அழகிற்கு அழகு சேர்க்கும்இளநீல விழிகள்அமைதியின் பிடியினிலே….அகிம்சை உலகில்ஏழ்மை என்ன ஏற்றம்என்ன எழுந்து வாஉனக்கான உலகம் இது..குழந்தைதனத்திலேஉன் கூரிய விழிகளில்இந்நேர்கொண்ட பார்வை கூட…
Latest Posts
கோபம் துறக்க ஆசை //குரோதம் துறக்க ஆசை //விரோதம் துறக்க ஆசை //பாவம் துறக்க ஆசை //கவலை துறக்க ஆசை //பயம்…
நல்லதை மட்டுமே பார்த்தேன்பார்க்காதே என்றதுநல்லதை மட்டுமேகேட்டேன்கேட்காதே என்றதுநல்லதை மட்டுமே செய்தேன்செய்யாதே என்றதுஎங்களை போல் பச்சோந்தியாய் வாழ் என்றதுமுடியாது என்றேன்தவறு எங்கு நடந்தாலும்…
எதிர்கேள்வி கேட்டானோ வலிந்து வாயைஅடைத்து மூடி கையால் இறுகப்பற்றித் துடிக்க கண்களில் பதற்றம்கண்டோம் நாம் இதுதான் உலகம்கேட்க விட்டால் வளருமா மக்களாட்சிஆள்வோர்…
முற்றும் துறந்தாலும்முயற்சியைத் துறக்காது கோரைப் பல்லும் கொடிய பார்வையும் நீண்ட நாக்கும்கண்டு மிரளாது அறிவுரை கூறும்ஆசானவனே புத்தன்! கவிஞர்சே. முத்துவிநாயகம்
சாப்பிட்ட தட்டை கழுவி வைக்ககற்க வேண்டி கத்துவாள் அம்மா! கைபேசி விடுத்து புத்தகம் எடுத்து படிக்க வேண்டி திட்டுவார் அப்பா! அழுக்குத்…
விகாரங்களைதுறந்து திவ்வியகுனங்களைபெற்றுஒளிவீசும்மனிதகுலத்தைஉருவாக்க உபதேசம் வழங்கினார் புத்தர்அன்று இன்று பந்தங்களின்பாசங்களில்வழுக்கிநொந்துதுன்பம்எனும்புதைகுழிக்குள்வீழ்ந்துகிடக்கும்மானிடர்களைமீட்டுமுட்களைமலர்களாக உருவாக்கின்றனர்புத்தர்வழிவந்தகுருகுலத்தவர்கள்…………..,.,.,…….. புத்தரின்அன்புவழி மரணிக்கவில்லை.வாழ்கின்றது.-M.W.Kandeepan
*ஞானம் *புத்தனுக்கு போதிமரம் சித்தனுக்கு சிவனடி;பிறப்புக்கும் இறப்புக்கும்இடையில்நாம் வாழும் நாட்களுக்கும்;வாழ்ந்த நாட்களுக்கும்;நாமே பொறுப்பாகிறோம் ;….நம்மை மீறி நடக்கும்செயல்களை விதி என்கிறோம்;நம் அனுமதியின்றி…
யாரிடம் ஆசிபெற்றாலும்எங்கே மாறுகிறதுஅரக்க குணம்! அவனைச்சுற்றி அசுரர்கள் வாழும் நிலையில்… அடக்கித்தான் வைத்தாலும்அமரராக்க முயற்சிக்கையில், அவன் அன்பை அமரராக்கி விடுகிறான்…. மிடில்…
சாத்தான் :“நித்தமும் சித்தத்தில்யுத்தமே!உடலுக்குள் உருளுதுகாமமே! போதைக்கு நானுமோர்தாசனே!நாவது பொய்யைத்தான்பேசுதே! பஞ்சமா பாதங்கள்யாவுமே…கொஞ்சமும் குறையாதுஎன் நெஞ்சிலே! சுத்தனாய் வாழ்வதில்சுகமேது?சாத்தானாய் இருப்பதில்தவறேது?” புத்தன் :“இருளொன்றேமெய்யென்றுபாவங்களில்சிக்குண்டுமாயையில்…
முகமூடி மனிதர்கள் உன் சுயநல தீயால்அகத்தில் வஞ்சகம்சுமந்து…புறத்தில் பூ முகம் மலர்ந்து… பஞ்சம் பிழைத்தஏழைகளின் வயிற்றில்தீயை ஏற்றி ..செலவம் பெருக இன்பம்…
கோபம்,வன்மம்பகைமை எனும்அரக்கனை அடக்கும்வழி ஒன்றேஒன்று தான் அதுஅன்பு என்னும்அகிம்சை வழியே…. 💕 ரியா ராம் 💕
மண்ணை அணைத்தபடி கடக்கும் இருளைசிரித்தபடி தன்கைகளை விரிக்கும் கதிரவனுக்குத் தெரியும் நேற்றை விட இன்று நல்ல பொழுது என்று…!நேற்று தோற்றவன்இன்று விடியலைவரவேற்ப்பான்…
ஆசையைத்துற!அறிவை வளர்!புத்தியைதீட்டு!உண்மையாய் இரு!ஊராருக்கு உதவி செய்!பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
மாயை இப்பூவுலகில் வாழ்க்கைஎனும் தோற்றமேஓர் மாயை அழகான அறிவானமானிட உருவமும்ஓர் மாயை முகப்பொலிவில் மையல்கொள்ளும் காதல்ஓர் மாயை தூரத்தே தெரியும்கானல் நீரேநம்…
மனைவி மக்களை மறந்துஇல்லறம் துறந்துதுறவரம் பூண்டமாமனிதனிடம்மிருக குணம் கொண்டவன்மனிதனாக மனம் மாறஅருளாசி பெறுகிறான்
