சுற்றிலும் பசுமை கண்களுக்கு விருந்தாய் இச்சை கூட்டும் பச்சை நிறமே…பச்சையம் தாங்கிய தாவரங்கள் யாவும் பிராண வாயுவாய் நம் சுவாசம்தனில் கலந்தே…
Latest Posts
விதியின் பிடியில் கதியற்ற போதுவண்ணமோ வடிவோ விருப்பத்தை உதறிசீலை விலைச்சீட்டை விலக்கி விழி விரித்தவள்வருடங்கள் கடந்து வலக்கை ஊன்றி நானெழவிலை பார்க்காதே…
மழலையின் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சியாக…மங்கையர் மனம் பொங்கும் அறிவிப்பு!!மாடவீதியில் உள்ள மாடிக் கடையில் …ஆடித் தள்ளுபடி அதிரடி விற்பனை.வண்ண வண்ண ரங்கோலியாக…
ஆடம்பர பொன்நகையை விட,சில பெண்களுக்கு பட்டு என்றால் அலாதி ப்ரியம்.கண்களில் மின்னும் காந்தம்போல்,இதயத்தில் குடிபுகுந்த சித்திரம்.உடலில் உடுத்திய பொன்மகளாய்,நடையில் சிட்டாகப் பறக்கும்…
ஓவியமாய் விரிந்திருக்கும் வண்ணங்களின் சாரம்,பட்டு நூலில் நெய்யப்பட்ட கனவுகளின் பாரம்.ஒவ்வொரு மடிப்பிலும் ஒரு கதை சொல்லும் கலை,பாரம்பரியத்தின் பேரழகு, இது ஒரு…
கண்ணுக்குப் புலப்படாத கரம் ஒன்றுபூக்களையும் பட்டாம்பூச்சிகளையும் ஏந்தி நிற்கிறது.அழகுக்கும் வாழ்விற்கும் புதிய வடிவம் கொடுத்து,மறைந்திருக்கும் உயிரின் மகிமையைச் சொல்கிறது.எக்ஸ்ரேயில் தெரியும் எலும்புக்கூடு,மரணத்தின்…
கண்ணாடி குப்பியும் காயம் கொண்டதோ கல்லடி பட்டதோ கண்ணடி பட்டதோ சில்லுகளாய் சிதறி சிந்துகிறதே குருதி எல்லையிலா வலிய வலி கொண்டதுவோதொல்லை…
உடைந்த கண்ணாடிக் குவளையில் குருதி-இதுபடைத்த திரைப்படக் காட்சிக்கான பாத்திரம் -எனின்நிழல் நிஜமல்ல என்போம் என்றும்-சிவப்புநிறம் வைத்து குருதி எனல் மடமை-அதுவண்ண நீரென்பது…
உடைந்த பாட்டில், சிதறிய ரசம்,செந்நீர்க் கவிதையாய் தரையில் தஞ்சம்.கண்ணாடித் துண்டுகள் மின்னும் வேளையில்,காதல் பிரிந்ததொரு வலியின் ஓலமோ!ஒரு உடைந்த மதுக்குப்பியின் சிதறல்கள்,…
நீல வானில் நீந்தும் பறவைதூக்கமின்றி பறக்கிறது சுகமாய்நாணலில் கட்டிய கனவுகள் வீசும் காற்றில் மகிழ்ச்சியாய்கைலொரு நூல் பிடிப்போடுஆகாய வீதியில் பறந்தாலும்சிறகுகள் தேடும்…
வானில் பறக்கும் பட்டங்களாயின கல்விப் பட்டம்கல்விக்குப் பின் வேலை கானல் நீராயினசுதந்திரத்தின் வயது எழுபத்தேழைத் தாண்டியது ஆயினும்வேலை கனவாய் ஆகும்போதில் இளைஞர்…
எட்டா அறிவினுக்கு எட்டிய பட்டங்கள் பட்டா போட்டதுவாய் தனக்கான தம்பட்டமேபட்டங்களுமதன் திட்டங்களும் ஏட்டளவிலே என்றிருக்க எட்டிப்பிடிக்க ஏனோ ஏட்டியும் போட்டியும் பட்டறிவிலே…
மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா?இந்தப் பட்டத்தை தொட்டுப் பார்க்க…இந்த அளவற்ற மகிழ்ச்சியை மீண்டும் அனுபவிக்க…வாழ்க்கை என்னும் மைதானத்தில் விதி அழகாய் விளையாடியது…பல…
இயற்கையின் புல்லாங்குழல் ஓசையுடன், பசுமை வாசல் நம்மை வாவென்று அழைக்கிறதே!சாதாரணப் பச்சையல்ல இது! ஒவ்வொரு இலை நுனியிலும் ஒரு தனித்துவம்!மரகதப் பச்சையின்…
வானில் பறக்கும் பட்டங்கள் போல்,விண்ணை நோக்கி விரியும் கனவுகள்.முடிந்ததோர் பயணத்தின் சுவடுகள்,புதிய பாதைக்கு வழி திறக்கும் தடங்கள்.கைகூடும் காலம் இதுவே,கனவுகள் மெய்ப்படும்…
பட்டங்கள் வெறும் காகிதம் அல்ல,மாமியார் வீட்டில் அடமானம் வைக்க.அது பெண்ணின் அறிவுப் புரட்சி,ஆழ்ந்த அறிவின் ஒளிச்சுடர்.நியாயமற்ற அநீதிகள் நடந்தால்,நிமிர்ந்து நின்று வீறு…
