தலைப்பு: முதலை எனும் பரிதாபம்.உன் ரூபம் கண்டு அருவருப்போர்க்குதெரிவதில்லை,நீ எவரையும் தானே சென்று தாக்குவதில்லை!உன் இடத்தில் வருவோரே,உனக்கு உணவாகிவிடுகின்றனர்.பணமுதலை என்று கூறப்படும்…
Latest Posts
சிங்கத்திற்கு நரியின் துணை உண்டுமற்றவைக்கும் உண்டல்லவா ஒரு துணை தன் இரையைத் தேட முதலையே!உனக்கு நீயே துணைஉன் இரையைத் தேடநீருக்குள் வசிப்பது…
தொழிலாளர்களின் முழு உழைப்பையும் விழுங்கி வாழும் முதலாளித்துவத்தின் சுயரூபம் இதுவோ…இல்லை…வரிய மக்களின் வரிப்பணத்தை விழுங்கி வாழும் அரசியல் வாதிகள்சுயரூபம் இதுவோ…இல்லை…உயிர் காப்போம்…உயிர்…
கடமை கண்ணியம் கட்டுப்பாடுகட்டிய வீடாய் நினைத்துகட்டாந் தரையிலோர்கற்பனைவீடுகாலணி கூட வெளியில்விட்டுநான்கு சுவர்களுக்குள்நலமுடன்நன்றாய்த் தூங்கி மகிழ்கின்றாய்வாழ்வில் வெற்றி உன்வசம்வந்து சேரும் தானாக!விளையும் பயிர்…
தாயின் பிரிவில்தனது சோகத்தைஅடக்கிஇங்கு ஒரு வன்புலம்பியநிலையில் அவன் உயிர் போவதுகூட அவனுக்குவிடுதலையாக இருக்கும்ஆனால் தாயின்இழப்பை சகிப்பதுஅவன் இறக்கும்வரைவலிக்கும் வதைமனம் ஏற்று கொள்வதில்லைபிரிவைமனதிற்கு…
என் இனிய ஸிஸ்டர்(Nun)தூங்கும்போது வரும் கனவைவிடதூங்கவிடாமல் வரும் உங்கள்நினைவுகளே அதிகம் ஸிஸ்டர்!தாயின் தொடுதலறியேன்தந்தை முகம் கண்டறியேன்!நோயில் நான் விழும் நேரம்நோன்பிருந்து எனைக்…
அன்னை பத்து திங்கள் வலியோடுவேதனையோடு என்னைசுமந்தாய் எனக்கு பிடிக்காதுஎன்று உனக்கு பிடித்தஉணவுகளை புறம் தள்ளினாய்வாந்தி எடுத்து கலைத்துபோனாய் சில நேரங்களில்…
கண்முன்னே வாழ்ந்தகாலம் யாவும்…கனவாகி போனதே…ஏனம்மா…. மண்விட்டு மறைந்தாலும் ..விண்ணோக்கி சென்றாலும்…கண்விட்டு மறையுமோ நம் நாட்களம்மா…. உன் பிரிவென்னும் பேரிடி துயர்என் இதயம்…
கண்ணே….. என்னோடு கலந்துபிரிந்தாய் பிரிவால் நொறுங்கியஇதயமெனும் கண்ணாடியில் பிரதிபிம்பமாய் உன்னுருவம் பற்பலவடிவில் கடந்த காலம் (நீ)இறந்த(பிற்) காலமாய்மலரும் நினைவுகளின்துணையொடு…… இதுவும் கடந்து…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன். (கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
ஈரைந்து திங்கள்கரு சுமந்து தாங்க முடியா வலி தாங்கிபிறப்பு தந்து உதிரத்தைப் பாலாக்கிஉயிரூட்டி இன்று எங்கே சென்றாய்எனதருமை தாயே உன் படமதை…
எள்ளு வயல் பூக்கயிலேஎனை விடுத்து போனவளே.. ஈரைந்து மாதங்கள், எனை சுமந்து பெற்றவளே.. ஈரைந்து நாட்கள் கூட, எனை தூக்கி கொஞ்சலையே..…
தலைப்பு : தாய் எனும் தெய்வம்உன் உதிரத்தில்உருவாக்கி விட்டுச் செல்லவா எனை சுமந்தாய் அம்மா?அன்னையில்லாக் கொடுமை ஏன் கொடுத்தாய் அம்மா?உன் போதையின்…
கண்கள் இரண்டும் உன்னை தேடியும்கண்காணாத இடம் சேர்ந்தாய்..!கண்களுக்கு தெரிவது நீ அமர்ந்து தலைகோதியே இடம் ஒன்றே..!தனிமையில் தவிக்கிறேன்..!கண்ணீர் வடிக்கிறேன்..!வருவாயா என் தலை…
வீட்டில் வரைவதற்கு வண்ணங்கள் கொடுக்காததனால், ரோட்டில் வரைந்தாயா?கனவிலே கண்ட உருவத்திற்கு உடை ஒன்றை உடுத்தி தனியாக மகிழ்ந்தாயா?எது எப்படியெனினும், அந்த பிஞ்சு…
விட்டுச் சென்ற நொடியில் இருந்து…விட்டு அகன்றது என் தூக்கம்…தொட்டணைக்க நீயும் இல்லை…தொட்டிலாய் உன் புடவை அம்மா… இளவெயினி (கவிதைகள் யாவும் போட்டிக்கு…
