வீடு என்பது உங்களுக்கு சாதாரண வார்த்தையாக தெரியலாம்-ஆனால் என்னை போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு சதா இரணம் கொடுத்த வார்த்தையென உங்களுக்கு தெரியாது…
Latest Posts
இருள் சூழும் நிலவு பகல் விரும்பும் சூரியன் அருள் கேட்கும் பக்தன் பக்தி எதிர்பார்க்கும் கடவுள் தர்மம் கேட்கும் யாசகன் தவம்…
எரியும் மெழுவர்த்தியின் அழகை இரசிக்கும் மனிதர்கள் ஏனோ அது அழிந்து போவதை உணர்வதே இல்லை -சுயநலமாய் சில மனிதர்கள் நினைத்தாலும் அது…
இலக்கு நோக்கிய பயணம் பெரிது துணிவு இல்லையேல் வெற்றி அரிது பொறுமை வேண்டும் இலக்கை அடைய திறமை இருக்கு தயக்கம் உடைக்க…
இருள் சூழ்ந்த பள்ளத்தாக்கின் மேலே,ஒரு மரப்பாலம் நீள்கிறது.நீல நிற ஒளியில் நனைந்து,அதுவே வழி காட்டுகிறது.மர்மமான பாதை என்றாலும்,துணிந்து நாம் செல்வோம்.அந்த ஒளியை…
ஓவியமாய் நிற்கும் இந்த அழகிய வீடு, இயற்கையின் வாசம் வீசும் மொழியில் பேசுகிறது… பெரும் கனவாகப் பலரும் காணும் இத்தகைய இல்லம்,…
மர்மமான கை, ஒரு விரல் மட்டும் தீண்டுகிறது…என்ன சொல்ல வருகிறது என்று உணர முடியாத விசித்திர படம்…புரிதலின் கூற்று கொஞ்சம் கலைகிறது.…
அவன் மடியில் அடைக்கலம் கொண்டேன்…பிரபஞ்சமே மறந்து போனேன்…அவன் அரவணைப்பின் சுகத்தில்,மதலையாய் நானும் மாறினேன்…மழைக்குருவி அவன்…அவன் கூட்டின் இதமான கதகதப்பில்தீராத காதலோடு நானும்…
வண்ணங்கள் வேறு வேறாய் இருப்பினும் ஒளி என்னவோ ஒரே நிறம்தான் தன்னை உருக்கி பிறர்க்கு வழிகாட்டும் தியாக தீபங்கள் உணர்த்தும் பாடம்…
விஸ்தாரமாய் அறைகளும்,தென்றலும் வெளிச்சமும் தீண்டிச் செல்ல சாளரங்களும் சுற்றியுள்ள வெளிப்பரப்பில் அம்மனுக்கு உகந்ததாம் வேம்பு .. நெடிதுயர்ந்த தென்னை மரங்கள்… பச்சைத்…
ஜோதியுடன் கூடிய வண்ணங்களின் சங்கமம் தீர்த்தக் குளத்தில் மெழுகு தீபங்களின் அணிவகுப்பு…. உயிரை உருக்கி ஒளியைப் பெருக்கிடும் மெழுகுவர்த்தியிடம் கற்போம் தியாகம்…
நிறங்களின் சங்கமம்மனதை அசைக்கும்நீரின் அலைகளில்அமைதி ததும்பும்.சுடரின் அசைவில்கண்களின் லயம்மெழுகின் உருகலில்காதலின் மயம்.ஒவ்வொரு தீபமும்ஒரு புதிய சொல்இருளின் அமைதியில்பூக்கும் ஒரு பொன். இ.டி.…
கில்பர்ட் (Gillbert) என்ற ரோபோ மீனின் கதை, மாணவர் ஒருவர் பெரிய சுற்றுச்சூழல் பிரச்சனையை எதிர்கொள்ள உருவாக்கிய ஒரு கண்டுபிடிப்பு ஆகும்.…
Sesbania grandiflora – FEBACEAE கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உண்ண வெயிலில் அலைவதால் மற்றும் கோப்பி தேனீர் குடிப்பதால் ஏற்படும்…
நல்லது யாதெனில் அறிவு!தீயவை யாதெனில் அறியாமை! #amydeepz
நியூயார்க்கில் உள்ள ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் அல்பானி (State University of New York at Albany) நடத்திய ஒரு ஆய்வில்…
