பட்டங்கள் மட்டும் போதாதே,படிப்பதுடன் நில்லாதே.திறன்பட வாழ வேண்டும்,திறமைகளை வளர்க்க வேண்டும்.காலம் மாறும் உலகினிலே,கற்றதுடன் நில்லாதே.புதியன கற்று புத்துயிர் பெறு,புதுமைகளை படைத்து நீயும்…
Latest Posts
பச்சை பசேலென வளமையும் செழுமையும் இச்சை இலாதோரையும் இச்சிக்க செய்திடுமேஇச்சகத்திலே எச்சமேதும் இலாதே துச்சமாக்கியேஉச்சமிதுவெனவே மிச்சமும் இன்றியே நச்சாக்கியேஉயர்வென்றே உயிரளிப்பவற்றை உயிர்…
பச்சை வனத்தின் இதயம் வழியே, இருகரம் கோர்த்து நாம் நடப்போம் இனிதே. மரங்களின் அரவணைப்பில் மனங்கள் மயங்கும், காதல் கீதம் காற்றினில்…
பச்சை நிறத்தின் இந்தச் சுரங்கப்பாதை,காதல் கதைகளின் பாதை.இலைகள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து,நம்பிக்கையின் வளைவை உருவாக்குகின்றன.சூரிய ஒளி ஊடுருவி,வழியில் படர்கிறது.காதலர்கள் கைகோர்த்து நடக்க…
வடிவாய் ஆடைகள் தைத்திட உதவிடும் அளவுகோல்…. பருமன்..ஒல்லி..நெட்டை குட்டை… உருவங்கள் எப்படியானால் என்னஅளந்து கச்சிதமாய்த் தைத்திடலாமே…. உடல் அமைப்பின் நாடி கணிக்கும்…
வாழ்க்கையை உயர்த்தும் வளைந்த ஏணி :- தையல் கலைஞர்களின் கையில் உற்ற நண்பனாய் இருப்பது… உடைகள் நேர்த்தியை உருவாக, அளவு சொல்லிக்…
இரும்புச் சங்கிலி இறுக்கமாய் பிணைந்திருக்க,பழம்பெரும் பூட்டு, கல் வளையத்தில் தொங்குகிறது.மர்மங்கள் மறைக்கிறதா?செல்வங்கள் பாதுகாக்கிறதா?அல்லது கைதியின் சிறைக் கதவை அலங்கரிக்கிறதா?காலத்தின் பொக்கிஷங்கள் உறங்கும்…
அளவை நாடாவுக்குக் குறைந்தது வேலை-இனிஎல்லாம் ஆயத்த ஆடை என்றானதால்-ஆயின்ஆயத்த ஆடை தயாரிப்புக்கும் தேவை-நாடாஅளக்கவும் அளவுப்படி வகை வகையாய் பிரிக்கவும்-என்றும்தேவைதான் அளவை நாடா…
அளக்கும் நாடா, வெள்ளை நிறத்தில்,எண்களுடன் கூடியது, அங்குலங்களும் சென்டிமீட்டர்களும்.தையல் கலைஞரின் கைகளில்,உடை தைக்க உதவ,துணிகளை அளக்க,உடலின் பரிமாணங்களை எடுக்க,நீளம், அகலம், சுற்றளவு,அனைத்தையும்…
அளக்கும் நாடா, வெறும் நாடாவல்ல நீ,பலரின் பசியாற்றும் புண்ணிய நதி!தையல் இயந்திரத்தின் ஓசையிலே,உழைப்பின் வியர்வை சேர்கையிலே,உன்மீது பதியும் ஒவ்வொரு எண்ணும்,ஒரு குடும்பத்தின்…
பூட்டது பூட்டியிருக்கையிலே கதவதுவும் திறவாதே திறவுகோல் திறந்துவிடில் கடவொன்று கிடைத்திடுமேகிடைத்திட்ட புதுக்கடவினிலே புத்துலகை காணலாகுமே காணாத காட்சியினை கண்டிடவே காத்திருந்தேன்காத்திருந்த காரணத்தால்…
பூட்ட வேண்டியது பொம்மையின் வாயை-ஆனால்திறக்க வேண்டியது வாய்மையின் வாயை-என்றும்அறிய வேண்டியது நேர்மையின் மகத்துவம்-ஆனால்அறுத்து எரிய வேண்டியது ஊழலின் புற்றுபுரிய வேண்டியது மனிதநேயப்…
சாவியில்லாப் பூட்டு இல்லை ஒட்டியேபிறந்த இரட்டையர்….துவாரந்தனில் சாவிசரியாய்ப் பொருந்திடத் திறந்திடும் பூட்டு…மெளனத்தின் திறவுகோல் வாய்மொழியேமௌனங்கள் விலகிடும் தருணமதில் மனங்களும் திறந்திட சஞ்சலங்கள்…
கடின இரும்பு, காலத்தின் சாட்சி,பூட்டும் சங்கிலியும், பிணைந்தே நிற்கும்.மறைக்கப்பட்ட ரகசியம், காத்திடும் காவல்,திறக்கும் நாள் வரை, மௌனமாய் உறங்கும்.பழமையின் பெருமை, புதுமையின்…
தலைமீது கலசமாய்,தாளத்தோடு கால்களும்,குதூகலத்தில் முகங்களும் –ஆடிடும் கரகத்தின் கோலமிது!வர்ண ஜாலம் பின்னணியில்,வசீகர புன்னகை முன்னணியில்,பாரம்பரியம் பேசிடுதே –பார்க்கப் பார்க்க பரவசமே!ஆண், பெண்…
- சும்மா வந்து பாருங்கதெரிஞ்சிப்போம் வாங்க
தெரிஞ்சிப்போம் வாங்க: சக்சேவாமன் கோயில் வளாகம், பெரு (The Temple Complex of Saksaywaman, Peru)
by Admin 4by Admin 4💠நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் மிகவும் நேர்த்தியாக, ஆனால் சிக்கலான அமைப்பை கொண்ட ஒரு கோயில் பெருவில் கட்டப்பட்டுள்ளது. 💠இந்த சிக்கலான அமைப்பு…
