அம்புலியை வரவேற்கும்.அனலை குறைக்கபனி(ணி) செய்திடும்உறக்கத்துக்கு வழிகாட்டிஉலகிற்க்கு நெறியூட்டும்.மண்ணுயிர்க்கு எல்லாம்மார்க்கம் தந்திடும்…
மேலே இருந்து கருக்கொண்டு நிதானமாய்இருளை உலகெங்கும் பரப்பும்வேலையில்கதிரின் வெள்ளொளியை இருளொளியால் பக்குவமாய் ஓரம்கட்டி தனித்துவமாய் ஒய்யாரமாய் தண்ணெனபவனி வந்து தென்றலுக்கு அழைப்புவிடுக்கும் …
இரவில் எல்லாம் கருமை கொள்ளும்சாம்பல் பூத்து வண்ணங்கள் கொல்லும் ஞாயிறு மறைய வருமே திங்கள்வண்ணங்கள் உறிந்து தருமோ சாம்பல்?வ(ர்)ண்ணங்கள் பிரிக்கும் பகலவன்…
நமக்கு இரவாகஇருக்கும் போது பலருக்கு அதுபகலாக இருக்கும். இது எல்லாருக்கும்நன்கு தெரியும். அப்படி என்றால்விடியல் எப்போது..? அவர் அவருக்குவிடியல் உண்டு. இருளை…
அந்தியில் ஓய்வுக்காக ஆதவன் மறைந்தான்தாரகைகள் ஒளி வீச தயாராகினமலர் பூத்த நந்தவனத்தில் காற்றுமழைநீர் துளிகள் உதிர்ந்த ஊற்றுகள்இரவின் மௌனத்தில் கனவு வந்ததுநாளை…
நீ இல்லா நேரங்கள் நிலவில்லா வானம். என் மனம்.. கங்காதரன்
கதிரவன் கைகளை மடக்கி வைக்கவெள்ளை கூந்தலும் கருமை பூசசந்திர குளிரில் தென்றல் வீசவியர்வை சிந்தியவர் விடை கொடுக்க அல் பொழுதில் அடைக்கலம்…
வான் மகளின் ஓய்வு நேரமோநிலா மகளின் காதல் ஊனமோநட்சத்திரங்கள் எல்லாம் கதை பேசிடவிண் விளக்கை அணைத்தவர் யாரோதுறவி வேடமிட்டு தலைவனவன் சென்றிடஅணங்கின்…
பிரபஞ்ச இரவுக்குள் ஏதொவொன்று இருக்கிறது..இருளில் மலரும் நிழலாய் வெண்ணிலா..பகலவனிடம் நாணம் கொண்ட மேதினி..இரவின் மடியில் மோகங்கொண்ட கொண்டல்முகில்கள்..நீலவானின் இருள் போர்வையில் நீந்தும்…
இருளின் நிசப்தம் தொடங்கும் ஒலியில்..மின்மினிப் பூச்சிகளின் மின்னும் ஒளியில்..நீலவானின் மஞ்சத்தில் முத்தாடி முக்குளிக்க..மஞ்சள் நிலாக்காரியின் பொன்மேனியை ரசித்திட..மனதின் மோகத்தையும் காமத்தையும் தணித்திட..காத்திருக்கும்…
இரவு இல்லாவிட்டால் இருள் விலகிவிட்டால் ஒளியின் தன்மையை அறிய முடியாது..நினைவுகளை நினைத்துஇரசித்துபுலம்பிகையறு நிலையாககவலையுடன் உறங்கும் நேரம் இது..இரவு உறவை நினைக்கவும் வைக்கும்..பிரித்தும்…
