என்னவளே ஏந்திழையே! தடைபட்ட தண்ணீராய்குவலைக்குள் அணைபட்டு கிடந்தேன்ஆலையிட்ட காப்பியாய் அரைபட்டு கிடந்தவனைசிரம் தாழ்த்தி கரம் பற்றி கொண்டவளே! அடி முதல் முடி…
Latest Posts
அழகிய படிகம் உருவாகத் தேவைதிரவத்தின் வேதியல்திண்மமாகும் முறை சூழல் அமுக்கம்!j மனிதனின் பண்பு உருவாகத் தேவைகுடும்பத்தின் அன்புவளரும் சூழல்சமூக நடப்பு! …
கோப்பையிலே குடியிருந்து வண்ண மது வாரிப் பருகி மதுக்கிண்ணத்தில் மூழ்க வேண்டியவர்கள் காப்பி கிண்ணத்தில் மூழ்கிவிட்டார்கள் மதுவானாலும் மாதுவானாலும் புகழானாலும் பதவியானாலும்…
எழுத்தாளர்: விஜயா சுப்ரமணியம் வீட்டில் பூஜை நடந்து கொண்டு இருக்கிறது, மருமகள் கீதா தான் பூஜைக்கான வேலைகள் எல்லாம் செய்தாள், சங்கர சாஸ்த்ரிகளுக்கு …
கண்ணாடிக் குமளி பிரதிபலிக்கும் பிம்பம் போல் இசையால் நிரம்பிய என் உள்ளமும் உன் நினைவையே பிரதிபலிக்கிறது…அறிவாயோ என் கனவு காதலா!?? Banu
தாயை இழந்து…தனிமரமாய் தவித்திருந்தேன்…. அவள் ஒரு கோப்பை ஏந்தி வந்து என் பக்கத்தில் அமர்ந்து அன்(பால்) காபி தந்தாள்…. இன்னும் என் …
கொஞ்சும் அழகே குளிர்ந்த நீரோடையில் குழித்து பனிச்சாரழில் நனைத்து இசையில் நீந்திக் கொண்டிருக்கும் தங்க தாரகையே ….. உலகின் ஒட்டுமொத்த அழகையும்…
நீ இல்லாமல்என் மனமும் கூடுவதில்லை.. என் சுவையும் கூடுவதில்லை.. என்று உணர்ந்தபாலானதுகாப்பிக் கொட்டையுடன் பின்னி பிணைந்துஇருவரும் ஒன்றோடொன்று கலந்து காப்பியாய் மாறி,…
இசையின் காதலால்இனிஆப்பிளும்ஈர்ப்பின் கோட்பாடுவிட்டுசாத்தானின் உலகில் மிதக்கும் … ~ அவன் யான்
காபிக்கோப்பைக்குள்இருவர் அவர்கள் உடையும் முகமும்முழுவதும் காபிமணம்!காபிக்கொட்டைஅனைத்தும் அக்னி வெய்யிலில் காபியானதே !பாரதிராஜன் என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
எழுத்தாளர்: அனுராதா ஜெய்ஷங்கர் ” டாக்டர், குழந்தை நாலு மணி நேரமா குடிக்கிற பால் எல்லாம் வாந்தி எடுக்கறா “. பரிதவிப்போடு ஆறு…
வெட்கம் பெண்களுக்கு மட்டும் சொந்தம் என யார் சொல்லியது இதோ என் ஒரே பார்வையில் என்னவன் முகம் ஆப்பிள் போலசிவந்து விட்டது …
ஏழு ஸ்வரங்களில்தொடங்கும் இசைதனில்இன்பம் பெருகிடும்கேட்கும் இதயத்தில் நொடிக்கு நொடிமாறும் மனதைநிலைப் பொழுதில்நிலைக்க செய்யும்இசையை கேட்கையிலேஇன்பம் கோடி வரும் இரசவாதம் செய்யும் கலைஇசையாலே…
மைதாஸ் மாதிரி தங்கஆப்பிளில் மனதைசெலுத்தாமல் மற்றவரின் மனக்குறிப்பறிந்து செய்வதே பெரிய உதவி!இதுதான் அட்சயதிரிதியை.பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து
உண்மையும் நேர்மையும்யார் பக்கம் இருக்கிறதோ – நீதியும் ஞாயமும் யார் மனதில் நிலைக்கிறதோ – உழைப்பும் உயர்வும் யார் வாழ்வின் வழி…
உன் தங்க காம்பின்இலை மீது ஆசை கொண்டேனா…..இல்லை……உன் இசை ஞானத்தில்காதல் கொண்டேனா…இல்லை…பள பள என மின்னும்உன் தேகத்தில்மோகம் கொண்டேனா…இல்லை…இதற்கு தண்டனையாகஉன்னகத்தின்தேசத்தின் தீயில்கருகி…
