அம்மா இது என்ன? பந்து கண்ணா! பூங்காவில் ஓடி ஆடிய சிட்டுக்கள் தவறவிட்டு வண்ணநிலவன் அவன் கையில் …….. எப்படி இருக்கும்………
Latest Posts
தன்னை அழிக்க நினைத்துதண்ணீரில் அழுத்தும் போதும்கொல்லும் தண்ணீரின் உந்துவிசையை தன் சக்தியாக்கிஎதிர்த்துத் தாக்கும் பந்தென இருப்பேனோ நானும் அல்லல் வரும் நேரங்களில்!…
பாதுகாப்பாய் தண்ணீரில் மிதக்கிறது காற்றடைத்தபந்து.அடிக்கும் அலைகளில் துள்ளிக் குதிக்கும். காற்று வீசினாலும்திசை மாறி பயணிக்கும்.சிறிய ஓட்டை விழுந்தால் மூழ்கி மரணிக்கும்.நெகிழியால் தயாரானதால்…
பந்துபோல் தான்வாழ்க்கை,,,மேலே போகும்கீழே வரும்..நன்றாகஅடி தாங்கும்பந்துஇன்னும் இன்னும்என்றுபோதும் போதும் என்னும் வரையில்வாழ்க்கைவைத்துசெய்யும்..சுத்தமாய் காற்று போகும் வரைஇதுவேநிரந்தரம்….இதுவேவாழ்க்கையின் தாத்பரியம்… (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
காற்று வாங்கவும் ஓய்வாக இருக்கவும் நான் கடற்கரைக்குவந்தேன்… அங்கே சிறுவர், சிறுமி. யுவதிகள், இளைஞர்கள் என பந்து விளையாடி கொண்டு இருந்தனர்……
சிவப்பு கம்பள விரிப்பை போல்கம்பீரமாய் வீற்றிருக்கும்உன் மேல் அமர மனமின்றிமொசைக் தரையிலே அமர்ந்துவிட்டேன்,ஒவ்வொரு இருக்கைகும்ஒரு மதிப்புண்டுஉன் மதிப்பை தெரிந்துகொண்டு உன்னை வந்தடைகிறேன்…
அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்என்னில் அமர ஆசைசத்தியத்தை மீறாதவன் என்னில்உட்கார ஆசைசிறந்த கல்வியைவழங்குபவன்என்னை ஆட்கொள்ள ஆசைகள்ளசாராயம் எனும்விஷத்தை காச்சாதவன்என் மீது அமர ஆசை…
பீச் வாலிபால்…!நான் அவளுடன் ஆடிய முதல் மேச்…பந்தை எடுக்கும் போதுமுதல் மோதல்..வந்தது முதல்காதல்…! ஆடுகிறோம் பீச் வாலிபால்… 5 வருடமாக…கணவன் மனைவியாக..!!…
எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் உலகில் இரு காட்சிகளே உறைநிலை கொண்டவை. ஒன்று அருவியாகிய நான் மலையில் இருந்து கொட்டுவது. மற்றொன்று கதிரவன் கடலடியில் இருந்து எழுவது. கதிரவன் கஞ்சன், சில மணித்துளிகள் மட்டுமே அதே நிலையில் காட்சி தருவான். நான் தயை நிறைந்தவள், நிம்மதி தேடி, மகிழ்வு தேடி, அமைதி தேடி வருவோருக்கு எந்நேரமும் காட்சியளிப்பேன். இதோ போன நூற்றாண்டில் இறந்தானே பாரதி, அடிக்கடி என்னிடம் வருவான், ஏதோ எழுதுவான், செல்லமாவை காதல் வயப்படுத்திவிட்டான். என்னிலிருந்து பிறந்த சுமேரியாவும், சிந்துவும் குரங்காகச் சுற்றிய கூட்டத்திற்கு வேளாண்மை சொல்லித்தந்து கூட்டமாக வாழக் கற்றுத்தந்தார்கள். அவ்வளவு பழைய கதை எதற்கு, தற்போது பாருங்கள், ஐடீ கம்பெனியில் கணினியை பார்த்தே கண்கெட்டவர்கள் எனைப்பார்க்க சோகமாக வந்து, சோடியாகச் செல்கிறார்கள். மகிழ்வளிக்கவே பிறந்துள்ளேன். மரங்களை, மலைகளை வெட்டி எனைக்கொள்ளாதீர்கள். காதலும், வாழ்தலும் நின்றுவிடும். முற்றும். போட்டியில் கலந்துக் கொள்ள: https://aroobi.com/12351-2/ முடிவுற்ற 10 வரி கதைகளை படிக்க: https://aroobi.com/category/%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9c%e0%af%82%e0%ae%a9%e0%af%8d/10-%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88/
எழுத்தாளர்: கோபாலகிருஷ்ணன் பால்ராஜ் பெண்: பார்த்தாயா என் உதட்டை வந்தடைந்தால் எவ்வளவு தனித்துவம் பெற்றாய்! நானே சிறப்புக்குரியவள். உதட்டுச் சாயம்: இல்லை,…
அடுத்தவனின் உழைப்பை அசிங்கபடுத்தாவன்என்னில் அமர ஆசைசத்தியத்தை மீறாதவன் என்னில்உட்கார ஆசைசிறந்த கல்வியைவழங்குபவன்என்னை ஆட்கொள்ள ஆசைகள்ளசாரயம் எனும்விஷத்தை காச்சாதவன்என் மீது அமர ஆசை…
இளமையாய் இருக்கும்போது இருக்கும் மரியாதை.சற்றே கந்தலானால்கரை சேரமிடம்தெரியாது.அமரும் மனிதர்களின் ஆக்கிரமிப்புகளில் அறிந்திடலாம் அவரவர்அந்தஸ்தை.தவணை தொகையில் தருவித்து தன் பெருமை காட்டுவோரும் உண்டு.தக்க…
ஷோபா என்று ஒரு நடிகை உண்டு.இது ஆரஞ்சு போல கலரில் இருக்கு.இதில் அமரலாம் தூங்கலாம்.மூன்றுபேர் அமரலாம்.வீட்டில் ஹாலில் வைக்கணும்அப்புசிவா சேலத்தில் இருந்து…
தாகம் தீர்க்க தண்ணீர் குட்டை தேடிய மான் கூட்டங்கள் போல வெளி சென்று வீட்டிற்குள் நுழையும்போது உன்னைக் கண்டால் அறியா களிப்பை…
கண்விழித்து பல்துலக்க –சோம்பலுடன் தேநீர் குடிக்க –குழந்தையுடன் குதூகளிக்க –தொலைக்காட்சி கண்டுகளிக்க –நிம்மதியாய் உணவருந்த –காய்ந்த துணி மடித்தடுக்க –காதலுடன் கதைகள்பேச…
நாட்டிலே ஊராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் பதவிவரை இருக்கைகளைப் பிடிக்கநடக்கிறதே போட்டா போட்டிபோட்டி இல்லாமல் குடும்பத் தலைவி பதவியைப்…
