ஆனந்தம்..காதுகுடைந்தால்உன்னைதவிர வேறுயாராலும்ஆனந்தம்தர முடியாது…!உண்மை…!!ஆர் சத்திய நாராயணன்
Latest Posts
சுகம் தந்ததால் என்னவோகுளித்து முடித்த உடனேகுடைப்பானை தேடுகிறோம்மெல்ல,மெல்லஉனக்கு தலைவலியாய்அமைவான் என அறியாமலேகாதோடு அணைத்து கொள்கிறோம்! -லி.நௌஷாத் கான்-
மலை போல் குவிந்தாலும்மனதில்லை களைவதற்குமேலும் மேலும்சேர்ந்தே போகுமது.ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு தொழிலாளர்தம்மையே தேடும் மனது;நாம் இட்ட…
படைப்பாளர்: ரங்கராஜன் உச்சிமீது வானிடிந்து வீழினும் அச்சமில்லை அச்சமில்லை என்று பாடியபடியே ஒட்டை ஒடசல் சைக்கிளில் மித்ரன், அவன் வேலை செய்யும்…
காது மதிப்பிற்குரிய ஓர் உறுப்பு!நல்லவற்றை கேட்கவே படைக்கப்பட்ட ஓர் படைப்பு!சிப்பிக்குள் கழிவு புகுந்தால் முத்து!காதுக்குள் கழிவு சேர்ந்தால் நோவு!காது குடைப்பான்அதற்கு ஓர்…
அவசியம்.எல்லாரும்கைவசம்வைத்துஇருக்கவேண்டும்உன்னை…! ஆர் சத்திய நாராயணன்
காதில் அழுக்கு சேர அதை எடுக்க காது குடைப்பானாமே! பேப்பரை கூம்பு போலோ, பஸ் டிக்கெட் மூலமோ காதை குடைவதை செய்யார்…
வசைபாடும் வார்த்தைகளுக்கு இடையில்இதமான சங்கீதம் போலபிசுபிசுக்கும் அழுக்கினைப் போக்கஉன் வருடலின் சுகம்இனிமையே!!! பாக்கியலட்சுமி
உன்விலைகம்மி..ஆனால் உன்பயன் பாடுஅதிகம்…! ஆர் சத்திய நாராயணன்
உன் குரல் கேட்கும் காதுகளுக்கு ஏனடி தேவை பட்ஸ்… உன் மூச்சுக் காற்று போதுமே என் இதயத்தை போல் என் காதுகளை…
காதலும்காது குடயும் பட்ஸ்-ம்ஒன்று தான்ஆரம்பத்தில் சுகமாய் தெரியும்போக,போககுடச்சல் தான் ! லி.நௌஷாத் கான்
சிலசமயம்உடலில் உள்ளபுண்களில்மருந்தைதடவநீ தான்சிறந்த துணை…! ஆர் சத்திய நாராயணன்
அழுக்கு செவியில்ஆர்வமாக நுழைந்துஇம்சை தந்ததை நீக்கஈரெழுத்து பொருளாகஉதவியது பின்ஊக்கு என்பர் தமிழில்எல்லோரும் பயன்படுத்திஏற்றம் பெற்றாலும்ஐயம் சிறிதுமின்றிஒரு முறை செவியில்ஓங்காமல் மெதுவாகஔடதமாக செலுத்தும்அஃத்தின்…
உடலில்காதை மட்டுமேசுத்தம் செய்யஅவசியம் இல்லை. ஆனாலும்…சில நேரங்களில்காது குடையும்போதுநீதான்ஒரே தீர்வு..! ஆர் சத்திய நாராயணன்
நீஎன்றும்குளிர் சாதனப் பெட்டியில்இருந்தால்அது ஒரு விதநம்பிக்கைபாதுகாப்புஎப்போதும்தருகிறதே….? ஆர் சத்திய நாராயணன்
நண்பகல் ஞாயிறாய்நெற்றி தகக்கிறதுநெருப்பின் அனற்துகளைஅள்ளி எடுத்து வந்த காற்றாய்நுதற்சூடு நெஞ்சின்நினைவுகளை இரைக்கிறதுநிசியெல்லாம் நித்திரை தொலைத்து நின்மடியிலிட்டு மயிர்க்கோதிமஞ்சள் மணக்கும் மணிக்கரத்தால் மணிக்கணக்கில்…
