இவ் சுயநல பூமியில். பாசமும் தேவையில்லை பாயாசமும் தேவையில்லை…..பொய்புரளி இன்றி….. எமக்குரிய கடமைகளை செய்து………. உருகி……… உருகி……….வெளிச்சத்தை…….கொடுக்கும்…… மெழுகுவர்த்தியாக வாழ்ந்துவிட்டு…,………..போகனும்..M.W.kandeepan.
Latest Posts
எரியும் மெழுகுவர்த்தி போன்றவர்கள்பிரவாசிகள்வானுயர பறக்கும் விமானத்தை விடவலிகளை சுமக்கும் அவர்களின் கனவுகள் பெரிதுதனக்காக மட்டுமே வாழும் சுயநலக்கார உலகில்தன்னை பற்றி எதுவுமே…
எரியும் மெழுகுவர்த்தி!தன்னை அழித்து வெளிச்சம் தரும்!அதேபோல் அன்னை செய்வாள் !தந்தை தன்னைவருத்திசெய்வது பிள்ளைகளுக்கு தெரியாது !மகன்தந்தையாகும்போது தானே தெரிந்து கொள்வான்.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்…
வாய் பொத்தினாலும்கண்கள் பேசும்மொழி அறிந்தநெருங்கிய உறவுகளும்சில நேரங்களில்உண்மை உணர்ந்துஊமையாகி விழிவழிபரிமாறும் பார்வையின்ஆயுதம் மெளனமே …. பத்மாவதி
நினைவில் கொள் !!! வாய் பொத்தி வளர்க்கப்படும்உனதுஇன்றைய தலைமுறை தான்நாளைய தலைமுறைக்கான ஊமைகள்… பேரன்புடன்தரணி ♥️சென்னை
எதிரில் நடப்பது என்ன?தம்பி இது கலிகாலம்!எது நடந்தாலும் நீபாட்டுக்கு பேசாமலிரு!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
தாயை கழுத்தை அறுத்துகொன்ற காதலை நிராகரித்த இளம்பெண் கொல்லப்பட்ட கணவனை அடித்துக் கொன்ற மனைவி பெற்ற தாயை சுத்தியலால்அடித்துக் கொன்ற மகன்…
குரல் எழுப்ப இயலாது கண்கள் பிதுங்க மூச்சு தினற மூர்க்கத்தனமான கரங்களால் அகப்பட்டு துடிக்கிறது இங்கு ஒரு ஜீவன்நீதி தேவதையே உன்…
தலைப்பு: துணிந்து நில், தைரியம் கொள்!அநீதிக்கு எதிராக குரல் கொடு!அக்கிரமர்த்திற்கு துணை நிற்காதே!பயந்தால் இல்லாது போகும் வாழவே!கண்ணை மூடு, கருத்தில் பதியாதென்பவர்…
கண்ணெதிரே காணும் காட்சியின்விளைவு தானோ இந்த விழிப்பார்வை ! பெற்ற வயிற்றில்பய உருண்டை உருள..தகப்பனின் நெஞ்சில் விழும் சம்மட்டி அடியின் வலியிலும்உன்…
சிரித்தேன்சத்தமாக சிரிக்காதேஎன்றார்கள்பேசினேன்நாங்கள்பேசும் போதுநீபேசாதே என்றார்கள்கேள்வி கேட்டேன்வாயை மூடு என்றார்கள்எதற்காகஎன்று எதிர் கேள்வி கேட்கநீ ஒரு பெண்என்றார்கள் ஆனால்இதை என்னைபார்த்து சொன்னதும்ஒரு பெண்…
gaza வில் ஒரு சிறுவன் குண்டொன்றுவிழுந்தது …..உடைமைகள் சிதைந்தது ….உறவுகளும் சிதைந்தது ….கையில் இரத்தம்கண்களில் கண்ணீர் வெள்ளம்கோபத்தின் உச்சம்இறைவா உனக்கு கண்கள்…
வாயை திறந்தால்மூடு என்றார்கள்.. கேள்வி கேட்டால்வாயை மூடு என்றார்கள்… அநியாத்தை கேட்டேன்வாயை மூடு என்றார்கள்… உண்மையை சொன்னேன்வாயை மூடு என்றார்கள்… பொய்…
அருள் கூர்ந்த பார்வையிலேஅசுர குணம் குணமாக…தோற்றகுறைபொலிவாக..தன் அருகிலே உறையும்சகல ஜீவன்களையும்சடுதியில் ரட்சித்து தன்னோடு சேர்த்துக் கொள்ளும் பிரபஞ்சம் இந்த புத்தனை படைத்து…
தலைப்பு: விழித்திரு கண்ணே கண்மணியேகண்ணுறங்க நேரமில்லைபொய்மை பூமியிலேஉண்மை வாயடைக்கும்வாய் மொழிக்கு பலவண்ணம் பூசும்இடம் பொருள் காலம்அதன் அர்த்தம் கெடுக்கும்விழி மொழியேஉண்மை உரைக்கும்விழித்திரு…
