மனக் கண்ணில் அசைபோடும் நினைவுகளை மனித கண்ணில் அசைபோட வைத்தாயே…. எந்தவொரு நிகழ்ச்சியுளும் மிகப்பெரிய விருந்தினரின் வருகைக்கும் முன்னால் உன் நடையல்லவா…
Latest Posts
குழந்தை.பத்து மாதம் சுமந்தஅன்னையின்வயிற்றில் ஆசையாய்இருந்தேன் ஒவ்வொருநிமிடமும் அன்னையின்குரல்கேட்டு இருந்தநான் அறுவைசிகிச்சைமூலம் வெளிவந்துஉலகைப்பார்க்கும்நான் தாயின் முகத்தைஎப்போது பார்ப்பேன் !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனில்…
நாளை விடியுமா?என்பதுநாம் வாழும்வாழ்க்கையை போன்றேகேள்விக்குறியானதுமரிப்பதற்கு முன்ஞாபகர்த்த நினைவுச்சின்னமாய்உன் கைகோர்த்துஒரே ஒரு புகைப்படம் எடுத்துசலிக்க,சலிக்க பார்த்துஅந்நொடியேசெத்து விடும் வரம்கிடைக்க வேண்டுமடி! -லி.நௌஷாத் கான்-…
புன்னகை செய்ஒரு புகைப்படம்கேமரா கண்களால்ஞாபகர்த்தமாய் எடுத்து வைத்து கொள்கிறேன்.ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டுயென்றுஊரில் ஒரு பழமொழியுண்டுகோபம் பட்டால்அழகு வேறு குறைந்திடுமாம்யார் என்ன சொன்னால்…
உன்னை புகைப்படம் எடுக்ககேமரா எதற்கு??அணு,அணுவாய் இரசித்து எடுப்பதற்குஎன் கண்கள் போதாதா?! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
பொற்றாமரைப் பாதம்பூமியில் பட்ட நேரம்எட்டாண்டு காலம்நான் பட்ட இன்னல் தீரும் இல்லை ஒரு பிள்ளை என்றுஎள்ளி நகை யாடியவரும்இனி ஏளன பேச்சுக்குயாரைத்தான்…
தலைப்பு : தெய்வத்தின் குரல்உன் பிஞ்சு பாதங்களில் முத்தமிடஏங்கும் பிள்ளையில்லா என் இதயத்தை கேள்?நீஎனக்கு வரமா என்று?உன்னை தூக்கிக் குப்பையில் எறியும்…
வலிகள் பலகண்டுஒரு உயிரின் உயிர்மூச்சை அளந்து வந்ததுஒரு புதிய உயிர்சுமந்தவள் சுமையிறக்கிசுகபட்டாள்அவ் உயிரின்மூலகர்த்தாஆனந்தமழையில்நனைந்தான்உற்றார் உறவினர்மகழ்ச்சி வெள்ளத்தில்மூழ்கினார்கள்ஆனால்அவ் உயிர்இவ்நரக பூமியில்நனட பெறும்விதி விளையாட்டுக்குதயார்…
உன்னை எதிர் பார்த்து காத்துஇருப்பவர்களுக்கு நீ வரம் அளிப்பது இல்லை… உன்னை வேண்டாம் என நினைப்போரிடம் நீ கை சேருகிறாய்… உன்னை…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
எழுத்தாளர்: சாந்தி ஜொ “ஒண்ணு, ரெண்டு, மூணு, நாலு. ம்….நாலு…செவுத்துல ஒண்ணு தொங்குது அதோட ஐஞ்சு.பார்த்திபன் ஹாலிலிருந்து “பிரபா ரெடியாகிட்டியா? சீக்கிரம்…
குழந்தை செல்வம் செல்வங்களில் உயர்ந்த செல்வமான குழந்தை செல்வமே எங்கள் உயிர் காதலில் மலர்ந்த என் அழகு செல்வமே… அம்மா என்ற…
மக்கட் பேறு காதலின் பரிசு திருமணம்திருமணத்தின் பரிசு குழவிமக்கட் பேறு பெண்ணுக்குதாய் எனும் அங்கீகாரம் தரஅளவான குடும்பம் எனக்கட்டுப்படுத்தும் சமுதாயம்குழந்தை இன்மையை…
கவிக்குழந்தை காகிதத் தாய்பெற்ற வண்ணக்கவிதைக் குழந்தை மை தீட்டியபேனா நுனியில்……. அன்பை பொழியும்ஆசை வார்த்தைகள்இதயம் நிறையும்ஈரமான நிகழ்வுகள்உள்ளத்தின் குமுறல்எண்ணங்களின் பிரதிபலிப்புகொஞ்சும் காதல்உணர்ச்சி…
இருண்ட கணங்களில் இறுகும் சூழலில் கருமை படரும்பாலை நாட்களில் சற்றே அமைதிதரும்குழந்தையின்மென்பாத வருடல் 🦋 அப்புசிவா 🦋 (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
கருவறைக்குமீண்டும் ஏங்கும்பச்சிளம் குழந்தை.உன் காதலுக்காகமீண்டும் ஏங்கும்பச்சபுள்ள மனசு!! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி…
