கதிரவன் கதிர்வீச்சுவேண்டாம் வீட்டின்ஜன்னல் அருகே உன்கன்னம் பதித்து ஒருவண்ணக் குடுவையில்நட்டேன். தேவைசட்டென்று நீர் பொழியபச்சை பசேல் எனஇச்சையுடன்வளர்த்தேன். கட்டுக்கட்டாக நீபட்டுப்போல ரூபாய்நோட்டுகளை…
Latest Posts
கன்னியவள் கண்ணீரோடு ஜன்னலின் பின் வீற்றிருக்க காளையவன் காதலோடு காத்திருக்கின்றான் தவிப்பாய் வெளியே காதலியின் மௌனமே இரும்புத்திரையாக இருக்கிறது அவன் முன்னே…
1.திறக்கப் படா கதவினைப் போல் உன் மனது காதலெனும் தூதஞ்சல் வாசலில் உன் அனுமதிக்காக 2.கதவோரம் மட்டும் நிற்காதே எட்டிப் பார்க்க…
நுழையும் முன்கவனித்துச் செல்லவும்வலம்வரும் நாய்களை அல்லவரவேற்கும் வாய்களை! புனிதா பார்த்திபன்
இல்லத்தின் காவல் கணை நீஆம்வில் பூட்டப்படநாணின் சேவைதேவையாகிப் போனது… ஆதி தனபால்
வாயிற்கதவு சிறு வயதில் பள்ளிக் கூடம் எப்போது முடியும் கதவு எப்போது திறக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நேரங்கள் கனவாக போக…
கேட் யாருக்காக காத்திருக்கிறது !பூங்காக்கள்,பூங்காவாகஇருந்த வரை சரி!பூங்காவில் நடைப் பயிற்சி என்றால் சரி, அதுமட்டுமல்ல யோகாதேர்வுக்கான படிப்புநண்பர்கள் சந்திப்புஆனால் சில நேரங்களில்…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: திறந்திடுவாய் உன் இதய வாயிலை
by admin 1by admin 1கண் நோக்கி காதல் புரிந்த நீ,உன் இதய வாயிலை மட்டும் திறவாமல் போனதேன்?காத்திருந்து பூத்து போனதே என் விழியிரண்டும்.பச்சை போர்த்திய புல்வெலிதனில்…
ஆறடி அழகனே… எத்தனை தான் நீஉன் இதயத்தைஇரும்புக்கதவிட்டுநுழைவாயில் வைத்துமூடி வைத்தாலும்… என் காதல் காற்றாய் மாறிஉன்னோடு கலந்திடும்என்பதை அறிந்து கொள்ளடா திமிரழகா…..…
வசதி படைத்தோர்க்குசட்டென திறக்கும் நுழைவாயில் ..! வறுமையில் வாடுபவர்களுக்குதிறக்காத நுழைவாயில் .! நாய்களும் விரட்டிடுமேநுழைவாயிலில்நலிந்தோரைக் கண்டால் ..! நுழைவாயில் வரை வந்துஉபசரிக்கும்…
கதவைத் தாழிட்டாலும்கதவைத் தாண்டிமனம் உன்னிடம்மறக்க முடியவில்லைகண்ணே..! கதவைத்கடந்து வரும்காதல் புரியவில்லையா?காலம் மாறினாலும்காதல் மாறாதுகாத்திருக்கிறேன் அந்தகதவு திறக்கும்வரை. ருக்மணி வெங்கட்ராமன்
திறந்திடுவாயோ திறவா கதவே இரும்பு கதவினும் இறுகிய இதயமே இதயத்தின் வாசலிலே இறைஞ்சியே நிற்கின்றேனே இரவெது பகலெது பாராது நிற்கின்றேனே இரக்கமிகு…
பெரியபங்களா..பெரியகேட்வாச் மேன்சிலநாய்கள்…எல்லாம்யாருக்கு ஆசை. ? ஆர் சத்திய நாராயணன்
காவல்காரன் அனுமதியோடுவாயிற் கதவைத் திறந்துகுரைக்கும் நாய்களைக் கடந்துஅவள் தந்தைக்கு பதில் அளித்துகடைசியாக அவளைச் சந்திக்கஅவள் மனக் கதவை மூடிவிடமனக் கதவு திறக்க…
நுழைவாயில்..!இவ்வளவு பெரியநுழைவாயில்பணக்காரனுக்குமட்டுமேசொந்தமாகஇருக்க வேண்டும்..! ஆர் சத்திய நாராயணன்.
வனம் நாம் நலமாகதினம் வாழ உதவும்பணம் தேடா நண்பன்வனத்தின் உள்ளேசினமின்றி நடமாடும்குணமான மிருகங்கள்இந்த வனத்தினையும்சொந்தமில்லா மிருகங்களையும் மனிதன் என்றகள்வனிடமிருந்துசொல்லாமல் காக்கவெல்லாமல் போடப்பட்டகல்லில்லா…
