வாழ்க்கை அழகுதான் அட்டையில் எழுதிக்காட்டிட மட்டுமல்ல உள்ளபடியே நிஜத்திலும் தான் கற்களின் தீண்டலில் சற்றே குழம்பினாலும்சட்டெனத் தெளிந்திடும் குட்டை போலேவருவதும் போவதும்…
Latest Posts
பூவைப் போல் மலர்ந்ததுகையில் ஏந்திய காகிதம் போல், அன்பு பரவியது.நீரின் அமைதி, மலையின் கம்பீரம்எல்லாம் சேர்ந்து, இந்த நொடி எவ்வளவு ரம்மியம்.சின்னப்…
மென்மையான பொம்மைகள், மனம் கவர்ந்த தேடல்கள்,அன்பின் அரவணைப்பில், இனிமையான உறவுகள்.அமர்ந்திருக்கும் கரடிகள், கதைகள் சொல்லும் கண்கள்,அரவணைக்கும் பொழுதில், அணைக்கும் இதயங்கள்.ஒளியில் மிளிரும்…
காலம் வரைந்திட்ட கோலங்கள் மாறலாம் காட்சிகளும் மாறலாம்….ஆயின் பூமிதனை முழுதாய்ச் சுற்றி வரும் கடிகாரம் காட்டிடும் இரவு,பகல்களில் மாற்றம் என்றுமே இல்லையே…இயற்கை…
மழைத்துளிகள் கண்ணாடிச் சாளரத்தில் சிதறித் தெறிக்க,காலம் சொல்லும் கடிகாரம் சங்கிலியில் ஊஞ்சலாடுகிறது.அதன் திறந்த அடியில், ஒரு சிவந்த இதயம் துடித்துக்கொண்டிருக்கிறது. திவ்யாஸ்ரீதர்
ஒரு நிமிடம் கூட வீணாகாதபடி, ஒரு மனிதனின் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்காக நேரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும்கடிகாரம்…மழையின் சொட்டுகள் ஜன்னலைத்…
வானம் பூமிக்குத் தீட்டிய வண்ணமே,மரகதப் புல்லில் மலர்ந்த விண்மீன்களே!கூட்டமாய்ச் சேர்ந்து, அழகிய புன்னகை பூக்கிறீர்கள்!உங்கள் நறுமணம் காற்றோடு பரவி,தொலைவில் இருப்போரையும் வசீகரிக்கிறதே!இயற்கையின்…
சிகப்பு ரோஜாக்களும், வெள்ளை விசைகளும்…பியானோவின் மென்மேல் காதல் கொண்டன…பனித்துளிகள், பூக்களின் இதழ்களில்முத்தமிட்டு, சுகந்தம் பரப்பின…விரல் தொடு உணர்வால் இசையெழுப்பும் பியானோ,இதயத்தின் ஆழத்தைத்…
அகன்று விரிந்த இப்பிரபஞ்சம் முழுதும் பரவியிருக்கும் நீல நிறமே…மேலே வானும் கீழே கடலும் உந்தன் நிறமே பிரதிபலிக்க… பூசைக்கு சங்கு புஷ்பமாய்….…
நீல வண்ணப் பூக்களின் கொத்து,மரப் பலகையில் மெத்தென்று சாய்ந்து.சூரிய ஒளி பட்டு ஜொலிக்குது,மனதிற்கு இதமாய் பரவசம் கூட்டுது.சிறுசிறு இதழ்களில் பேரழகு,மறக்க முடியாத…
கண்கவர் சிகப்பு ரோஜாக்கள் காலங்காலமாய் காதல் பகிர்ந்திடும் தூதுவர்கள் இவர்களன்றி வேறெவரும் உளரோ?என் காதல் கண்மணியே… சுருதிகளின் ஒத்தமைவால் பிறந்திடும் இசைதனைக்காற்றின்…
மலரின் மென்மை இதழில் தெரியும்-ரோஜா மலரின் அழகு வடிவில் தெரியும்-அதுபோல் இசையின் மென்மைஇசைக் கருவி காட்டும் கருவியில் வரும் இசை மாந்தரை…
மருதாணிச் சிவப்பும், உந்தன் முகச்சிவப்பும்போட்டியிட புதுமணப்பெண்ணே… கள்வெறிகொள்ளுதடி… நாணம் புதிதாய்க் குடியேறிய கன்னக்கதுப்புகள் காட்டிடும் சிகப்பு போதைகூட்டியே ஏங்கிடச் செய்குதடி பேதையேவர…
சிவப்பு ரோஜாக்கள் பியானோ மேலே,சிரிக்குது பார்… பனித்துளி ஜொலிக்கையிலே!இதழ்கள் விரிந்து இசைக்காகக் காக்குது,காதல் ராகம் வருமென்று நம்பி இருக்குது!ஒவ்வொரு ரோஜாவும் ஒரு…
கருப்பு வெள்ளை சாவிகளில்,சிவந்த ரோஜாக்கள்…பனித்துளிகள் படர்ந்திருக்க,இசை மீட்டத் துடிக்குது!மெல்லிசை மிதக்கும் நேரம்,பூக்களின் சுகந்தமும் சேர,காதல் கீதம் இசைக்குதோ?மனம் உருகிப் போகிறதே!பித்துப் பிடிக்கும்…
நாட்டுப்புறக் கலையாம் கரகம் தலைமீது நிறைகுடம் தாங்கி இங்கங்கென நகராதுஆடிடும் நடனம் ….கோயில் திருவிழாக்களின் சிறப்பு அம்சமாம்மனத்தையும் உடலையும் ஒருமுகப்படுத்திடும் ஓர்…
