எழுத்தாளர்: எஸ்.ராமன் அந்த வீட்டில் எப்பொழுதும் சுறுசுறுப்பாக துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்த அம்முவிடம் மாற்றம் தெரிந்ததை வீட்டில் அனைவரும் கவனித்தனர். வெளிநாட்டுக்கு…
Latest Posts
அன்பின் கரம் பிடித்து நடை பயில்கிறேன் என்றோ ஒரு தூரத்து நிலவொளியில் அம்மா சொன்ன கதையை சொல்லி உறங்க வைக்கிறாள் மகள்…
எப்போதும் உன் நினைவு கோடுகள் நீங்குவதில்லை அறைச்சுவர்களின் விரிசல்களுக்கிடையே நுழைந்து கொள்ளும் சிறு பூச்சிகளென உன் நினைவு கூடு கட்டிகொண்டிருக்கிறது உறங்கிய…
என்னுள் நிறைந்துஎண்ணம் கலந்துமுழுதாய் தொலைந்துமுப்பொழுதும்நீயே சரணமெனமயங்கி நின்றேன் உன் காலடித்தடம்என்மூளைக்குள்உயிரே உனையன்றிவேறில்லைஎன் இதயம் துடிக்கஇன்றே வந்து விடுஇந்துமதி
நீயே நான். என்னைப் போலவேமகள் வேண்டும்மனைவி போல அழகுதாய் போல பாசம்தந்தை போல குணம்சகோதரி போல அன்புகொஞ்சிக் கொஞ்சிப் பேசும்கொஞ்சும் கிளி…
நான்அரசன் இல்லைஎன்னவள் அரசிஇல்லை ஆனால்என் தாயின் மறு உருவேஎன் இரத்தத்தில்என்னவள் பத்து திங்கள்சுமந்து பெற்றஎன் செல்ல மகள் என்றும்என் இளவரசியே …….…
நீ என் சிந்தை வளம்அதனால் எனக்கு தந்தை வரம்! தத்தி தத்தி நடக்கும் உன் விரல் பிடிக்கநான் குள்ளமானேன்!உன்னை தூக்கி விளையாடும்…
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
என் தேவதைநிலவின் துளி ஒன்றுஉலவுகிறது என் மகளாய்!கண்ணே என் கண்மணியேவிண்ணோரும் வியக்கும் அழகே!உன்னில் ஓடுதம்மாஎந்தன் உயிர்மூச்சு!உயர்கல்வி நீ கற்கதுயர் தந்து பிரிந்தாயடி!பொங்கும்…
மகளே தாயாக எண்ணம் இல்லாவாழ்வில்வண்ணங் கொண்டஓவியமாய்பிள்ளை இல்லாதுயரறுக்கரோஜா நிறத்தோடுகள்ளமில்லா சிரிப்போடுபிறந்த மகளே….. காலங்கள் கடந்துவளர்ந்துபொறுப்புகள் பலசுமந்தாலும்இன்றும் அதே புன்னகை ஆரோக்கிய தேகமும்சீரிய…
மகனின் நினைவில்தந்தை தன்னை எப்படிபார்த்து பார்த்துபூரித்தான் என்பதுதந்தை மறைந்த பிறகேஅறிய முடிகிறது !பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
கனவுகளில் மட்டும் அவள் வருகிறாள் அன்பின் இராட்சசியாக நினைவு என்னும் பெட்டகத்தில் எத்தனயோ பேர் வந்து போனாலும் அவள் மட்டுமே நிரந்தரமாகிறாள்!…
கருவாகி….. உருவாகி……என் தாயின் மறு உருவாக பிறந்து வளர்ந்த என் அன்பு தேவதையே… என் சிறு வயது முதல்..என்னை உருவாக்கிஆளாக்க நீ…
விண்நிலா வளர்கையில் நாள் தோறும் கண்டவன் நான்என் பெண்ணிலா வளர்ச்சி அறியேன் என்கிறான்…கூடி வாழும் இளமையோகூடவே இருந்திடும் முதுமையோ போதவில்லை…குறும்புகள் கொப்பளிக்கும்குமரியின்…
தலைப்பு : என்றென்றும் நீஎன் சிந்தையை ஆக்கிரமித்து, உன்னுள் என்னை அடக்கம் செய்தவளே!ஊசியிலைக் காட்டுக்குள்ளேஒற்றை மரமாய் நான்!மஞ்சள் வெயிலில்உன்னோடியிருந்தநினைவுகளே! என் மூளையும்,மூச்சையும்…
தலைப்பு: கிலி பற்றிய கிளி என் சோகம் எதுவென்றுயார் அறிய கூடும்பெண் சோகம் என்றேஊர் சொல்ல கூடும் ஊசியிலை காட்டுக்குள்ளேகாடு அளக்கும்…
