இருள் வானின்வலியகற்றும் ஒற்றை விழிதண்ணெனும் நிலவுமானுடன் வலியால்பலம் இழக்கின்ற போதுவலி தீர்த்து தீர்த்தமளிக்கும்குளிர்ந்த ஒற்றைச் சிறு குன்று! ஆதி தனபால்
Latest Posts
காய்ச்சல் வரும்நாட்கள் எல்லாம்ரொம்பவும் பிடித்து தான் போகிறதுஅடிக்கடி நெற்றியில்கை வைத்து பார்ப்பதும்ஜெல் பேடாய்எனை அணைத்துக் கொள்வதும்கிறுக்குத் தனமாய்முறுக்கேறிய மனசுக்குரொம்ப,ரொம்பபிடித்து தான் போகிறது!…
குளிர் மருந்து..?உன்வருடல்என்னைகுளிர மட்டும் அல்ல.வலிக்குமருந்தாகவும்இருக்கிறாய்…!பலே…!! ஆர் சத்திய நாராயணன்
- செப்டம்பர்படம் பார்த்து கவி
படம் பார்த்து கவி: வலி நிவாரணியாகும் கூழா கூழா குளிர் திண்டு
by admin 3by admin 3வலி கொடுத்தவளே! வலி நிவாரணியாக குளிர் திண்டால் ஒத்தடம் கொடுத்தால், எத்தனை வலியையும் தாங்குமோ? என் மனம். திண்டின் மென்மையால் மறந்தேன்…
கையோடுமுட்டியைமுதுகோஏதுவாக இருந்தாலும்..உன்னைஒத்தடம்கொடுத்தால்…நிமிடங்களில்மறைந்து போகிறதேவலி..! ஆர் சத்திய நாராயணன்
வலியை வலிந்துவிலக்கும் வித்தகன். குளிர் சாதன பெட்டிக்குள்மட்டுமல்ல; என் மனத்திலும்உனக்குத் தனியிடம் உண்டு; என்றும் நன்றியுடன்… சசிகலா விஸ்வநாதன்
ஜெல் பேடாய்ஒட்டி கொள்ள நீயிருந்தால்அந்த காய்ச்சல்அடிக்கடி வந்தால் தான் என்னடி?! லி.நௌஷாத் கான்
முதுகு வலிவந்தால்நீதான்நிவாரணம்..!மெய்யாக…!! ஆர் சத்திய நாராயணன்
ஆயிரம் மைல்களுக்கு அப்பால்கடல் கடந்து வந்தாலும்அக்கறையாய்நீ கொடுத்தகூலிங் பேட்களில்இன்னமும் மிச்சமிறுக்கிறதுஒரு பெருங்காதல்! லி.நௌஷாத் கான்
உடலைக் குளுவிர்க்கஜெல் பேட் போலஎன் உள்ளத்தைகுளுவிர்க்க ஜெல் பேடாகவந்தவளே வாழ்க நீ க.ரவீந்திரன்.
உன் புன்னகை ஒன்றே போதுமடி உன் பிரிவுக்கான வலி நிவாரணியாக… கடுகடுக்க வலிகின்ற கால்கள்… நெஞ்சை தொட்டு நிற்கின்ற தாகம் ஒன்றாவது…
எப்பேர் பட்டஎன் உடல் வலிகளையும்கடலை ஞாபகப்படுத்தும்குளிர் ஜெல் பேட்களை கொண்டுகுறைத்து கொள்வேன்உன்னால்வடுவாய் மாறி விட்ட-என்மனக்காயங்களைஎங்கே போய் ஆற்றுவேன்?! லி.நௌஷாத் கான்
உடல் பாகங்களின் வலிகள் போக்க குளிர்விக்கும் ஜெல் பட்டைகள்…. ஊமை மனங்களின் வலிக்கு? தன்மையாய் பேசி…. தண்மை பரவச் செய்திடும் ஆற்றுதலும்……
மலிவு விலை.!ஆம்.உன் பிரபாதம்பெரியது.ஆனாலும்உன் விலைமலிவுஅன்றோ…? ஆர் சத்திய நாராயணன்
கூலிங் ஜெல் பேட்ச்,நீர் போல குளிர்,சிரித்த முகத்தில்,ஓர் அமைதி நிறைவு. உறுப்பு வலியால்,உளர்ந்த நான்,இனி நீர் சாந்தி,மாறும் என் ஆனந்தம். வலியோடு…
முகத்தில்தேனிகொட்டியதால்வீக்கம் மற்றும்வலி.நீதான்அதை சரி செய்தாய்…!சபாஷ்…!! ஆர் சத்திய நாராயணன்
