பிறந்தால் குழந்தைஇறந்தால் பிணம்இடையில் எங்கே வந்தது சாதி??ஆண்-பெண் பேதம் கூடவேண்டாமடா சாமி ! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை.…
Latest Posts
நீ ஆணா?பெண்ணா தெரியாது .கருப்பா?சிவப்பா தெரியாது .உன் முகம் காணமுப்பொழுதும் உன் நினைவுகள்நீ வரும் முன்னேஎத்தனை ,எத்தனைகோடி கனவுகள்என்னை உன்னில் காண…
இரவின் தனிமையில்,இவள் கூறும் கதை என்ன?இரண்டாம் அகவையில்என் பிறந்த தினப் பரிசாகஎன்னிடம் வந்தாய் நீ!இன்றோ……எனக்கு பரிசம் கூடப் போட்டாச்சு!ஆனாலும்…..தோழியாய் வந்த நீ,நான்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
இறைவன் மனிதனைபடைத்தான் மனிதன்பொம்மையானான்..அநீதியை தட்டிகேட்காதவன்பொம்மைதான்சத்தியத்தின்வழியில் செல்லாதவனும்பொம்மை தான்உண்மை பாசத்தைபுரியாதவனும்பொம்மை தான்விதியின் சதியால்தனிமை யானவனும்பொம்மை தான்மொத்தம்மாகபார்த்தால்இவ்சுயநல பூமியில்மானிடர் யாவரும்பொம்மையே..M. W. K andeepan🙏…
யாருமில்லா தனி அறையில்இருள் அகற்றும் ஒளி விளக்கில்எனக்கு நானே பொம்மை எடுப்பார் கை பாவையாய்எப்போதும் நானிருந்தேன்எனக்கு நானே பொம்மையாய்தனிமையில் தான் இருப்பேன்…
எழுத்தாளர்: சாந்தி ஜொ “சந்தோஷங்க ரொம்ப சந்தோஷம்”“ஆமா மங்களா. துபாய்க்கு வேலைக்கு போறதுக்கு விசா இவ்வளவு சீக்கிரம் கிடைக்கம்னு நான் நினைக்கல.…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: என் அப்பா என்றும் சிங்கம் தான்
by admin 1by admin 1எழுத்தாளர்: சங்கீதா ராம்நாத் ” வாடா உதயா என்ன இன்னைக்கு தூங்க கொஞ்ச நேரம் ஆயிடுச்சு போல இவ்வளவு நேரம் கழிச்சு…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: அப்பா நான் சொல்லும் சுவாரஸ்யம்!
by admin 1by admin 1எழுத்தாளர்: S. முஹம்மது நாபீஃக் என் அன்பின் ஊற்றே நான் உங்களிடம் பல சுவாரஸ்சியமான பல கதைகளை சொல்கிறேன். 1.என் வாழ்க்கையின்…
- 2024குறுங்கதைஜூன்போட்டிகள்
சொல்ல நினைத்த / மறைத்த குறுங்கதை போட்டி: தந்தையின் நிழல்
by admin 1by admin 1எழுத்தாளர்: தமிழ்ச்செல்வன் ரத்ன பாண்டியன் என் கல்யாணத்துக்கு எல்லா சொந்தக்காரர்களும் தவறாமல் வந்து வாழ்த்தினர். என் அப்பா இறந்து இரண்டு வருடங்கள்…
டெடி பியர்.சூப்பர் மார்கெட் போனசுப்பன் டெடி பியர்பார்த்து தன் மகனுக்கு வாங்க ஆசைப்படவிலையைப் பார்த்துபிரமித்து மறுநாள்அவன்கூலி பணத்தில் வாங்கி மகனிடம்கொடுத்து அழகு…
அவன் ஆசையாகவாங்கி தந்தபொம்மை உள்ளதுஆனால் அவன் உடன்இல்லாமல்நினைவுகள் மட்டுமேஎன்னிடம் உள்ளதுஅவன் வேறு ஒருவரின் உரிமையாகமாறி விட்டான் அடுத்த ஜென்மத்திலாவதுஅவன் வாங்கிகுடுத்த பொம்மை…
சோகம் மறைத்தஅவனது பொம்மை முகங்கள் மட்டும்ஏனோஎன்னிடமில்லை! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
புன்னகை பூத்தஉதடுகளில் தெரிவதில்லைமனதின் வலிகள்?அந்த பொம்மை முகமூடிகளைஎங்கு போய் தேடுவேன்?! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
பொம்மை கூட -உயிருள்ளஉண்மை ஆகும்நீ அருகே சென்றுதோள் சாயும் போது! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித…
என்னிடம் கவிதை தான் கேட்கிறாய்என் கவலைகளைஎங்கே சொல்ல?யாருமற்ற தனியறையில்அந்த உயிரற்ற பொம்மை மட்டும்என் புலம்பல்களை கேட்டு கொண்டிருந்தது! -லி.நௌஷாத் கான்- (கவிதைகள்…
