அந்திவானம் சிவக்கும் நேரம் இரு பக்கம் நீர் நிறைந்த பாலத்தின் நடுவே நீயும் நானும் மட்டும் உன் பின்னே உன்னை இறுக்கி…
Latest Posts
அந்திவானும் நதியினில்பிம்பமாய்கரைசேர்ந்ததடா…மங்கை இவள்பூமனமும்..பயணம் கொண்டஈருளியும் தயக்கம்காண…மாலை நேர மலர்களும்துளிர்விட..மஞ்சள்வானின் செழுமையில்உன் நினைவுகளும்அமைதியாய்நகருதடா …. 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
அன்புத் தோழிகளே,உதைக்க உதைக்க நம்மைமுன்னேற்றும் மிதிவண்டி போல,அவமானங்களை ஆணிவேராக்குதோல்விகண்டு துவளாது,,துடிப்புடன் துள்ளியெழு!உன்மீது வீசப்பட்ட கற்களைவண்ணப் பூக்களாக்கு!உதைபட உதைபட முன்னேறு!மிதிவண்டி போல,,.வீசப்பட்ட குப்பைகளைவாரிச்சுருட்டிக்…
அப்போது எங்களிடம் ஒரு மிதிவண்டி இருந்தது அம்மாவின் தலைச்சுமை இறக்கிட அரிசி மூட்டைகளை அது சுமக்கும் அப்பாவின் நெடுந்தூர பயணங்களுக்காக சுழன்று…
தலைப்பு: கனவான காதல் நினைவெல்லாம் நீயே கண்ணேகனவெல்லாம் வந்து போகினையேமனதெல்லாம் நிறைந்திருப்பவளேஎன் மகிழ்ச்சியைப் பறித்தது ஏன்? அனுதினமும் உன்னுடன் இருந்த நாட்களெல்லாம்,…
தலைப்பு: கனவான ஒரு காதல்மிதக்கும் படகு இல்லத்தில்! நீயும் நானும் மட்டும்!இத்தாலியின் தேம்ஸ் நதிக்கரையில்!ஒரு ஜோடி மிதிவண்டியில்!பூக்களின் புன்னகையோடு! காலமெல்லாம்பயணித்து வாழ…
அறிவின் நீருற்றி அந்த நெருப்பை அணைத்துவிட்டதாக சொல்கிறார்கள் சதைபிண்டமான இந்த வெற்றுடம்பில் உயர்வில்லை என்று பிரச்சாரம் செய்தார்கள் அவர்களோடு ஒரே மேசையில்…
உலகம் சுற்றி வரஉனக்கு ஆசைஉன்னைச் சுற்றி வரஎனக்கு ஆசைஎங்கே நம்முடையதேன் நிலவுலண்டன் தேம்ஸ்நதிக்கரையிலாஇத்தாலி நாட்டில்வெனீஸ் நகரிலாசெக் குடியரசில்ப்ராக் நகரமாஸ்பெயின் நாட்டில்பார்சிலோனாவாபெரு நாட்டில்…
ஞாபகம் வருதே……. விரலிடை விழுந்தவெண்ணிலவுக்குசிறகு முளைத்ததுவானம்பாடியாய்….. கைகள் கோர்த்துவிண்ணில் பறந்துதுள்ளித் திரிந்த நாட்கள்பள்ளிப் படித்த நாட்கள் துயரங்களை தூளாக்கிதூரமாக துரத்திமனம் மீட்டும்…
சில்லிடும் காலை சிங்காரவேளை சிட்டுகளாக நாம் பறந்தோம் சித்திரக் கல்லூரிக்கு… வானம் எனும் மெய்யாட்டியின் பொற்றோடுகளின் ஜொலிப்பில் பொங்கிடும் ஆகாய அழகில்…
உதிக்கும் சூரியனோடு உன் ஞாபகங்களும் உதயமாவதை தடுக்க முடிவதில்லை ரெட்டை ஜடை போட்டு அதில் ஒற்றை ரோஜா வைத்து லேடி பேர்டு…
அழகிய நதிக்கரை ஒரம்!மிதிவண்டி வீட்டுவாசலில் யாருடைய வரவை எதிரிநோக்கி!இந்த கால இளைஞர்பைக், ஸ்கூட்டரை தவிரத்து இந்த மிதிவண்டி ஒட்டலாம்!உடலுக்கு மனதுக்குபர்ஸ்க்கு நல்லது!உடற்பயிற்சிக்கும்மிக…
துளிகளுக்குள் வாழ்கிறோம் அடர்ந்து ஓய்ந்த பெருமழையொன்றும் நம்மோடு பயணித்த தில்லை சிறு இலை நுனியில் பெரும் பாறை உடலில் நிலம் தேக்காத…
சன்னலோரக் காவியமேஇயற்கை தந்த ஓவியமே!இதயத்து முட்களையும் இரவின் தனிமையில்இதமாய் வருடும் மழைமகளே!சன்னலோர ஈரக்கோடுகள்கன்னத்தை வருடும் சாரல்கள்மின்னலாய் மின்னும் பூக்கள்மின்மினியின் களியாட்டங்கள்புல்லின் மேல்…
காரிருளில் தன்னந்தனிமையில்மழையின் சாரலை ஜன்னல் வழியாகவெறித்து பார்த்திருந்தேன் தொலை தூர கலங்கரைவிளக்கொளியின் வெளிச்சம் போல்வந்துவந்து சென்றது உன் முகம் சாளர கண்ணாடியில்…
