✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
Latest Posts
தலைப்பு: மேகங்களின் தேடல்கள்விடிந்தும் விடியா காலைப்பொழுதில்மேக மகன், மகள்களின் மோகம் தவிர்க்க, தடுக்க புறப்பட்டான் செங்கதிரோன்!மேகங்கள் தம் தேடலை விட்டு விடுமா!என்னஅதன்…
எழுத்தாளர்: ஆன்றோஜ் அடைமழை கொட்டி தீர்த்து ஓய்ந்து இருந்தது. தங்கள் வீட்டையும் புகலிடத்தையும் தண்ணீர் சூழ்ந்து கொள்ள வெள்ள நெருக்கடியில் இருந்து…
எழுத்தாளர்: குமரி உத்ரா என் செல்லம்”..பூவை நீட்டினாள். “பாட்டி பூஜைக்கு கொஞ்சம் மல்லியும் துளசியும் எடுத்து வைங்க” காசு எடுக்க உள்ளே…
வரண்டுபோன என் வாழ்வில்வரமாக நீ வந்தாய் ஆருயிரே!தொலைந்துபோன என் கனவுகளைமீட்டெடுத்தாய் என்னுயிரே!கற்பனையில் நான் காத்திருந்தேன்கண்ணெதிரே நீ வந்தாய்!சொப்பனமோ என்றெண்ணிஇருவிழிகள் மூடிடவே!மூடிய விழிகளுக்குள்ஓவியமாய்…
நெஞ்ச இணைப்பு காதலிதுஅவள் உணர்ச்சி மயமானவள்ஆன்மாவின் வழியே காண்பவள்அவன் இதயம் அவள் இதயத்தை மூடி வைக்கும் உறைஅவன் உள்ளம் அவள் அழகின்…
தலைப்பு: மேகம் இரண்டும் கூடுகையில் கண்ணே கண்மணியேபெண்ணே வெண் முகிலேகாதலிலே ஊடல் என்பதுஊறுகாய்உன்னாலே ஊறுதடி முக்காலமும்வினைத்தொகையாய்! நம் இடையேஅனல் கதிர் வீசும்ஆதவனும்…
கார்முகில் கண்ணன்சுழன்று வந்தான்கடல் நீர் அருந்த..பெண்ணவளின்கடல் வர்ணகண்களிலேகாதல்கொண்டான்கடல் நுரையாக..ஆதியவன்ஒளி படர..கடலும் முகிலும்கலவி கொள்ள..தென்றல் காற்றின்சாட்சியில் ..காதல் சாரல்ஆட்சியில் ..மழைவில்லும்ஒதிங்கிக்கொள்கிறதுதீராக்காதல்சுழற்சியில்… 🤍✨ இளயவனின்…
அவனும் அவளும் மரங்கள் அறியாதநெருக்கம் உண்டுமண்ணுக்கும் வேருக்கும் உலகறியா உன்னதஉறவு உண்டுஅவளுக்கும் அவனுக்கும் இதயத்தின் ஆழமானகனவுகளால் பதட்டமாகாத பார்வையாளனாக அவன் தேனிலா…
ஆண்பெண் இருவரின்மனமும் எதையோயோசிப்பது தெரிகிறது!அக்னி வெய்யிலில்உன் மூச்சுக்காற்று க்கூட சில்லென்று இருக்கிறதே!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
உருகி உருகி ஒளிஉமிழ்கிறாய்கருகும் திரியான பின்கசக்கிவிட்டு காணாமற் போன பின் தேடுவாரோகண்டு கொள்ளா மாந்தர்உனை தன்னை யழித்து தகைசால் உதவுவாரைபின்னை நினைக்கா…
வாழ்க்கை – மெழுகு கண்ணாடி குவளையில் ஒரு வாழ்க்கை. – என்னைசூழ பல வேட்கை.லவண்டர் பூக்கள் கொஞ்சம்.பாச வரம்புகள் என்னை கொஞ்சும்.நாச…
ஊதாப்பூக்குவளையிலே…உதிரும் மெழுகாய் நீஉருக…செந்தழல் கீற்றும்அசைந்தாடி நாணம்கொள்ளுதடி…நின் அழகியநறுமணத்தால்…. 🤍✨ இளயவனின் நறுமுகை இவள் ✨🤍
நறுமணத்தோடுநல்லொளியையும்சேர்த்து பரவிக் கொண்டிருக்கும்உன்னிலையைதன்னிலை மறந்துரசிக்கிறேன்… பேரன்புடன்தரணி❤️சென்னை
கண்ணாடிக்குவளைக்குள் கவின்மிகு சுடரே!உன்னைக்கண்டதும் நினைவில் என் அன்னையே!அனலிடைமெழுகாய்த் தினம் தினம் உருகினாளே!கண்ணனின் புல்லாங்குழல் கூட ஓய்வெடுக்கும்!அன்னையின் ஓமக்குழலுக்கு ஓய்வேது?எரிவாயு இல்லாக் காலமது,…
பூக்களோடு சேர்ந்த மெழுகானது..தன்னை உருக்கி ஒளியை கொடுப்பதோடு நில்லாமல் வாசனையையும் சேர்த்து பரப்புகிறது அல்லவா.. கார்த்தி சொக்கலிங்கம்
