எழுத்தாளர்: ருக்மணி வெங்கட்ராமன் சுட்டிப் பையன் ராமு, தன் அப்பாவுடன் காரில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தான். வழியில் சிக்னல் விளக்கு ‘போகலாம்…
Latest Posts
எழுத்தாளர்: நா.பா.மீரா சைபர் கிரைம் ஆபீஸ் ஒன்றில் வேலை பார்க்கும் மதிவாணன் … ஓய்வுக்காக கிராமத்திலிருந்த நண்பன் குமார் வீட்டுக்குச் சென்றான்…
எழுத்தாளர்: அருள்மொழி மணவாளன் சவுதியில் வேலை பார்த்துவிட்டு ஐந்து வருடங்கள் கழித்து தன் வீட்டிற்கு வந்த ராஜுவை வரவேற்றது அவனது மனைவியும்…
எழுத்தாளர்: ரங்கராஜன் புதிதாக டூவீலர் வாங்கிய பரமன் அதற்கான இன்சூரன்ஸ் வாங்கி இருந்தான். அது உரிமம் முடிந்த நிலையில் அதைபுதுப்பிக்க தன் அலுவலக…
- 10 வரி கதை2024ஆகஸ்ட்போட்டிகள்
10 வரி போட்டிக் கதை: தனயன் சொல் மிக்க மந்திரம் இல்லை
by admin 1by admin 1எழுத்தாளர்: அனுஷா டேவிட் சென்னையின் பிரதான சாலையில் சிவப்பு சமிக்ஞை விளக்கு எரிய ஊர்திகள் அனைத்தும் பச்சை சமிக்ஞைக்காக காத்திருக்க ஆரம்பித்தன.…
அன்னையின் அணைப்பிற்கோஅவள்தன் அமுதிற்கோஅஞ்சுகவுடல் அசதிக்கோஅழுகிறது குழந்தை!உயிர்மெய் அறியாஅவ்வழுகை மொழியும்அடக்கி ஆளப்படுகிறதுசெயற்கை வாய்ப்பூட்டால்! புனிதா பார்த்திபன்
குழந்தை அழுகைநிறுத்த உதவும்மந்திரம் கோல்புட்டி!!! கவிஞர் வாசவி சாமிநாதன்
இன்று உலகதாய்ப்பால் தினமாமேதாய்க்கு பெருமைதாயின் அருமைசேய் யின் நலம் காக்க தன் அமுதூட்டும்அம்மா….. நீ இருக்கஎனக்கு எதற்குஇந்த செயற்கைபாலூட்டி?…… உன் அன்பு…
குழந்தை பால் குடிக்கதாய்ப்பால் புட்டிப்பால்இயற்கை செயற்கைவேறுபாடு பார்க்குமாகுழந்தையின் திறமைக்குதடையாகுமா புட்டிப்பால்தாயின் சீராட்டு தாலாட்டுபாராட்டு மாறுமா க.ரவீந்திரன்.
அமுது ஆற்றும் வரைஅழும் குழந்தைக்குஆறுதல் தருமாம்சிப்பர் நிப்பிள்… அடிமையான பிஞ்சுஅமுதினைதேடித் தேடி…..‘மாயப்பால்’ அருந்திஉறங்கிப் போகும்… வைக்கோல் கன்றைகாட்டிக் காட்டிபசுவிடம் பால்கறப்பதைப் போல்….…
அழும் மழலைக்குஅன்பமுதூட்டும் அன்னையேஅழகாய் ஏமாற்றித் தந்திடும்ஆயுதமே…. ஜே ஜெயபிரபா
மனிதன் உண்ட முதல் ஏமாற்றம்…மனிதன் தந்த முதல் ஏமாற்றம் மனிதன் தந்த முதல் இயலாமை அதைத் தந்த இல்லாமை… உணர்ந்த முதல்…
யாரும் அனாதை இல்லை எல்லோருக்கும் செவிலித்தாய் உண்டு சிப்பர் கங்காதரன்
அம்மா இல்லாக் குழந்தைக்கு தந்தை தாயானாலும், செவிலித் தாயாய் இருப்பது நீ தான்… கங்காதரன்
அழ வேண்டாம்அத்தனை பேரும்.உள்ளாட்சி தேர்தல்உங்களுக்காகதான்தயாரித்துக் கொண்டிருக்கிறோம். செ.ம.சுபாஷினி
பாலில்லை என்பதால்அழும் குழந்தைக்குஅன்னை கொடுத்தாள்சிப்பர்.நேர்மைக்குஆளில்லைஎன்பதால்அனைவர் வாயிலும்இலவசம் என்றசிப்பர். செ.ம.சுபாஷினி
