புகை ஒரு பகை. இதன் விழிப்புணர்வு இளைஞர் களுக்கு ஒரு நகை இது புதிய தோர்உலகை காட்டும்உவகை இழந்தபாதாளத்தை ._M.W.Kandeepan
Latest Posts
ஊதுபத்தியின் புகையில் இருந்து வரும் வாசனை… என்னவளின் மேனியில் இருந்து வரும் வாசனைக்கு துளியும் ஒப்பாகாது… கார்த்தி சொக்கலிங்கம்
புகைமண்டல உலகம்!இது என்ன ஒரே புகை மண்டலம்!புகை பிடிப்பது கெடுதல்என விளம்பரம் ஒரு பக்கம்!அதைப்பார்த்து மக்கள் வாங்காமலிருப்பது இல்லை!புகைப்பவர் தான்மட்டுமின்றி அதை…
தலைப்பு : ஆவிகளின் சங்கமம்ஊதுபத்தி புகையின் சங்கமம், நறுமணத்தை நிரப்பி மனதை ஒரு நிலைப்படுத்தும்!வெங்குழல்வர்த்தியின் புகை, நுரையீரலை அசுத்தப்படுத்தி ஊனை சுருக்கி…
காரிருளின் வெண்புகையேஅவள் யாக்கையாய்..அவளை கவர்ந்திழுக்கஅவனி வந்தேன்அவளவனாய்..அவள் பொன்மேனிமதியழகால் கரைந்துவிட்டேன்கானல் நீராய்… 🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் 🍁🤍
ஆவிகள் உலகம்கடவுள் சாத்தான்ஆண் பெண்ஏழை பணக்காரன்நல்லவன் கெட்டவன்தலைவன் தொண்டன்மத சாதி பாகுபாடுமொழி இன பேதம்வேறுபாடு காண முடியாதசமரசம் உலாவும் உலகம். க.ரவீந்திரன்.
சூரியனாய் நீ தகிக்க, உனை குளிர்விக்க //மேகமாய் நான் அணைக்க, உன் மோகம் //என்னையும் தாக்க, இரு மேனியும் தணலாக //தணிக்கும்…
வெப்ப விளிம்பில்—————————உருகுவது புவியின் பனிமட்டுமாஒன்று பட்ட உள்ளங்கள்அன்றோ கதிரவன் கனலில் அனலாய் புவிகாமனின் பாணத்தால்தணலாய் பெண் வெப்பமாய் வெளி வரு கிறதேகூடிக்…
நிலம்,நீர்,காற்று,ஆகாயம்,நெருப்பு என எல்லாமுமான என் பஞ்சபூதம் நீ! உனக்கும்,எனக்குமான ஓர் தனியான பிரபஞ்சம் வேண்டுமடி! அப்பிரபஞ்சம் முழுதும் காதலால் நிரம்பியிருக்க வேண்டும்!…
நம்மைப் பிரிக்கும்நனவுகளுக்கு நன்றி சொல்வோம்!கனவுலகில் கதைப்போமா..!கதிரவன் உதிக்கும் நேரம் சிவக்கும் வானமாய் உன்இதழ் வண்ணம்!அதரங்களின் சிவப்பை எதிரொலிக்கும் கன்னம் !வில்லாய் வளைந்தபுருவங்களோ…
விண் மீன்களை. கார். முகில்களை கதிரவனின் ஒளி கதிர்களை இனைத்து கலவையாக்கிய காதல் ஜோடிகள். இவர்கள். தூண்டில் போடுவது மீன்களை பிடிக்க…
வெய்யோன் என் வீச்சின் தகிப்பில் வரமாய் வந்த தாரகையே..தளிர் முகம் பற்றி..அலை கூந்தல் முட்டி..நாசி ஒட்டா எட்டி..இமைமூடிஉளத்தூறல் கோரி..கங்காய் உயிர் துடிக்க..கோனாய்…
இருளேற்றும் இரவுகளுக்கு உன் நிறம் மாறி மாறி கனவு கொள்ளும் பிரபஞ்ச ரகசியமொன்றை இமைமூட தருகிறாய் உன் சுவாசம் இழுத்து உயிர்க்கும்…
செங்கதிர் போல சுட்டெரிக்கும் நம் வாழ்க்கையில் எப்போது ஒன்றிணைவோம் மேகமாய்நீயும் நானும் 💓 ரியா ராம் 💓
செவ்வானத்திற்குள்தன்னை ஒளித்திருக்கும் கார்மேகம் அவன்கார்மேகமத்தினூடேகாதலில் கரைந்திருக்கும் செவ்வானம் இவள்… “செம்புலப்பெயல்நீர்” பேரன்புடன்தரணி ❤️சென்னை
நிலவின் வெளிச்சமும்கடலின் நீலவண்ணமும்ஒன்றோடு ஒன்றுஊடுறுவி மெய்கலந்த ஓர்காதல் களியாட்டம்நீலவண்ண வெ(ஒ)ளியில்கடல் நிலவாக……நிலவு கடலாக…….நீ நானாக…….நான் நீயாக…… பத்மாவதி
