பெண்ணவளின் மனதும்ஆழ்கடலும் ஒன்று தான்.. ஆழத்தில் தான்முத்துக்கள் கிடைக்கும்..பெண்ணின் மனதைபுரிந்து பார்அவளை விடவிலைமதிப்பற்றவெண் முத்துஎங்கும் கிடைக்காது…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
Latest Posts
சிப்பிக்குள் முத்து பத்திரமா இருக்க சிந்தாமல் சிதறாமல் அதை எடுத்து கோர்க்க அது உன் கழுத்தில் மாலையாக ஜொலிக்க முத்து மணி…
இந்த நங்கையின்வண்ணச் சீரடி மண்மகள் அறிந்திலளோ!செந்தூரக் குழம்பில் தோய்ந்தஅழகிய பாதம்,முத்துக்களும்,வெண் கற்களும்பதித்த அழகிய கொலுசு!பாதமே இத்துணை அழகென்றால்இவள் வானின்று இறங்கி வந்த…
உன் கால் பற்றி மெட்டியிட்டேன் அதிலிருந்த சித்திரத்தை கண்டேன் சித்தம் கலங்கி நின்றேன் கால் அழகா இல்லை மருதாணி அழகா என்று…
உன் இதழோரம்சிதறி விழும்முத்துப் புன்னகை பூக்களால்சித்தம் கலங்கிநிற்கிறேன்…ஒரு வார்த்தைபேசிவிடேன்மீண்டு வருவேன்…! ✍️அனுஷாடேவிட். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும்…
முத்துக்களை எல்லாம் கோர்த்து மாலையாக்கி அவள் சங்கு கழுத்தில் அணிவித்து விட்ட நான்…. அவளிடம், பேசுவதற்கு மட்டும் வார்த்தைகளை தேடி கோர்த்துக்…
இந்த முத்துகளை போல தான் பெண்களின் கனவுகளும் திறமைகளும் சிப்பிக்குள் பத்திரமாய்…. அதை வெளி கொண்டு தெரியாமல் பல ஆண்கள் அதை…
இருக்க வேண்டிய இடம்…கோவில் கருவறை…!அம்மன்மார்பில்….!! ஆர். சத்திய நாராயணன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
தங்கப்பாதங்களுக்கு வெள்ளிக் கொலுசோடு முத்துக்கள் இணை சேர மருதாணியின் இளஞ் சிவப்பு துணை சேர அழகு பதுமையவள்மென் பாதம் ஆரத்தியில் வலது…
ஒன்று இரண்டல்ல முழுதாய்ஏழு வருட காதலின்பொக்கிஷ பந்தம்முடிவுக்கு வந்தது..ஆம்…!காதல் பந்தத்திலிருந்துமண பந்தத்தில்அடியெடுத்து வைக்க பெரியோர்கள் நிச்சயிக்கமண நாளும் கூடி வந்ததடிபெண்ணே…! வெட்கப்பட்டு…
பிறந்த சிசுவின் மேனிகொண்ட பாதங்களில்மருதாணி தன் ரத்தநாளங்களை அரைத்து குருதி கொடை கொடுத்து சிவப்புகம்பளம் விரித்து … முத்துக்கள் மொத்தமாய் கணுக்காலில்…
மண மேடையிலே மணமுடித்தநொடியிலே இனி காலமெல்லாம்நம் காதலாய் வந்த காவல் வளையம்இவள் தான் என மனைவியின்பாதம் தொட்டு மெட்டியிட்டுமுத்தமிடுகிறான் ஆண் மகன்,;!உன்…
உன்னை அழகு படுத்தாமல் உன்னால் அழகு.பெறுகின்றனநீ அணிந்த கொலுசுகள்…ஓவியத்தின் மீது பட்ட அழகிய தூரிகையாய் சில வளைவுகள் உன் புருவங்களை விடவா…உன்…
உன் கால் அழகை மறைப்பதற்கு திரைசீலையாக கொலுசையும் மெகந்தியையும் பயன்படுத்தியுள்ளாயோ…. !!! அடியே என் அழகி பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும்…
மிஞ்சி அணிவிக்கும் முன்என் நெஞ்சை மயக்குதுடி,உன் கொலுசொலி!மருதாணியால் சிவந்தாயா?என் நினைப்பினால் சிவந்தாயா?சலசலக்கும்உன் கொலுசொலியில்,தடதடக்கும்என் இதயம்!முத்தும், மணியும் கொஞ்சிடும்உன் சலங்கையில்,என் உள்ளமும் கைவிலங்கிட்டு…
பெண்ணே உன்பாத கொலுசின் அழகில் மதிமயங்கி நிற்கின்றேன் காலால் கொலுசிற்குஅழகா இல்லை கொலுசால் பாதம்அழகானது பெண்ணிற்கு பெண்ணே பொறாமைப்படும்பேரழகு உந்தன் பாதங்கள்…
