மாலைப் பொழுது முடிந்து இரவின் வருகை வெண்ணிலவு வெளிச்சம் தரும் பாரபட்சம் இல்லாமல் நிலவை மேகம் மறைத்தாலும் ஒளிரும் ராந்தல் வெளிச்சம்…
Latest Posts
கார்மேக இருளில் வெண்ணிலவு இளநகை பூச,செவ்வானத்தின் சிவப்பும் அதனுடன் பொலிந்து மிளிர,பறவைக்கூட்டங்கள் தங்கள் வீடுகளை நோக்கி விரைய,அலையோர மணலில், காலப் பட்டுப்போனதோர்…
சிட்டுக்குருவி மீது ஒரு சாகச பயணம்…சின்ன குழந்தை விழிகள் மூடி இருக்க…அதிசய பயணம் தொடர்கிறது…ஓய்வெடுக்க கிளை மீது அமர்ந்தது சின்னச்சிட்டு…வண்ண நட்சத்திரங்கள்…
பெண் தேவதை அவள்…அதிசயமாய் தெரிகிறாள்…மூடிய இமைகளும்முழ்கடிக்குது நெஞ்சை…செம்பவள இதழை அழகாய் குவிக்கிறாள்…அவள் மூச்சு காற்றில் சிதறுது விண்ணின் நட்சத்திரம்…செங்காந்தள் மலராய் விரல்கள்…
“வயசாயிடுச்சுல” எனும் வார்த்தைக்குள் ஒளிக்கப்பட்டு ஒழிக்கப்படுகிறது மெய்த்திறம் முடிவதற்கும் முடியாதென்றசாயம் பூசி முதுமையைக் காரணமாக்குகிறது சமூகம் சமூகச் சொல்லைவேதமென்றெண்ணும் மனமும் வயோதிகத்தை…
சின்னப் பாப்பா,சிவப்புத் தொப்பியுடன்,வெள்ளைப் பறவையின்மீது சவாரி செய்கிறாள்.வானில் மிதக்கும்இலைகள், பூச்சிகள்,பறக்கும் பட்டாம்பூச்சிகள்அவளைச் சுற்றிலும்.கண்களை மூடி,கனவுலகில் மிதந்து,அமைதியின் அணைப்பில்ஆழ்துயிலில் ஆழ்ந்தாள்.இந்த மாயக் காட்சியில்,இயற்கையின்…
வாயைத் திறந்தாலே சிதறும் பொன் துகள் சிதறும் போதினில் மின்னும் விண் மீன் அழகு மேனி பழகத் தூண்டு கோல் அருகில்…
விழியெனும் வில்ஏந்தி சத்தமின்றி யுத்தம் புரியும்சாகசக்காரிமதி மயக்கும் மலர்கள் எல்லாம் மங்கையவள் துதிபாடும்காற்றுக்கும் கவியாகிகாதல் சொல்லும் வரமாக வந்தஅன்பான காதலி….அழகான ராட்சசி….…
விரல் நுனியில் மின்மினிகள்,ஊதும் காற்றில் ஒளித்திரள்கள்.வானத்து நட்சத்திரம் போல,பறக்கும் தங்கத் துகள்கள்.சிவப்பு இதழ்கள் சிரித்திட,சிதறும் மாயா ஜாலம்.கனவின் தேவதை போல,மின்னிடும் பேரழகு…
எலும்புக் கூடும் பூங்கொத்தும் காதல் வானில் வண்ணத்துப் பூச்சிகளாய் பறந்தோம் சிறகடித்தே சுதந்திரமாய்…. ஒடிந்தன சிறகுகள் பெற்றோர் தம் எதிர்ப்பால் ஓருயிர்…
ஆடம்பரமும்,பகட்டும் பறைசாற்றும் சரிகை இழைகள் கோர்த்த பட்டுப் புடவைகள் பட்டுப் புழுக்கள் மரணம்….மின்னும்வண்ணப் புடவைகள் மறுபிறவியாய்….விலையுயர் பட்டுச் சேலைகள் வார்ட் ரோப்களில்தூங்க……
வண்ண வண்ண பட்டுச் சேலை,வர்ணஜாலம் காட்டுதம்மா!பட்டு நூலில் தரையில் இணைந்து,கம்பீரமாய் ஜொலிக்குதம்மா!வடிவம் பல கண்டு,தனித்துவமாய் மின்னதம்மா!உணர்வுகளில் கலந்த,உன்னதப் படைப்பு இதுவம்மா !பெண்களின்…
கருமை பின்னணியில் ஒரு அத்தி கூட்டி கரம்…உயிர் அற்றதா என்று தெரியவில்லை ஆனால் உணர்வுகள் நிறைந்தது…வண்ண வண்ண பூக்கள் தோட்டமாய் காட்சி…
உடைந்து சிதறிய கண்ணாடி குடுவை…செம்பூக்கலாய் சிறிய மதுபானம்…காட்சி அழகாய் தெரிய…சூழல் உணர்த்தும் காயத்தை…சிகப்பு திரவம் வழிந்து ஓட…பெருமூச்சிகள் பல அங்கு எழும்…உடைந்தது…
உடைந்த பாட்டில் உடைந்த கண்ணாடி பாட்டில் ஊடேவெளியேறிடும் இரத்த நிறம் ஒத்ததொருதிரவம் ….ஞாபகம் வருதே தவறிய நடத்தையால் குலைந்திட்ட இல்லறத்தின் நல்லறக்…
பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் நிகழ்த்த உதித்த பெண்குலமே…பட்ட அறிவு பெரிதா வாழ்வில் பட்டுப்பட்டு பட்டை தீட்டிடும் அறிவுபெரிதா….பதில் சொல்லட்டும்…
