சுவைத்து ருசிக்கமட்டுமல்லஇசைத்து ரசிக்கவும் தானோ!!! “”காதல் ஆப்பிள் “” பேரன்புடன்தரணி ♥️
Latest Posts
கண்ணைக் கவரும்ஆப்பிளாக இருந்தாலும் நெகிழி ஆப்பிளால்என்ன பயன்! பசிபோக்காதே..! மிடில் பென்ச்
எரிகின்ற நெருப்பில்மெல்ல மெல்லஉருக்குலையும்நேரத்திலும்கர்வம் சற்றும் குறையாமல்கம்பீரமாய்கர்ஜிக்கும் சிங்கத்தைபோல் தன் இலக்கை அடையும் வரை நம்பிக்கையுடன் போராடுவெற்றி உன் காலடியில் ….. மோசஸ்…
வண்டாய் ரீங்காரமிட்டுவலம்வருதே உள்ளம்உண்டால் துளிர்க்குமோஉடலும் மினுமினுக்குமோ குங்குமச் சிவப்பைக் கொத்தித் தின்ன கொள்ளை ஆசைகூடிவருமோ எண்ணம்! கவிஞர் சே.முத்துவிநாயகம்
சுவைத்து ருசி அறியவா…இல்லை இசைத்து ருசி அறியவா….இரண்டும் கலந்து கலங்கடிக்கிறாய்…. -புவனா
கடந்த கால நினைவுகள்…நிகழ் கால அழுகைகள்…எதிர் கால கோபங்கள்…ஒன்று சேர்கையில்அழிவதுபிறர் அல்லாதுதாமும் தானே…அறிவாயோ செங்கனல் தகிக்கும் மனமே!?? Banu
என் தீண்டளில் நீ வெக்கப்பட்டு சிவக்கும் போது எல்லாம் உன் ஆப்பிள் கன்னத்தைக் கடித்து பசியாறிக் கொள்வதுடன் என் இதழ்களால் அதை…
ஒரு கன்னம் ஆப்பிள்மறு கன்னம் மாம்பழம்ஆரஞ்சு உதடுகள்மாதுளை பற்கள்ஸ்டாபெர்ரி கண்கள்திராட்சை புருவங்கள்பப்பாளி முகம் அவள் ஒரு பழத் தோட்டம். க.ரவீந்திரன்.
எழுத்தாளர்: ரங்கராஜன் சேகரன் ஒரு அரசு ஊழியர். அவரின் மனைவி மேகலா அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர். ஒரே மகள் லாவண்யா பத்தாம் வகுப்பு…
அனல் தெறிக்கும் சூரியனின் விஸ்வரூபம்…மரம் வெட்டி சாய்க்கும் மானிட பதர்கள்… இதற்கு நடுவே சிகப்பு அனல் தெறிக்க… நேர் கொண்ட பார்வை…சிறந்த…
அன்று பக்தனைக் காக்கநரம் கலந்தசிம்மமாக சீற்றதோடுசீறும் தீப்பிழம்பானநரஹரியே, இன்று… இயற்கையை அழித்தல்போதையின் பாதைபாலியல் குற்றம் என பெருகியகொடுமைகளைத் தடுக்கதீப்பிழம்பென வீறுகொண்டு வா…
திசையெங்கும்வசைபேச்சுதீபோலேஉன்னைத்தொடரட்டும்! எதிர்மறைகருத்துகள்எரிகல்லாய்உன்மீதுவீழட்டும்! உன்உள்ளத்திலேஉறுதியும்பாதையிலேநேர்மையும்என்றென்றும்நிலைக்கட்டும்!! *சித்திரவேல் அழகேஸ்வரன்*இலங்கை
உலகின் அற்ப மானிட பிறவியே…. பூமியை துளையிட்டு யுரேனியம் எடுத்தாய்….உன்னை அழிக்க நீயேஆயுதம் செய்தாய்…இயற்கையை அழித்து விலங்குகளை விரட்டினாய்….நீர் ஓடி சேரும்…
உலகம் சிறக்க நாடு சிறக்கனும்..நாடு சிறக்க ஊர் சிறக்கனும்..ஊர் சிறக்க..?தனி மனிதன் ஒழுக்கம் கொண்டு //உலகில் உள்ள அத்துனை கெடுதல்களையும் //உன்…
ஒரு துளி மழைநீர் கூடகோடை கால குடிநீராகும்.மரங்களை அழித்துரோடுகள் போட்டால்வசதிகள் வரலாம்.மழை வராது, வயல்கள் கூட வரண்ட பாலைவனங்களாகும்.கிணறுகள் கூட வரண்டு…
செந்நிற குழம்பின் மீதுவெய்யோன் போல் குரல்கொடுக்கும் சிகப்புசிங்கமே! மண் நிற மா மைந்தரின்அச்சம் நீக்க கூடிய காளிதாயின் உக்கிரவாகனமோ! Anish kovalston
