அற முரசு ஒலித்த உலக ஜோதிதன்னடிப் பணிந்தவனிடம்கொல்லாதே களவு செய்யாதே விபச்சாரம் செய்யாதே பொய் பேசாதே பழி தூற்றாதே கடுமொழி சொல்லாதே…
Latest Posts
நான் தானே உன் தெய்வம் புத்தா!!மனிதன் தானே நீயும்புனிதன் ஆனது ஏனோ?ஆசை அடக்க முயன்றாய்புனிதன் என்று உயர்ந்தாய்ஆசையின்றி நீயும்என்ன பயன் அடைந்தாய்?…
தலைப்பு: ஆசையின் துவக்கம் அழிவு.ஆசை தான் இந்த பிரபஞ்சத்தின்அழிவுக்கு காரணம்!அனைவருக்கும் அனைத்தையும் நிறைவாக கொடுத்திட்ட பூமகளை காத்திட!ஆசை எனும் அரக்கனை அழிக்க…
இப்பிரபஞ்சத்தின்கட்டுங்கடங்கா அரங்கத்தனம்கூடஅ(கு)ன்றித் தான் போகிறதுஅமைதியின் பிடியில்… பேரன்புடன்தரணி ❤️சென்னை
அரக்கத்தனமும் தோற்றுப்போகிறது….அடக்கத்தின் அடையாளத்தின் முன்னே…அடிமைத்தனமும்விளகிக்கொள்கிறதுஅன்பெனும் ஆயுதம்முன்னே…உருவம் இல்லா உணர்வதற்கு புரிவதில்லைஅன்பெனும் ஒற்றை சொல்லே பல உயிர்களை உருகுழைக்கும் உயில் அது என்று….…
களவு காமம் துரோகம்என்பதுமனிதனுக்குள் மிருகம்அதைஅன்பு கருணை இரக்கம்என்றுமறைக்க தெரிந்தால்கடவுள்
ஆசை நிச்சயம் உன்னைஅரக்கனாக்கும்ஆசை தான் துன்பத்திற்கு காரணம் எனஆறடியில் இறங்கும் போதுபுரிந்து என்ன பயன்?இப்பிரபஞ்சத்தின் அழிவுஆரம்பித்ததும்ஆசையிலிருந்து தான் என்பதைஆறறிவு கொண்டு உணர்ந்து…
குறை சொல்லும் யாராலும்வழி சொல்லிட இயலாதுஎதை இழந்தாய்?இன்னும் சாதிப்பதற்குநிறையவே இருக்கிறதுதுரோகம் தந்தவர்களைபழி தீர்த்திட எண்ணிடாதேஅதிலும் ஒரு அனுபவ பாடம் உள்ளதென ஏற்றுக்கொள்யார்…
மஞ்சள் வெயில்———————பொன்னிறக் கதிர்களைப் பூவுலகில் கதிரவன்பொழுது சாயும்நேரத்தில் பரப்பி பொன்மனம் ஆக்கினன் பூவையை மட்டுமா பொன்னிற மாக்கினான்பூ உலகையும் கவிஞர்சே. முத்துவிநாயகம்
அடர்ந்த காட்டுக்குள் தனியாய் தொலைந்தேன் //இருளில் தவித்த எனக்கு ஒளியாய் வழிகாட்டினாய் //தெரிந்த வெளிச்சத்தில் கண்டேன் உனை அடையும் வழியை //மலர்ந்த…
பள்ளி செல்லும் பிள்ளைக்குகாலையில் அழுகையைத் தரும் பாதைமாலையில் உற்சாகம் தரும்! காதல் மனைவி வீட்டில் இருக்கையில்வேலைக்குச் செல்ல குறுகும் சாலைதிரும்புகையில் நீள்வதும்…
பொழுது புலரும் காலையாஅந்தி சாயும் மாலையாஉந்தன் ஒளிக்கற்றை எம்மை ஈர்கிறதேமுடிவில்லா பயணமாய் உந்தன் இடம் தேடி எந்தன் மனம்… Banu
பதுங்கிக் கிடந்த அத்தனையும்பளிச்சென்று மின்னுகிறதுகதிரவனின் வருகையால்… இரவு அழகா!பகல் அழகா!என்பதைகதிரவன் வந்ததும்உணரவைத்துவிடுகிறது இந்த அப்பாவி கண்களுக்கு,யார் அழகு என…. ஒட்டு மொத்த…
மரம் அடர்ந்த காட்டுக்குள்ளேஒளிக்கீற்று வரைந்த கோட்டினாலேசுகமான பாதையொன்றுதெரியுதடி கண்ணெதிரே…! இடர் நிறைந்த என் வாழ்க்கையிலேநீ புகுந்த வேளையிலேஇன்பவொளி சூழ்ந்து நின்றுவாழ்த்துதடி என்னாருயிரே…!…
அந்தி சாயும் நேரம்.. தென்றல் காற்று… ஒற்றையடி பாதை… மரங்களினூடே சிதறும் ஒளிக் கற்றை.. இவற்றோடு என்னவனுடன் கை கோர்த்த ஒரு…
குழைந்தநீஇன்னும்தெளிக்கவில்லைநிறைந்தமெய்யின் ஓர் நிறம்!?! 💔
