10 வரி போட்டிக் கதையின் முதல் (12.06.2024 – 14.06.2024) வாரத்திற்கான படங்கள். போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் கதைக்கான தலைப்பு…
Latest Posts
டெட்டூ அவளின் ஆருயிர்நண்பனாய் இருந்தகாலகட்டம் முடிவடைந்து,அவளவனிடம் தஞ்சமடைந்த பின்தனித்து விடப்பட்டேன்..தவிக்க விடப்பட்டேன்..மீண்டும் வருவாளெனகாத்திருக்கும் நான்அவளின் செல்ல டெட்டூ…! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும்…
மழலை மழலையின் வருகைமழைவாசமாய்..மனம்தனில் குற்றாலசாரல் மலர்வாசமாய்..சந்தோஷம் நிலைக்கும் சந்திரவாசமாய்..கவலைகள் மறக்கும்புன்சிரிப்பு கலைவாசமாய்..நெஞ்சில் என்றும் நீங்காமகிழ்ச்சி நிலைக்குமே..! ✍️அனுஷாடேவிட் (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
என்னவனின் ரசனை படக்கருவி ஒவ்வொரு இமை நொடிப்பொழுதும்என் ஒவ்வொரு அசைவுகளையும்பார்வை பரிமாற்றங்களையும்நேச உணர்வுகளையும்காதல் அணுக்களோடுஅணு அணுவாய்ரசனையோடு ரசித்திடும்என்னவனின் காந்த கண்கள்புகைப்படகருவிக்கு ஒப்பானது…!…
நிழல் பட கருவி நினைவுகளை நிரந்தரஒளிப்பட வடிவமாய்தரும்பெட்டகம்நிழல் பட கருவி… தொடருந்து பயணம் தரும்ஒவ்வொரு அனுபவத்தையும்ரசனைகளையும்ஒளிப்படத்துள் ஒளித்து வைக்கும்மாய வித்தை கருவி……
இயற்கையை உனதுமூன்றாவது கண்ணில் ரசிக்கும்ரசிகனேகடந்து வந்த பாதையையும்கலைந்து போன காட்சியும்அழிந்து போகாமல்நீங்காத நினைவினிலேநிலைத்து நிற்பதுஉன்னால் மட்டுமேஅப்படிபட்ட அபூர்வ சக்தி கொன்ட நீ…
கேமிரா.இக்கருவி இல்லை என்றால் எப்படி திருமணம் நடக்கும்!சினிமாவில் கேமிரா என்றால் கர்ணன் தான்!ஸ்டூடியோ வில் முக்கிய பங்குகேமிரா தானே!சலங்கை ஒலி கமலின்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
நான் எடுத்த புகைப்படத்தில் உன்னுடைய பங்கும் உண்டு யாரிடம் சென்று நன்றி கூற உயிர் இருந்தும் இல்லாத இடத்தில் நானும் தனி…
கேமரா எதற்கடிஉன்னை படம் எடுக்க.. என் விழி லென்சே போதுமே உன்னை அணு அணுவாக படம் பிடிக்க… கார்த்தி சொக்கலிங்கம்.. (கவிதைகள்…
அவள் கண்களின் அழகை…பார்ப்பதற்கு நான் உன்னை…தேர்ந்தெடுத்தேன் ஆனால்…உன் விழி வில்லைகள் விடஅவள் விழி ஈர்ப்பு விசை…உன் கண் வில்லைகளை கூடகுருடாக்கி விட்டது…
ஒளிப்படக்கருவி காலமும் நேரமும் பல யுகங்களை தாண்டி சென்றுக் கொண்டிருக்கும் தருணத்தில் நிலையற்ற இந்த வாழ்வின் ஒவ்வொரு நிமிட நிஜங்களையும்காலவோட்டத்தில் மானிடன்…
ஓடும் இரயிலில்ஒளிப்படம் எடுக்கும் கருவிஅந்தரத்தில் தொங்கியேஎடுத்த நிழற்படங்கள்நிலையாய் தானிருக்கும்இளமை மாறாமல்இனிமை கொடுக்கும் இரயில் பயணமாய்வாழ்வு நகரும்நிலைப் பொழுதில்நிலைத்திருப்பதேநினைவுகளாய் மாறும் முதுமையில்தனிமையில்அசைபோடும் காலம்இளமை…
எவ்வளவோ தூரம் நடக்க வேண்டியிருக்கிறது… எவ்வளவோ தூரம் ஓட வேண்டியிருக்கிறது… உனக்காக..உன் குடும்பத்திற்காக…உன் மக்களுக்காக…உன் நாட்டுக்காக… நீ ஓய்வெடுக்க மகத்தான தருணம்…
கையில்பிடிபடாமல் எதிலும்அகப்படாமல் நிற்காது ஓடிக்கொண்டிருந்தகாலம் சட்டென சிறைபட்டதுஒரு புகைப்பட விழியில் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது…
தலைப்பு: புகைப்படம் எனும் பொக்கிஷம்என் நினைவலைகளை மீட்டும் வல்லமை உன்னாலே மட்டும் முடியும்!என் சிறுவயது ஞாபகங்கள் உன்னுள் புதைந்துள்ளது!கடந்த பாதையின்அழகிய தருணமானாலும்,மறக்கத்…
