எழுத்தாளர்: நா.பா.மீரா மேரி சிஸ்டர் … அந்த ரூம் நம்பர்- 9 தாத்தா சரியான பிளேடு பார்ட்டி …. ஆள் கெடைச்சா…
Latest Posts
மலர்களில் நிறங்கள்மனிதரில் நிறங்கள்மனதில் பேதங்கள்எனினும்…. ரத்தம் ஒரே நிறம்தண்ணீர் ஒன்றேநிறமற்ற நண்பன்… வண்ணக் குடுவைகள்..எண்ணம் போல..உடல் காக்கும்உயிர் காக்கும்உயர் நீரே –என்றும்காப்பேன்…
பயணம்…!பயணத்தின் போதுநீசெய்யும்உதவி…வார்த்தைகள் மூலம்சொல்லஇயலேன்…! ஆர் சத்திய நாராயணன்
எப்போதும்….என்தாகம்தணிக்கவேண்டும்நீஎன்னுடன்எப்போதும்…! ஆர் சத்திய நாராயணன்
நித்தமும் நீ எனை தொடர்வதேனோ எனதழகா! நான் செல்லும் ரயிலில் எனருகில் உன் வாசம்…. கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்.. நான் அருந்தும் தண்ணீர்…
எல்லாவற்றையும்என்னிடமே ஒரு சேரஎல்லையில்லாமல் கொடுத்து விட்டுமனசாட்சியே இல்லாமல் அழைத்தாள்? விஷப் பாட்டில் என்று! -லி.நௌஷாத் கான்-
ஒரு பிளாஸ்டிக் பாட்டில்தண்ணீரின் விஷத்தைஒத்ததுகிறங்கடிக்கும்உன் ஒரு துளி பார்வை! -லி.நௌஷாத் கான்-
இன்னும்இருபது ஆண்டு கழித்துகங்கையும்,காவிரியும்ஒரு துளி கூட தண்ணீர் இல்லாமல்வற்றி போயிருக்கும்பாட்டில்களில் அடைத்து விற்கப்படும்அன்றைய தண்ணீர்களைஉங்களின் கண்ணீரை கொண்டும்வாங்க இயலாதுபணக்காரனுக்கு மட்டுமேதண்ணீர் என்ற…
- 2024ஆகஸ்ட்படம் பார்த்து கவிபோட்டிகள்
படம் பார்த்து கவி: நீர் உயிரின் ஆ(தா)காரம்
by admin 1by admin 1குடுவைக்குள் அடைபட்ட யாவுமேதக்க வைக்கவும் … தேவைக்கானபூர்த்தியைசேமிக்கவே … சேமிப்பின் வக்கிரம்உச்சம் பெறும்போதுபதுக்கல்தலைத்தூக்கும். நீர் உயிர்களுக்குஆதாரம் அணைகளில்அடைக்கவும்! குடுவைக்குள்அமிழ்த்தவும்! அதிகாரம் மிகுந்தால்மனித…
நிறம் தரம் வேறெனினும் நிரப்பிடும் நீரின் தரம்நிரந்தரமன்றோ தன்னிகரிலா தண்ணீரிலும் தரம்( விலை )வைத்து தராதரமற்றுப்போகிறோம் வெளியழகில் ஒன்றுமில்லைஉள்ளுணரப்படிலென, வெளிப்படையாய் உள்ளுணரச்…
நீர் போத்தல்,வாழ்கையின் உயிர்,சிறு நீரில் பெரும் உலகம் குழைத்தல்.எங்கும் வெண்மணி,அழகிய கிணறு,உலகில் எல்லாம் நீரின் கலப்பில்.நீரில் காய்கள்,உயிரின் தோற்றம்,காட்டில் வரும்,தண்ணீரின் ஓவியம்.மழையின்…
என் காதல் நாயகனே….குழந்தையோடுகுழந்தையாய்வண்ண வண்ண உறிஞ்சு குழாய் கொண்ட குடிநீர் குடுவைகளில்விளையாடிக் கொண்டிருக்கிறாய்…. உன் அழகை கண்கள் பருகினாலும், உன் இதழ்…
1.வானவில்லில் தண்ணிர் உண்டா உண்டென்று நம்புங்கள் வண்ண பாட்டில்கள்…
பாவம் இந்த பாகற்காய்பார்பதற்கு அருவருப்பாய்முதலை தோல் போலேஉருவம் பெற்று இருக்காய் ஆறு சுவையில் ஒரு சுவை கசப்புபாகற்காயில் தான் அச்சுவை இருக்குநீரிழிவு…
தாகம் தீர்க்கும் ஒருபாகமாக உன்னை சுமந்துவேகமாக நடப்பேன்வியாபாரிகள் விற்கும்நீர் பாட்டிலும் நெகிழிநிரப்பப்பட்ட நீரும்வாங்குவதால் நோயினைகாசு கொடுத்துவாங்குவதாக எண்ணம்தேங்கி விடுவதால்பள்ளி செல்லும் மாலை…
இளஞ்சிவப்பு நீலம்செவ்ஊதா பச்சைவெள்ளை மஞ்சள் வண்ணதண்ணீர் குடுவைகள்மாறினாலும் நீருக்குநிறம் இல்லையேநீரைப் போல மனிதன்நிற வேற்றுமையைகளைவது எப்போது? க.ரவீந்திரன்.
